Mani Nrs : கருத்துக்கள் ( 89 )
Mani Nrs
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
8
2019
அரசியல் சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வாபஸ்
மிக சரியான முடிவு இடையே போல தேவை இல்லாத அணைத்து தலைவர்களின் பாதுகாப்பு என்ற போர்வையில் செலவு செய்யப்படும் பணத்தையும் போலீஸின் பணியினையும் நல்ல வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்துவது நல்ல முயற்சி   04:02:40 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
5
2019
பொது அமேசான் பிளிப்கார்ட்க்கு எதிராக போராட்டம்
வர்த்தகர்களின் கொள்ளை தடுக்க இந்தமாதிரி நிறுவனங்கள் தேவை . இந்த நிறுவனங்களினால் பல சின்ன உற்பத்தியாளர்கள் நேரடியாக வர்த்தகர்களின் துணை இல்லாமல் விற்பனை செய்ய முடிகிறது. வர்த்தகர்கள் உற்பத்திசைப்பவர்களிடிம் இருந்து குறைந்த விலையில் கொள்முதல் சைது கொள்ளைலாபம் வைத்து விற்பது குறைந்துவிடும் வர்த்தகர்கள் உற்பத்தியாளர்களுக்கு பணம் தவணைமுறையில் தருவது தடுக்கப்படும் எனவே தான் அவர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள் இதர்கு ஆதரவு தர கூடாது அரசாங்கம் சில கட்டுப்பாடுகள் வேண்டுமானால் உற்பத்தியாளர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் விதிக்கலாம்   03:36:26 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

அக்டோபர்
27
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
அந்த காலத்தில் பெண் குழந்தை பிறந்தால் வறுத்த படுவர் இனி ஆண் குழந்தை பிறந்தால் வறுத்த பட வேண்டும் போல இருக்கு உடலில் தெம்பு இருக்கும் போதே தமக்கு என்று சேர்த்து கொள்வது நல்லது தனக்கு பிறகு தான் மற்றவர்களுக்கு என்று உயில் எழுதி வைப்பது நல்லது   14:10:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
22
2019
கோர்ட் முத்தலாக் சட்டத்தின் ஷரத்துக்கு எதிராக மனு
இந்தியாவில் இருக்கும் வரை இந்திய அரசியல் சட்டம் அனைவருக்கும் பொருந்தும் எனவே மதத்தின் பெயரால் யாருக்கும் தனிநபர் என்று உரிமை கொண்டாட கூடாது எனவே நீதிமன்றம் இதனை தள்ளுபடி செய்யும் என்று எதிர்பார்ப்போம்   05:18:22 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

அக்டோபர்
15
2019
பொது தம்பதியிடம் கெடுபிடி 2 போலீசார் இடமாற்றம்
சட்டத்தை மதிக்காத மக்கள் மீது எடுக்கப்படும் நடவடுக்கைக்கு போடப்படும் முட்டு கட்டையாக அமையும் இந்த நடவடிக்கை . எனவே இடமாற்றத்தை றது செய்து மீண்டும் அதே பணியில் போடப்படவேண்டும் இல்லையெனில் ஐகோர்ட் தானாக முன்வந்து இதை கேஸாக எடுத்து விசாரித்து தமிழக அரசுக்கு ஒரு குட்டு வைக்க வேண்டும் இல்லையெனில் தமிழக ஜனங்களின் சாலைவிதி மீறலால் ஏற்படும் நஷ்டங்களை எப்பவுமே சரி செய்ய முடியாது   04:00:02 IST
Rate this:
25 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
12
2019
பொது கடற்கரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட மோடி
Instead of doing like this if he shows to others and instruct them to clean that will be the correct way of approach for a dominant leader   13:42:12 IST
Rate this:
6 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
29
2019
பொது கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி
பாராட்டுக்கள் இதேபோல மற்ற இடங்களிலும் தூர்வாரி ஏரிகளிலும் கால்வாய்களிலும் தண்ணீர் நிரப்பினால் மழைநீரை வீணாக்காமல் உபாயகப்படுத்தலாம் நல்ல முன்னோடி எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையே எதிர்பார்க்காமல் "உன்னால்முடியும் தம்பி " திரைப்படத்தை போல நல்ல கிராமமாக விளங்கவைத்த மக்களுக்கு பாராட்டுக்கள்   04:24:35 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
27
2019
பொது 2 மாத வாடகை தான் அட்வான்சாக வாங்கணும்!
பாராட்டப்பட வேண்டியது வாடகைக்கு வருபவர்கிளிடம் இருந்து பத்து மாத வாடகை அட்வான்ஸ் வாங்குபவர்கள்தான் தமிழ்நாட்டில் அதிகம் இந்த சட்டம் அமுலுக்கு வந்தால் வாடகைக்கு குடிபோவோர்களுக்கு பெரிய நிம்மதி   05:54:53 IST
Rate this:
1 members
1 members
6 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
பொது இ - சிகரெட்டுக்கு உடனடி தடை மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு
சரியான முடிவு பாராட்டுக்கள் இதே போல புகையிலை உபயோகப்படுத்தி தயார் செய்யும் சிகெரெட் பீடி முதலியவற்றை தயார் செய்வதயே தடை செய்து விடுங்கள் மற்றும் ஆல்கஹால் வைத்து தயார் செய்யப்படும் அணைத்து பொருட்களையும் உற்பத்தி செய்வதயே தடை செய்து விட்டால் மக்களின் உடல்நிலை சீராக வாய்ப்பு ஏற்படும் இதற்காக விழிப்பு என்ற முறையில் செய்யப்படும் விளம்பர. சிலவும் குறையும் போதையில் இருந்து இளைஞர்கள் விடுபடுவர்   04:37:35 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் 20-ம் தேதி முடிகிறது கெடு 350 அடுக்கு மாடி வீடுகள் கதி?
சபரிமலை விவகாரத்தில் கோர்ட்டின் உத்தரவை உடனடியாக பின்பற்றிய அரசு இதில் மட்டும் நிதானம் காட்டுவது ஏன் அந்த ஐயப்பனுக்கு தான் தெரியும்   04:24:31 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X