Santhakumar Viswanathan : கருத்துக்கள் ( 2 )
Santhakumar Viswanathan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
11
2020
அரசியல் இது உங்கள் இடம் விஜயகாந்திடம் பாடம் படிக்கலாம்!
புரியவில்லை நண்பரே. அவர்கள் தலையீடு இருந்திருந்தால் அண்ட்ரே சட்டசபையில் அப்படி பேசியிருக்க மாட்டார். எதிர்க்கட்சி தலைவராக சும்மா அமர்ந்திருந்தாள் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்பதை நாம் புரிந்திருக்க வேண்டும். அப்படி அவர் செய்யவில்லை ஏனென்றால் அது அவருக்கும் தேவையில்லை. ஆதலால் எதிர்த்தார். அன்றும் நான் ஜெயலலிதாவை பாராட்டினோம் அனால் கேப்டனை பாராட்டவில்லை. இன்றும் அதையே செய்கிறோம். அவருடைய மனைவியும் மைத்துனரும் அவர் கட்சி ஆரம்பித்த போதே உறுப்பினர்களாக இருந்தவர்கள்தன. அவர்களுக்கு கேப்டனுடைய அரசியலை எடுத்து செல்ல தெரியவில்லை என்பது உண்மை தன..   09:10:49 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
11
2020
அரசியல் இது உங்கள் இடம் விஜயகாந்திடம் பாடம் படிக்கலாம்!
அப்படியா...அருமை போங்க...எந்த குற்றமும் இல்லாத கேப்டனால் முடியாதது எப்படி பல குற்றச்சாட்டுகாலை கொண்டுள்ள சூப்பர்ஸ்டாரால் முடியம் என்பது தெரியவில்லை   09:04:02 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X