கதிரழகன், SSLC : கருத்துக்கள் ( 1677 )
கதிரழகன், SSLC
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
28
2021
பொது சென்னைக்கு செம விசில் அடிங்க அசத்தலான அஞ்சாவது வெற்றி
பத்தி விட்டது தப்லீக் ஜமா-அத் அத மொதல்ல சொல்லு   08:05:12 IST
Rate this:
5 members
0 members
7 members

ஏப்ரல்
29
2021
பொது நோயாளிக்காக படுக்கை தியாகம் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் காலமானார்
எங்க ஆளுங்க நல்லது செஞ்சா மத சாயம் பூச கூடாது. எவனாவது தப்பு தண்டா செஞ்சா நேரா எங்க சாமி நம்பிக்கை எல்லாத்தையும் திட்டுவீக. பாலைவன மதம் எதுவுமே தன்னலம் பார்க்காம ஒரு வேலையும் செய்யறது இல்ல. எல்லாரும் ஆள் சேத்து பத்து சதவீதம் தசம பாகம் வரி வசூல் செய்ய தான? வெளிநாட்டு காசை ஆட்டையை போட தான?   08:02:05 IST
Rate this:
0 members
0 members
20 members

ஏப்ரல்
27
2021
உலகம் இந்தியர்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை உலக சுகாதார அமைப்பு
"தள்ளி நில்லு. தீற்று. "ன்னு சொல்லி சமூக இடைவெளி விட்ட சாதி இந்த பிராமின்ஸ் தான். என்னமோ சாதி கொடுமைன்னு கெளப்பி விட்டானுக கேடுகெட்ட அரசியல் வியாதிங்க. பிராமின்ஸ் பசங்களோட வெளையாடி அவிங்க வீட்டுக் எல்லாம் போயிருக்கேன். அவிங்க பாட்டிக்கும் பேரனுக்கும் நடுவுல கூட தீட்டு பாப்பாங்க. அவிங்களுக்கு எந்த வீடு மருமவ குளிச்சு அப்புறம் காபி போடுறா எந்த வீட்டுல காபி போட்டுட்டு குளிக்கிரான்னு தெரியும். குளிக்காம சமையல் அறைக்கு உள்ள போற வீட்டு பசங்கள பிராமின்சாவே இருந்தாலும் ரேழியோட நிப்பாடிடுவாக. கூடத்துக்குள்ள விட மாட்டாக. குளிக்காம சமையல் அறைக்குள்ள போகக்கூடாதுன்னு ஒரு முறை நெறி நெறைய சாதியில இருந்திட்டு. நல்ல வழக்கம் எல்லாம் போச்சு. அதான் வியாதி இப்படி பரவுது.   01:37:24 IST
Rate this:
1 members
0 members
6 members

ஏப்ரல்
25
2021
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
அந்த காலத்துல இந்த வேலைக்கு எல்லாம் நல்ல சம்பளம் மதிப்பு எல்லாம் இருந்திச்சு. அரசு வேலை பரம்பரை உரிமை பொண்ணு கொடுக்க போட்டி போட்டுக்கிட்டு வந்தானுவ. அதனாலதான் இவங்க "இது எங்க குல தொழில் வெளி ஆள விட மாட்டோம் " ன்னு ஆக்கி கிட்டாக. பின்னால வெள்ளைக்காரன் வந்து, கோவில் நிலம் வருமாமனம் எல்லாத்தையும் கெடுத்தான். அப்பாலதான் குலதொழில் இழிவா பேச ஆரம்பிச்சாங்க. வெளி ஆளுங்க பொண்ணு குடுக்க மாட்டேன்னுட்டங்க. அது அப்படியே குலதொழிலா ஆயிப்போச்சு. "உன் பாட்டன் முப்பாட்டன் எல்லாரும் மடையுனுங்க பிராமணன் சொன்னான் மடத்தனம் அப்படியே பின் பற்றினங்க"ன்னு சொல்லுறது இப்ப வந்த திருட்டு கழகம், அதுக்கு காசு கொடுக்கிற மதம் மாத்தும் கூடடம்.   17:00:37 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
25
2021
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
ராஜாஜி ஒரு சம்ஸ்கிருத பழ மொழி சொல்லுவாரு. என் நெனவுல "ராஜா வைசிய??? பிரஜா பிச்சு கக " ன்னு வருது. அரசன் வியாபாரி ஆனால் குடிமகன் பிச்சை காரன் ஆவான். ன்னு அர்த்தம் சொல்லுவார். அரசு வியாபாரம் செய்ய கூடாது. நீதி பாதுகாப்பு ரெண்டுதான் அரசனின் வேலை. வியாபாரி கொள்ளை லாபம் அடித்தால் அதை தடுக்க இன்னொரு வியாபாரியாலதான் முடியும். நியாய தர்ம கமிஷன் ஏஜெண்டு பரம்பரை பரம்பரையா யாவாரம் செஞ்சு, "இன்னிக்கு இந்த குடியானவன் கிட்ட கொள்முதல் செய்யறேன், இவன் குலம் தழைச்சு இவன் பேரன் கிட்ட என் பேரன் கொள்முதல் செய்யணும். அருள் செய் காளியப்பா" ன்னு வேண்டிக்கிட்டு யாவாரம் செஞ்ச குடும்பம் எல்லாம் நசிஞ்சு போயி, அரசியல் வியாதிங்க புகுந்து கமிஷன் ஏஜெண்ட் ன்னு சொன்னாலே ரத்தம் உறிஞ்சி சுரண்டி தின்னும் காட்டேரி ன்னு ஆக்கிப்பிட்டானுவளே   23:42:33 IST
Rate this:
1 members
0 members
8 members

ஏப்ரல்
25
2021
வாரமலர் திண்ணை!
சத் குரு "அவன் மகா அலெக்ஸ்சாண்டர் இல்லை. மகா மடையன் அலெக்ஸ்சாண்டர்". அவன் செஞ்சது என்ன? நெறைய பெற கொலை செஞ்சான். தன் தளபதி களையே கொன்னு குவிச்சான். இதையெல்லாம் பெரிசா மதிர்க்கிற கலாசாரம் பண்பாடு நம்ம மண்ணு சேந்தது இல்ல. போரை கைவிட்ட அசோகனை விடவா இவன் பெரியவன். மரத்தடியில் ஒத்தை துணி உடுத்தி அடுத்த வேளை சாப்பாடு பத்தி கவலை படாத புத்தரை மதிக்கிற நாடு இது. அந்நிய கலாசாரம் அவிங்க பெரிசா நினைக்கிறத்தை கேள்வி கேக்குறது .... அதுதானே மெய்யான சுதந்திரம்? இன்னும் வெள்ளையனுக்கு வால் பிடிச்சு அவனோட ஹீரோவை எல்லாம் நம்ம ஹீரோவா எத்துகிடறதுவா சுதந்திரம் ?   23:29:58 IST
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
25
2021
வாரமலர் ராவணன் பட்ட அடி!
இது எந்த புரணத்துல வருது?   23:18:35 IST
Rate this:
1 members
0 members
2 members

ஏப்ரல்
25
2021
அரசியல் கட்சியில் நல்ல தலைவரை தேடுகிறேன் கமல்
நல்ல தலைவர தேடறாரா ? அப்போ தன்னை நல்ல தலைவர் இல்லைன்னு சொல்லிக்கிறாரா ?   04:10:28 IST
Rate this:
1 members
0 members
3 members

ஏப்ரல்
18
2021
பொது இது உங்கள் இடம் பஞ்சமி நிலத்தை மீட்போம்!
என்ன அநியாயம்? கோவில் நெலம் மதம் மாறிகளுக்கு தானம் செய்யணுமா   05:18:04 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
16
2021
பொது முஸ்லிமாக புதைக்கப்பட்ட ஹிந்து சவுதி அரேபியாவில் நடந்த குளறுபடி
தலித்துக்கு தனி இடுகாடு. தனி மாதா கோவில். மேல்சாதி மாதா கோவில் உள்ள விட்டாலும் சைடு கதவு வழியா வந்து தரையில உக்காரனும். மேல்சாதிக்கு நாற்காலி. இப்படி இருக்கு நெலம. முக்கா வாசி இந்துக்களுக்கு இப்படி நடக்கறது தெரியாது. அதான் "எல்லாரும் சமம் " புருடா விடறது நம்பி மதம் மாறி மாட்டிகிட்டு பத்து சதவீதம் தண்டல் வசூலிக்கிற பாஸ்டர் பாவமண்ணிப்பு கூண்டுல கேட்டதை வெச்சு மிரட்டற பாதர் ன்னு முழிக்கிறாக.   17:31:16 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X