வால்டர் : கருத்துக்கள் ( 220 )
வால்டர்
Advertisement
Advertisement
பிப்ரவரி
12
2019
கோர்ட் சிறுபான்மையினர் யார் கோர்ட் கேள்வி
முதலில் திருவள்ளுவர் வருவோம் அவர் கடவுள் பெயரை எங்கும் பயன்படுத்தவில்லை.- "ஆதி பகவன் முதற்றே உலகு" இதற்க்கு என்ன பொருளோ?   17:31:51 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
8
2019
அரசியல் காங்., ஆட்சிக்கு வந்தால் முத்தலாக் சட்டம் கிடையாது காங்., எம்.பி.,
இந்த சட்டசத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்களே கையெழுத்திட்டு அனுப்பி உள்ளனர் - நீங்க ஏன் பெண்களுக்கு ஒரு மண முறிப்பு முறையை உருவாக்க கூடாது முத்தலாக் மாதிரி? அதை பண்ணிட்டு இந்த சட்டத்தை பத்தி யோசிக்கலாம். இதுக்கு ராகுல்ஜி என்ன சொல்றார். இவரோட சொந்த கருத்துன்னு சொல்லுவாரோ?   13:20:26 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
29
2019
சினிமா மலையாள நடிகை 2வது திருமணம் : கேக் வெட்டி கொண்டாடிய முதல் கணவர்...
மலையாளத்துல இதெல்லாம் சகஜமப்பா. ஜெயன் ஆதித்யன், நீ அம்மணி கூடவே நடிச்சிட்டு இரு. ஜோடிய மாத்திராத எக்காரணம் கொண்டும்.   15:19:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
4
2019
சினிமா இளையராஜா நிகழ்ச்சி : புறக்கணித்த புண்ணியவான்கள்...
இவரு அப்டியே நாலு பத்ம விருது வாங்கிட்டாரு, இளையராஜா பத்தி பேச உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்குன்னு நீ எல்லாம் பேசற? இளையராஜா எப்ப அழிஞ்சாரு. வெஸ்டன் மியூசிக் மிக்ஸ் பண்ணி அடிச்சி விட்ட AR கே அவ்ளோ இருக்குன்னா அவரோட குரு இவரு.   15:00:57 IST
Rate this:
3 members
1 members
8 members
Share this Comment

பிப்ரவரி
4
2019
சினிமா இளையராஜா நிகழ்ச்சி : புறக்கணித்த புண்ணியவான்கள்...
இந்த பங்க்சன்ல கூட ரஜினி என் படத்த விட கமல் படத்துக்கு நல்லா மியூசிக் போட்டீங்கன்னு சொன்னாரு. நீ அதை எப்படி எடுத்துக்கறன்ரதை பொறுத்து இருக்கு. சீரியஸ்ஸா சொல்லிருக்க மாட்டாரு. நான் பாட்டு போட்டு நீங்க கேக்கணும்னு இருக்குன்னு சாதாரணமா சொல்லிருப்பாரு.   14:54:45 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
5
2019
அரசியல் சாரதா மோசடி ராகுல் அன்று சொன்னது என்ன ?
பப்பு பேசாம பப்புஜி கேம் விளையாட போய்டலாம்.   13:06:21 IST
Rate this:
2 members
0 members
36 members
Share this Comment

பிப்ரவரி
1
2019
பொது மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்: உன் வாயிலே நல்ல வார்த்தையே வராதோ?   15:45:36 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
1
2019
பொது அமராவதியில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில்
கோவில் கட்டுறது சந்துரு, எடப்பாடியோ, மோடியோ இல்ல. அவங்க கட்டிருந்தா இந்நேரம் நடுநிலைவா(ந்)திகள் (யாருன்னு உங்களுக்கே தெரியும்) கெளம்பி வந்திருப்பானுங்க. கோவில் கட்டுறதுக்கு பதிலா ஆஸ்பத்திரி கட்டலாம்னு சொல்லுவானுங்க. காட்டுனா கருப்பு கொடி காட்டுவானுங்க. ஸ்மார்ட் சிட்டி தமிழ்நாட்டுக்கு தரலைன்னு கோவப்பட்டானுங்க, பெரியார் பஸ் ஸ்டாண்ட்ல அத கட்டுனா பிரச்சினை பண்ணுவானுங்க.   11:56:22 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
27
2019
அரசியல் மோடிக்கு கருப்புகொடி வைகோவை வரவேற்று பா.ஜ., போஸ்டர்
இன்னும் பத்து பதினஞ்சு வருஷம் கழிச்சு ஒரு நாள் மோடி எனக்கு போன் பண்ணிருந்தார். பாக்கிஸ்தான் நமக்கு பெரிய தொல்லையா இருக்குங்களே நீங்க ஒரு ஐடியா குடுங்கன்னு கேட்டார். அப்பா நான் சொன்னேன் ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஒன்னு நடத்துங்க அவ்ளோ பெரும் ஓடி போய்டுவான்னேன். அப்டியே செஞ்சாரு அவ்ளோ பயலும் ஓடி போய்ட்டான். அப்புறம் எனக்கு கால் பண்ணி தேங்க்ஸ்ன்னு சொன்னாரு. பரவால்லைங்கன்னு சொல்லிட்டு போன வச்சிட்டேன். இத நான் ஏன் சொல்றேன்ன்னா நானும் மோடியும் அவ்ளோ நண்பர்களா பழகிருக்கோம்.   13:28:52 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
28
2019
சினிமா ஆம்பளையா இருந்தால் செய் : டுவிட்டரில் வெளுத்து வாங்கிய சின்மயி...
. அடுத்தவன் வீட்டை எட்டி பாக்கறதே சிலரருக்கு வேலை.   17:06:52 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X