BalaG : கருத்துக்கள் ( 139 )
BalaG
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
29
2022
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
29
2022
பொது பாம் போட்டு கொல்வோம் ராணுவ வீரரை மிரட்டிய திருமா ஆட்கள்!
ஏன் செய்ய கூடாது? வேறு யாரெல்லாம் அரசியல் செய்ய வேண்டும்? இந்திய குடிமகனாக பிறந்த அனைவருக்கும் அரசியல் செய்ய உரிமை உண்டு. ஏன் உனக்கும் சேர்த்து ராணுவம் பாதுகாப்பு தரவேண்டும் தரம்கெட்டவனே? இந்த கேள்விக்கி பதில் சொல் முதலில்!!!   10:18:40 IST
Rate this:
0 members
0 members
15 members

நவம்பர்
29
2022
பொது பாம் போட்டு கொல்வோம் ராணுவ வீரரை மிரட்டிய திருமா ஆட்கள்!
ஆம்பளைடா!!! வீரரே, இந்த ஈத்தரைகளுக்காக நேரத்தை வீண் செய்ய வேண்டாம். நீங்கள் எங்களையும் நாட்டையும் பாதுகாப்பதில் கவனத்தை செலுத்துங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க இங்கே கோடி கணக்கில் நாங்கள் இருக்கிறோம். வெகு விரைவில் அந்த கட்சியும், அதன் அடியாட்களும் காணாமல் போவார்கள். தமிழ்நாட்டில் பலரும் காத்துகொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு என்று தனி தீபாவளி கொண்டாட. ஜெய் ஹிந்த்   10:15:51 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
26
2022
வர்த்தகம் தொழிலை விரிவுப்படுத்துவதற்காக ஹிந்தி கற்கும் தமிழக கோடீஸ்வரர்!
இவர் சரியான ரோல்மாடல். இவ்வளவு உயரம் சென்றாலும், வயதையும் பொருட்படுத்தாது ஹிந்தி கற்று கொண்டு வட மாநிலத்திலும் தொழிலை விரிவு படுத்த நினைக்கும் இவர் இன்றைய இளைஞர்களுக்கு இவர் சரியான ரோல்மாடல். நீங்க கலக்குங்க தல. நாங்க இருக்கோம்   00:30:49 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
26
2022
முக்கிய செய்திகள் கவர்னர் ரவி, பாஜ தலைவர் அண்ணாமலையை ‛‛அவன், இவன் என திட்டிய திமுக ஆர்.எஸ்.பாரதி
அண்ணாமலை அருகில் இல்லாத போது இப்படி தரக்குறைவாக பேசும் எவனாவது, தைரியம் இருந்தால் அண்ணாமலையிடம் நேரில் வந்து விவாதம் செய்வாரா? யாரேனும் ஒரு ஆம்பளை ஒரே ஒரு ஆம்பளை தி மு க வில் இருந்தாலும் வரலாம். உண்மையா அரசியலில் தியாக உணர்வோடு, பொது சேவை உணர்வோடு அரசியல் தெரிந்த யாராவது ஒரு ஆம்பளை இருந்தாலும் விவாதம் செய்ய வரவும். குறிப்பு : கடைசி வரை விவாதத்தில் பங்கு பெற வேண்டும். நடுவில் எழுந்து ஓடவோ, சம்பந்தம் இல்லாமல் பேசவோ, நெஞ்சு வலி கு.. வலி என்றோ நாடகம் போடாமல், இரு தரப்பும் ஒத்து கொண்டு போதும் என்று முடிவெடுக்கும் வரை விவாதம் செய்ய யாராவது ஒரு ஆம்பளை இருந்தாலும் வரலாம், இப்படி ஒரு பதிலை இவன் பேச்சுக்கு அண்ணாமலை பதில் தரவேண்டும். அந்த சம்பவம் நடந்து அதோடு தமிழ்நாட்டை பிடித்த பீடைகள் ஒழிந்து நல்லாட்சி மலரவேண்டும். அந்த சம்பவத்தை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். இதெல்லாம் நடந்தால் எப்படி இருக்கும்???!!!   00:18:37 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
26
2022
அரசியல் முருகனுக்கு பல்வேறு பொறுப்பு பா.ஜ.,வின் புதிய திட்டம்
அப்போ நிஜமாவே தமிழையும் காசியையும் இணைக்கும் திட்டம் இல்லையா? இவங்களுக்கு இடையே சண்டை வரக்கூடாதுன்னுதான் இதெல்லாம் நடக்குதா?   00:04:12 IST
Rate this:
7 members
0 members
5 members

நவம்பர்
23
2022
சினிமா ரத்தன் டாடா வாழ்க்கையை படமாக இயக்க தயாராகும் சுதா...
விக்ரம் பொருத்தமாக இருப்பார். அபிஷேக் பச்சன் பொருத்தமாக இருக்கமாட்டார்   23:54:38 IST
Rate this:
2 members
0 members
0 members

நவம்பர்
21
2022
அரசியல் தமிழ் பேராசிரியர்கள் இன்ஜி., கல்லுாரியில் நியமனம்?
ரொம்ப நாள் கழிச்சி அற்புதமான விஷயம்.. வாழ்க வளமுடன்   10:04:50 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
13
2022
சினிமா ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகம்: ராஜமவுலி புதிய தகவல்...
RRR-க்கு இரண்டாம் பாகம் செட் ஆகாது. பாகுபலி முதல் பாகம் சரியான தொடர்ச்சியுடன் முடிந்தது. அதனால் 2ம் பாகம் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு வசூலித்தது. RRR க்கு முதல் பாகத்திலேயே அதற்கான லீட் சரியாக கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. ஏன் முதல் பாகமே அதன் கிளைமாக்ஸ் கருத்து தலையை சுற்றி மூக்கை தொடுவது போல்தான் இருந்தது.   23:44:54 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
10
2022
உலகம் லாலுவுக்கு சிறுநீரகத்தை தானம் அளிக்கும் மகள்
இந்த வயதில் இவர் எந்த குறையும் இல்லாமல் வாழ்வது முக்கியமா....அல்லது இந்த சிறிய வயதில் அவர் மகள் ஆரோக்கியமாக வாழ்வது முக்கியமா... இவர் இன்னும் முட்டாளாகத்தான் இருக்கிறார். இவன் செய்த பாவம் அனுபவிக்கிட்டும். பாவம் அவன் மகள் ஏன் அனுபவிக்க வேண்டும்   15:47:04 IST
Rate this:
0 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X