பிஞ்சதலையன் : கருத்துக்கள் ( 257 )
பிஞ்சதலையன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
14
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
14
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
14
2021
Rate this:
2 members
0 members
0 members

ஜூலை
14
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
13
2021
சினிமா இரண்டு படங்களோடு நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா ரஜினி?...
ஆமா நான் கூட வண்டி நடத்துனரா இருக்கசொல்லோ 10 ரூவா குடுததேன் நீங்க கூட குடுத்ததா அவரூ ரெக்காட் புக்குல எளுதி வெச்சிருக்காரு / அவருக்கு சூழி இருக்கு பணம் பன்றதுக்கான வழி தெரிஞ்சிருக்கு இதுல நமக்கு என்ன வவுத்தெறிச்சல்   09:03:26 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
13
2021
கோர்ட் " ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள் விஜய் "- ஐகோர்ட் சூடு
இல்ல இல்ல அவரூ அஞசு ரூவா வைத்தியரு இங்க கருத்து சொன்ன மகாசனங்க மனசு (நான் உள்பட) நல்லா புரியுது இம்புட்டு (நாக்கு / கண்ணு தள்ளுது) சம்பாரிக்கராரு நம்பளால முடியல்லையேன்னு ஒரு ஏக்கம் தான் ☜(゚ヮ゚☜)   20:30:26 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
13
2021
கோர்ட் " ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள் விஜய் "- ஐகோர்ட் சூடு
சரிங்க அவரோட களங்கத்தை தொடச்சு எறிய ஒரு bundle டிஸ்யூ பேப்பரோட போவோமா அப்பால அவரு உங்க கிட்ட கருத்து கேட்டேனான்ன திருப்பி கேட்ட எங்க கொண்டு போயீயீயீ வெச்சுக்கறது   20:04:22 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
13
2021
கோர்ட் " ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள் விஜய் "- ஐகோர்ட் சூடு
இந்த சேதி உண்ம தான் நம்ப கூகுலை கேட்ட சொல்லிட்டு போகுது இதுல டமாஸ் என்னனாக்கா பாவம் அவரு ரொம்ப கம்மியா சம்பளம் வாங்கறாரு அப்பால அவரு இறக்குமதி செஞ்ச காரு வெலயும் ரோம்ப கம்மி (நான் கூட போயி வாங்கிடுவேன் என்ன ஊட்டுக்கு முன்னாடி நிருத்த இடம் இல்ல (❁´◡❁) ) யானைய காசு குடுத்துட்டு வாங்கிட்டாரு ஆனாக்கா அங்குசம் சும்மா கிடைக்குமான்னு பார்க்கறாரு 9 வருசமா காரு ஊட்டுக்குள்ளாரயே சும்மா நிக்குது   17:39:28 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூலை
10
2021
பொது மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு ரூ.1.12 லட்சம் கொரோனா போனஸ்!
இந்த கொரோனா தொற்று செமிப்பின் அருமையை நல்ல புரிய வெச்சிருக்கு ஐடீயில வெலைக்கு செர்ற ஒருத்தன் 6 மாசத்துல ஒரு புது ஹைஎண்ட் பைக் வாங்கனும் அப்பால 2 வருஷத்துல ஒரு காரூ அப்படின்னு வாழ்கையை ஓட்டிட்டு இருந்தானுங்க இப்போ கையில துட்டு தட்டுபாடு வரும் போது திண்டாடறனுங்க என்ன செய்ய வாங்கற சம்பளம் 25K அதுல இம்புட்டு ஆர்பாட்டம் குறிப்பா நம்ப பங்களுர்ல இது ரொம்ப அதிகமா இருந்தது   19:08:51 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
9
2021
சினிமா தேசிங்கு பெரியசாமி, தனுஷ் - ரஜினியின் அடுத்தடுத்த படங்கள்...
அண்ணாத்தயோட அண்ணாத்த ரிட்டைர்ட் ஆவறதா சொன்னனுவளே அது பொய்யா கோப்பால் பயபுள்ள பொய்சொல்லிட்டு (☞゚ヮ゚)☞   15:29:37 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X