கதிரழகன், SSLC : கருத்துக்கள் ( 1691 )
கதிரழகன், SSLC
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
25
2021
வாரமலர் பணத்துக்கு கோவில்!
குபேரன் தாய் அசுரர் இல்லியே? வேற யாரோ, முனிவர் மகள் ன்னு நினைவு.   03:15:21 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
25
2021
உலகம் ஒலிம்பிக் டேபிள் டென்னிசில் தமிழகத்தை சேர்ந்த சத்யன் போராடி தோல்வி
நீ காசு குடுத்து மத்த விளையாட்டு பாரு. இல்ல டீவீ ல ஓ சி ல பாரு, தன்னால விளம்பர காசு வரும். விளையாட்டு பெருகும். நீ கிரிக்கெட்டு தவிர வேற எதையும் பாக்க மாட்ட. அரசு இது செய்யணும் அது செய்யணும் ஒனக்கு. நீ உன் காசு நேரம் குடு. அத செய்யாதிக்கி போரத்தியான கொற சொல்லுத   18:19:45 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
19
2021
அரசியல் பிராமணர் ஓட்டுகளை கவர மாயாவதி அதிரடி திட்டம்
பிராமணங்க கிட்ட ஒத்துமை கெடையாது. நாலு பேரு இந்த அம்மாவுக்கு சப்போட்டு செய்வாங்க. தி மு க விக்கே கூட போடுவாங்க   05:57:56 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
13
2021
கோர்ட் " ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள் விஜய் "- ஐகோர்ட் சூடு
அடுத்த பட வில்லன் ஊழல் நீதிபதிதான். அசப்புல இந்த சுப்பிரமணி மாதிரியே இருக்கும் கெட்டப்பு. இந்த கும்பலுக்கு நீதி நியாயம் எல்லாம்ப் தெரியாது.   21:42:31 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
11
2021
வாரமலர் திண்ணை!
அதெப்படி வரி பணத்தை இப்படி வீணைக்கலாம்? இதுக்கு ஒரு வரை முறை எதுவும் கிடையாதா? வேணும்னா தன கைக்காசை போட்டு குடுக்கணும். அரசாங்க பணத்தை தூக்கி கொடுக்கிறது சரி இல்லை.   15:46:05 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
11
2021
பொது 5 வருஷம் பஞ்சா பறந்துடுச்சு வந்தபாடில்லை ஒடிசா நிலக்கரி
காற்றாலை சோலார் ன்னு அவன் அவன் போயிட்டு இருக்கான். இன்னும் போயி நிலக்கரி வெட்டி ... எடுத்து ... எரிச்சு .... நச்சு வேலை. நச்சு புகை நச்சு மாசு. போங்கடா வெட்டிப் பயலுகளா ...   10:16:33 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
27
2021
வாரமலர் இது உங்கள் இடம்!
நூலகமாம் நூலகம். அவன் அவன் வெத்தலையில சுண்ணாம்பு தேக்கிறா மாதிரி செல் போனை தடவிக்கிட்டு இருக்கான். உள்ளங்கையில உலக ஞானம் முழுக்க. எவனுக்கு வேணும் நூலகம்?   07:26:12 IST
Rate this:
10 members
0 members
5 members

ஜூன்
27
2021
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
சுஜாதாவுக்கு ஒரு அரசாங்க விருது பரிசு எதுவும் குடுக்கல்ல. அவரு கவுரவம் பாக்கிறவரு. அரசியல் வியாதிங்க கிட்ட இளிச்சு கிட்டு கேக்க மாட்டாரு. வேற சாதியா இருந்திருந்தா சாதி ஓட்டுக்காகவாச்சும் ஏதாவது செஞ்சிருப்பாக. என்ன செய்ய. வெளி நாடா இருந்தா அவரோட எழுத்து மூணு தலைமுறைக்கு சோறு போடும் ராயல்டி காப்பி ரைட்டு டீ லெப்ட்டு ன்னு. இப்ப எல்லாத்தையும் அவன் அவன் கேள்வி கேப்ப்பார் இல்லாம மறு பாதிப்பு போடுறான் இன்டர்நெட்டில் கொட்டி வெக்கிறான். எல்லாம் விதி.   07:23:46 IST
Rate this:
1 members
1 members
7 members

மே
30
2021
வாரமலர் திண்ணை!
புண்ணியம் செஞ்சு பதிலுக்கு பணம் பெருமை புகழ் அதிகாரம் இந்த சக்கரையரோடு திருப்தி ஆயிடுறாக சனங்க. இது வேணாம்னு சொன்னா சாமியே லட்டு மாதிரி கிடைக்கும் ன்னு சொன்னாரு,   08:19:45 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
23
2021
வாரமலர் வியப்பான விசாகம்!
திராவிஷ மக்களுக்கு தெரியாது. சூர பத்மன் பிராமணன். அவனை வதம் செஞ்சு பிரம்ம ஹத்தி தோஷம் முருகருக்கு வந்து அது நீங்க யாகம் எல்லாம் செஞ்சாரு.   22:52:56 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X