BalaG : கருத்துக்கள் ( 80 )
BalaG
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
3
2021
சினிமா ஜூனியர்கள் வேண்டாம்…. சீனியர்களிடம் கதை கேட்கும் ரஜினி...
ஏன் செல்வராகவன், ராஜமௌலி, KGF இயக்குனர், வெற்றிமாறன் இவர்களிடம் கேட்கலாம்   15:24:31 IST
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
25
2021
அரசியல் ஆளில்லை என்றால் அந்தமானில் இருந்து அழைத்து வருவேன் ராமதாஸ் சவால்
சாதியை மட்டும் அடிப்படையா வச்சிருக்கிற கட்சிக்கு 3வது இடம் இல்லை, 30தாவது இடம் கிடைக்கிறதே ஆச்சர்யம்தான். சாதி அடிப்படை இல்லாம மக்கள் நலன் அடிப்படை என்று சொல்லி பார். ஒரு பயன் இருக்க மாட்டான் இந்த கேடு கெட்ட கட்சியில. சாதாரணமா ஒரு சினிமால காட்டற காட்சியை கூட பொறுத்து போக முடியாத நீயெல்லாம் ஒரு கட்சி தலைவரா? அடுத்தவனை அடிச்சி புடுங்கறது ஒரு பக்கம், கொள்ளை அடிக்கறது ஒரு பக்கம், இட ஒதுக்கீடு ஒரு பக்கம், அப்போ எப்போதான் உழைச்சி சாப்பிடுவீங்க? அதை நீயும் கத்துக்கிட்டு உன் அல்லக்கைகளுக்கும் கற்று கொடுத்தால் அடுத்த தலை முறையாவது சமுதாயத்துல கொஞ்சம் மானத்தோட வாழலாம்..   11:04:48 IST
Rate this:
2 members
0 members
14 members

நவம்பர்
24
2021
சம்பவம் சூர்யாவிற்கு எதிராக போராடினால் தங்கக்காசு வன்னியர் சங்க மாநில நிர்வாகி அறிவிப்பு
ஏன் சூர்யாவை இந்த அளவுக்கு கார்னெர் பண்ணனும்? யாருகிட்ட எவ்வளவு வாங்கனாங்க? இதெல்லாம் ஒரு பொழப்பா? வேற வேலை இல்லையா? தமிழ்நாட்டை தாண்டினா என்ன ஜாதின்னு ஒருத்தர் கேட்க போறது இல்லை. அதே மக்களை இதை விட தரக்குறைவாகவும், கேவலமாகவும் வேற திரைப்படங்களில் காட்டும் போது எங்க போனாங்க.. தூங்கிட்டு இருந்த ஓநாய்களை இப்போ எழுப்பி விட்டது யார்? சட்டசபை தேர்தலுக்கு அப்புறம் இவனுங்க எங்க இருந்தாங்கன்னு கூட தெரியல. இந்த ஒரு காரணத்தை காட்டி நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான்னு கத்தற மாதிரி இருக்கு. இவங்க எல்லாம் சூர்யா படம் பார்க்க மாட்டாங்களா? ரசிகர் மன்றம் ஆரம்பிக்கறதே இவங்க மாதிரி ஆளுங்கதான்.. இவங்க இந்த பிரச்சனையை எடுத்துக்குற விதத்தில்லையே தெரியுது இவங்க எந்த மாதிரி ஆளுங்கன்னு.. ஒரு பிராமணனோ ஒரு பறையனோ, யாருமே இவ்வளவு இழிவா நடந்துக்கிட்டது இல்லை. 5 கோடி கொடு 10 கோடி கொடுன்னு கேக்கறதுக்கு பதிலா உழைச்சி திண்ணலாமே? 5 கோடி கொடுத்திட்டு உன் ஜாதியை என்ன வேணா சொல்லலாமா? அப்போ எதுக்காக 5 கோடி தரணும்? ரௌடிகளை சோறு போட்டு வளர்க்க காசு இல்லையா? எப்படியும் கொஞ்சம் நாள்ல இந்த பிரச்சனை நீர்த்து போக போகுது. தூக்கி போட்டுட்டு போய் புள்ள குட்டிங்களை படிக்க வச்சி அவங்களையாவது நல்ல புத்தியோடு வளர்க்கட்டும்..   13:57:07 IST
Rate this:
85 members
0 members
12 members

அக்டோபர்
13
2021
சினிமா
Best movie in 2021.. Extraordinary movie.. Excellent screen play and dialogues.. Awesome 👌🏼.. Must watch movie..   01:12:42 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
16
2021
Rate this:
3 members
0 members
0 members

நவம்பர்
7
2021
சினிமா சென்னை மழை சேரன் திடீர் ஆவேசம்...
சரியான யோசனை.. இவங்க அதுக்கு சிபிஐ விசாரணை நடத்தி எல்லா திருடனுங்களுக்கும் சேர்த்து பெரிய ஆப்பா வச்சதான் அடுத்து வரவனும் பண்ண மாட்டான்.. இவர்களே பழிக்கு பழி வாங்கிப்பாங்க..   21:03:06 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
1
2021
சினிமா
ஒரு நல்ல திரில்லர்.. தாராளமா 3/5 கொடுக்கலாம்..   23:47:58 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
13
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க.,வுக்கு எம்.ஜி.ஆர்., துரோகம் செய்தாரா?
குளிக்க வைத்து நடு வீட்டில் உட்கார வைத்தாலும் அது அதனுடைய புத்தியைதான் காட்டும். தி மு க -க்கு வயதான தலைவர்கள் யாரும் இல்லை என்பதால் இவரை கட்சியில் வைத்து இருக்கிறார்கள் போல. போகட்டும்.. இன்னும் எத்தனை நாளைக்கு!!!   11:03:22 IST
Rate this:
1 members
0 members
9 members

அக்டோபர்
2
2021
பொது அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு 4 நாள் மட்டுமே! நடவடிக்கை எடுக்குமா அரசு?
Govt need to increase Renewable energy source. Initial investment may high, but electricity problem will come to end.. Overall benifits are huge when we see long term perspective..   16:42:38 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
29
2021
சினிமா வெயிட் குறைத்தது எப்படி? ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு...
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? பல லட்சங்கள் செலவு பண்ணி உடம்பை குறைச்சிருப்பாங்க போல.. அதான் ரகசியத்தை வெளிய சொல்ல மாட்டேங்குறாங்க.. எந்த இடம் அப்படினாவது சொல்லுங்க.. நாங்க போய் கேட்டுகிறோம்..   00:16:18 IST
Rate this:
1 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X