யாரிடம் தவறு...
என்னிடமா ...
சென்னை மெட்ரோவிடமா ?
ஏர்போர்ட் மெட்ரோவில் வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு எக்மோர் டிக்கெட் கேட்டு வாங்கினேன். மெட்ரோ ஊழியரிடம் எந்த ஃப்ளாட் ஃபார்ம் என்று கேட்டு அங்கு மறுபடியும் ஒரு ஊழியரிடம் உறுதி செய்து கொள்ள கேட்ட பொழுது அடுத்த ஃப்ளாட் ஃபார்ம் என்று சொன்னதால் லிஃப்ட் மூலம் அடுத்த ஃப்ளாட் ஃபார்ம் சென்று ட்ரெயினில் சென்று எக்மோரில் கதவு திறக்காததால் கவுண்டரில் டோக்கனை செக் பன்னும் போது இன்னும் பத்து ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொன்னார்கள். ஏன் என்று கேட்டால் இது கிரீன்லைன் நீங்கள் ஸ்ட்ரெய்ட் லைனில் வந்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
தவறு யாரிடம்
19-டிச-2020 08:02:39 IST
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - BANGALORE
14-மே-2020 19:57
one nation, one ration card திட்டம். அப்புறம் ஒரே ஜாதி என்ற நிலை கொண்டுவரலாமே
என்னாது ஜாதி ஒழியனுமா. நீங்களும் 70 வருடங்களா சொல்லிக்கிட்டே இருக்கீங்க. ஜாதி ஒழிஞ்ச பாடில்லை. இப்ப அரசியல் செய்யனும்னா ஜாதி இன்றியமையாதது. இன்னும் 70 வருடங்கள் ஆனாலும் ஜாதி ஒழியாது ஒழியாது ஒழியாது.
ஆனால் அதையே சொல்லி உங்கள் பொழப்பு ஓடும். சரிதானே. Any objection please
14-மே-2020 21:37:49 IST
அவரே முஸ்லிம் மக்களுக்கும் அரசுக்கும் இடையே அல்ல என்கிறார். அவரே மதசார்புடையது என்கிறார். யாரை பாதிக்கும் என்று கேட்கிறார். யாருக்கும் பாதிப்பில்லை என்று முடிவு எடுத்துள்ளார்
24-பிப்-2020 08:51:26 IST
தமிழுக்கு முக்கியத்துவம் எங்கே கொடுக்கனுமோ அங்க கவனம் செலுத்த மாட்டார்கள். குறிப்பாக மெட்ராஸ் பாஷை தமிழைக் கொலை செய்யறாங்க அதை கடந்த 70 ஆண்டுகளில் எந்த அரசாவது கண்டிச்சுருக்காங்களா
31-ஜன-2020 14:12:54 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.