பஞ்ச்மணி : கருத்துக்கள் ( 531 )
பஞ்ச்மணி
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
9
2019
சினிமா ரூ.140 கோடிக்கு வீடு வாங்கும் பிரியங்கா, ஜோனஸ் தம்பதி...
பல் இருக்கறவன் பட்டாணி திங்கறான் இதுலே நமக்கு என்ன ?   19:37:47 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2019
பொது அபராதம் ரூ.1000 அறிவிப்புக்கு கிடைத்தது பலன்
ஆமா நீங்க இருக்கற ஊருலே எப்படி signal violation பண்ணாமல் இருங்க அப்புறம் மாட்டினால் இப்படி பொது இடத்துலே (கிடைச்ச இடத்திலே) கருத்து போட முடியாது சும்மா வெச்சு செஞ்சுருவாங்க அங்க   11:17:39 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2019
சினிமா தியேட்டர் வாசலில் தீக்குளிக்க முயற்சித்த அஜித் ரசிகர்...
அவன் உண்மையாவே அப்படி செய்தானா இல்லை publicity stunt அடிச்சனான்னு தெரியாது பெரும்பாலும் stunt தான்னு வெவரம் தெரிஞ்சவங்க சொல்றாங்க அதனால இந்த மாதிரி பதறுகளை எல்லாம் கண்டுக்காம விட்டுரனும்   11:10:57 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2019
பொது 370வது பிரிவு ரத்து மக்கள் கருத்து
அருமையான கருத்து   16:38:04 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2019
சிறப்பு கட்டுரைகள் டிவிக்களுக்கு சென்சார் இல்லை என்றால் அடுத்த தலைமுறை பாழாகும் எஸ்.வி.சேகர் பளீச்
உண்மை தான் ஊட்டுக்குளாற டிவீங்கற பூதம் உக்காந்து இருக்கறவங்கள பேயாட்டம் ஆட்டுது   12:35:35 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
29
2019
பொது டிரில்லியன் டாலர் மாநிலம் உ.பி.,பிளிப்கார்ட் சி.இ.ஓ பெருமிதம்
நம்ப ஆளுக்கு ஒரு விஷேஷ பழக்கம் பக்கத்து வீட்டுக்காரனை யாரவது புகழ்ந்து பேசிட்டே உடனே இவனுக்கு வவுத்தால போகும் அதுக்கு மருந்தே கிடையாது தான சரியாயிடும் (என்ன ரெண்டுநாள் அவன் வீடு பக்கம் கூட போக முடியாது) மத்தபடி ஒன்னும் இல்லை 😥   22:07:03 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
22
2019
சினிமா புகைப்பிடிக்கும் பிரியங்கா : வெளுத்து வாங்கும் ரசிகர்கள்...
ஆமா பிரபலங்கள் நல்ல விஷயங்கள் எவ்வளவோ சொல்லி இருக்காங்க அதை நாம் இந்த காதுலே வாங்கிட்டு பைபாஸ்லே விட்டுடறோம் இப்போ இதையும் அதேமாதிரி கண்டுக்காம போயிரணும்   16:11:51 IST
Rate this:
1 members
1 members
10 members
Share this Comment

ஜூலை
16
2019
சினிமா தலைவனை தட்டி எழுப்பும் கமல்...
அண்ணே கோவிச்சுக்காதீங்கண்ணே தலைவனுக்கு (ரெண்டு பேருக்கும் தான்) இப்போ ஒரு பிரேக் கண்டிப்பா தேவைப்படுது என்ன மியூசிக் மாஜிக் கிட்டேயும் சமீபமா செல்ப் எடுக்கல்லே ஓல்ட் தலைவன் அரசில்லே குதிச்சு நீந்தி களைச்சு போய்ட்டாரு அதனாலே ரெண்டுபேரும் சேந்து (எண்ணெயை மாதிரி ) பாமர மக்களை சந்தோஷப்படுத்த கிளம்பியிருக்காங்கோ   12:40:20 IST
Rate this:
5 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
11
2019
சினிமா அனுபமா காதல் சர்ச்சை, பும்ரா அதிரடி...
சீனி இருக்கற இடத்துலே எறும்பு இருக்கறது உலக நடைமுறையில் வழக்கமானதுதானே இதுலே என்ன புதுசு இருக்கு   17:31:30 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
11
2019
சினிமா ஹிந்திப் படத்தில் நடிப்பாரா அஜித் குமார் ?...
இல்ல அண்ணனின் துருக்கிய படம் படபிடிப்பு நடந்து கொண்டிருப்பதால் இப்போதைக்கு சாத்தியமில்லன்னு கூறப்படுகின்றது   14:42:04 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X