SKM : கருத்துக்கள் ( 15 )
SKM
Advertisement
Advertisement
ஏப்ரல்
14
2019
அரசியல் சுப்ரீம் கோர்ட்டை நாட எதிர்க்கட்சிகள் முடிவு
ஏ ஏ பி, நாயுடு மற்றும் காங்கிரஸ் ஆகியவை கடந்த 5 ஆண்டுகளில் இதே கருவிகளின் மூலம்தான்   17:44:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
11
2019
அரசியல் நாட்டின் எதிர்காலத்திற்காக ஓட்டளியுங்கள்
நீர் யாரோ ஒருவன் இல்லை. மக்களின் மனசாட்சி   12:15:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
28
2019
கோர்ட் அதிமுகவுக்கு இரட்டை இலை டில்லி ஐகோர்ட் தீர்ப்பு
You the writer and editor are not know the difference between high court and Supreme Court. Poor knowledge 😂😂😂   18:17:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
22
2019
பொது கோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம்
We can’t expect anything other than this from you   17:42:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
22
2019
அரசியல் எங்கு இருக்கிறார் ராகுல்? தேடும் கட்சியினர்
700₹ gas. You get 220 in your account. Net cost ₹480. How you give wrong information. First correct yourself   16:42:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
23
2018
பொது தங்க சேமிப்பு பத்திரம் 1 கிராம் ரூ.3,119 நிர்ணயம்
இது சரியான முதலீடா? தயவுசெய்து விளக்கவும்   14:59:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் ஜாமினில் வந்தவர்கள் எனக்கு சான்று அளிக்க வேண்டாம் மோடி தாக்கு
சினிமா பாத்துட்டு சினிமாவிலே நடப்பது போல நிஜத்திலே மோடி எல்லோரையும் கைது செய்து சிறையிலே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டனும் என எதிர்ப்பார்ப்பதை என்னவென்று சொல்ல என தெரியவில்லை. கருப்பு பணத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது அதை முழுவதுமா சொல்லலாமே என்ற கேள்வியை நிஜமாகவே கேட்கிறார்களா இல்லை கிண்டலுக்கு கேட்கிறார்களா என புரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஷெல் கம்பனிகளுக்கு மேல் தடை செய்யப்பட்டுள்ளது. அதிலே இயக்குனர்களாக இருந்தவர்கள் வேறு எதிலும் இயக்குனர்களாக இருக்கமுடியாதபடியும் தடைசெய்யப்பட்டுள்ளனர். இந்த வருடம் மட்டும் அமலாக்கத்துறை 33 ஆயிரம் கோடி ரூபாயை முடக்கி உள்ளது. போனவருடம் 30 ஆயிரம் கோடி ரூபாய். இதெல்லாம் கருப்பு பணம் இல்லாமல் முழுக்க வெள்ளையா? இது அமலாக்கத்துறை மட்டும். கிட்டத்தட்ட 20 லட்சம் கணக்குகளூக்கு போட்ட பணத்திற்கு கணக்கு கேட்கப்பட்டுள்ளது. 20 லட்சம் கணக்குகளை சரி பார்ப்பது என்பது ஒரே நாளிலே நடந்துவிடுமா? இதிலே பணத்தை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை என்றால் அரசுக்கு சேரும். ஷெல் கம்பெனிகளின் 37,500 கோடி ருபாய்கள் இப்படி சொந்தம் கொண்டாடயாரும் வரமால் முடக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் ரொம்ப உழைச்சு சம்பாதிச்ச பணமா? இதிலேயே லட்சம் கோடிகளுக்கு மேலே கருப்பு பணம் கண்டுபிடிச்சாச்சு. இந்தியாவோட வருட பட்ஜெட்டே 5 லட்சம் கோடிகள் தான். இதெல்லாம் இப்ப சொல்றேன் என நினைக்காதீங்க. எல்லாம் செய்தியா அதாவது ஆங்கில நாளேடுகளிலே வந்தது. அமலாக்கத்துறையின் டிவிட்டர் பக்கத்திலே இதெல்லாம் தினமும் சொல்லப்பட்டுத்தான் வருது. என்றைக்கு ரெய்டு நடந்தது யாரு மேலே ரெய்டு என. வருமானவரித்துறை ரெய்டு கூடவேண்டாம், புதிதா சேர்ந்த வருமானவரி கட்டுவோர் எப்படி வந்தாங்க? அவ்வளவு தூரம் பொருளாதாரம் ஆகா ஓகோன்னு வளர்ந்திருச்சா? ஒன்னு டிமோ பொருளாதாரத்தை பாதிச்சதாலே எல்லோருக்கும் வருமானமே இல்லாம அரசுக்கு வரிவருவாயே வந்திருக்ககூடாது. இல்லே இப்ப புதுசா வருமானவரி கட்டுவோர் எல்லாம் டிமோவிலே மாட்டினவிங்க. இதிலே எதை ஒத்துக்கப்போறாங்க? டிமோ, ஆதார், ஜிஎஸ்டி இந்த மூன்றும் தான் கருப்பு பணம் மேலே மும்முனை தாக்குதல். ஆதார் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அதுவும் வங்கி கணக்கோடு இணைத்தால் மட்டுமே யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? எவ்வளவு வரவு செலவு வைத்திருக்கிறார்கள் என கண்டு பிடிக்கமுடியும். அது இல்லாம சும்மா எப்படி? இன்னமும் சொத்துக்கு முழுக்க முழுக்க ஆதாரும் வங்கிகணக்கு இணைப்பு கொண்டுவரல. அது வந்திடக்கூடாதுன்னு தானே பிரைவசி கிரவசி என ஆதாரை முடக்க முழு தீவிரமாக முயற்சி செஞ்சது? ' ஜிஎஸ்டி மேலே இருக்கும் எரிச்சலும் டிமோ மேலே குதிப்பதும் இதனால் தானே. ஏமாத்தினா மாட்டிப்போம். ஆனா வரி கட்டமாட்டோம். ஆனா அரசு இலவசமா ரோடு போடனும், மருத்துவமனை கட்டனும், எல்லாம் செய்யனும். எப்படி சாத்தியம்? இவ்வளவு வாதம் விவாதமே வேண்டாம். எங்களிடம் பழைய நோட்டுக்கள் ஏதும் இல்லை. எனவே ஒருவேளை திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் அந்த நோட்டுக்களை செல்லும் என அறிவிக்கமாட்டோம் என பிஜேபி அல்லாத ஒரு கட்சியையாவது சொல்ல சொல்லுங்க பார்ப்போம். கடைசியா டிமோ இல்லாம வேற பண்ணியிருக்க முடியாதா அப்படீன்ற கேள்விக்கும் பதில் சொல்லிடுறேன். ஹவாலா முறை எப்படி இயங்குதுன்னு தெரியுமா? அதிலே காசு வாங்கினவன் ஏமாத்தினான்னா காவல்துறைக்கோ நீதிமன்றத்துக்கோ போகமுடியாதுன்னு தெரிஞ்சும் எப்படி பணம் இன்னமும் பரிவர்த்தனை செய்ய முயல்கிறார்கள்? ஏன்னா அதிலே எல்லோருமே பின்னி பிணைக்கப்பட்டவர்கள். ஒருத்தர் மாட்டினாலும் மத்த ஆட்களை காட்டி கொடுக்கமாட்டார்கள். காட்டிக்கொடுத்தா குடும்பமே இருக்காதுன்னு தெரியும். இது இந்தியாவிலே மட்டும் அல்ல, சீனாவிலும் தான். சீனாவிலே ஊழல் அதிகாரிகள் மாட்டினா உடனே தற்கொலை பண்ணிக்கும்கள் ஏன்னா அப்பத்தான் குடும்பம் பணத்தை அனுபவிக்க முடியும். பணம் பரிமாற்றம் முழுக்க நீ இவனுக்கு இந்த பொருளை கொடு அவன் இன்னோர் ஆளுக்கு வேற பொருளை கொடுக்கட்டும் என எல்லாமே அந்தக்காலத்திய பண்டமாற்று முறையிலேயே அரசுக்கு வரி கட்டாம கணக்கிலேயே வராம மாத்துவாங்க. சிக்கினா காட்டிக்கொடுக்கமாட்டாங்க. அப்படியே புடிச்சு விசாரிச்சாலும் எந்த வித ஆவணங்களும் இல்லாததாலே யாரையும் சிக்கவைக்கவே முடியாது. வங்கி கணக்கையுமே விதம் விதமா பயன்படுத்துவாங்க. அதுக்கு ஒரே வழி ஒட்டுமொத்த அஸ்திவாரத்தையுமே வெடி வைச்சு தூள் தூளாக்குவது தான். அது தான் டிமோ. டிமோவை மக்களே ஏத்துக்கிட்டாங்க. அதுவும் குறீப்பா வடக்கே. இங்கே தெற்கே த்ராவிட் த்ராபைகள் ஐயோ போச்சேன்னு குதிக்கறத பார்த்து பலரும் கேட்கும் கேள்விகளுக்கு பதில். மத்தபடிக்கு இதெல்லாம் விவாதிக்கவேண்டிய விஷயமே அல்ல.   08:04:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் தொழிலதிபர்களுக்கு மட்டுமே மோடி மனதில் இடம் ராகுல்
நன்று சொன்னீர். அதுவும் இன்றே சொன்னார்   06:37:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2016
சம்பவம் கொள்ளை நடந்த ரயில் பெட்டி- சோதனை ஓட்டம்
இம்மாதிரி பணத்தை அதை ஏன் செல்லாத மாதிரி பழுதாக்கி அனுப்பக்கூடாது ?   08:37:54 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X