வால்டர் : கருத்துக்கள் ( 354 )
வால்டர்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2021
முக்கிய செய்திகள் நடைப்பயிற்சி சென்ற முதல்வரிடம் பெண்கள் கலந்துரையாடல்
இங்கிலாந்து மற்றும் கனடா பிரதமர் மக்களோடு சகஜமாக பழகுகிறார்கள். நம்ம முதல்வர்கள் அப்படி இல்லைன்னு சொல்ல வேண்டியது. ஒய் ஸ்டொமக் பயரிங்? இன்னும் குறைந்தது பத்து வருடங்களுக்கு இப்படித்தான். கீப் பயரிங்...   12:42:05 IST
Rate this:
2 members
0 members
5 members

செப்டம்பர்
20
2021
கோர்ட் தகுதியான மாணவர்களை ஒதுக்கி முறைகேடாக சேர்க்கை நடத்துவதா? டில்லி ஐகோர்ட்
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடை பெறுகிறது.   17:19:36 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
19
2021
சினிமா தாய், தந்தை உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் வழக்கு...
தாங்கள் எத்தனை தேர்தல்களில் நேர்மையாக போட்டி இட்டுள்ளீர்கள்?   11:27:30 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
19
2021
சம்பவம் மழை நீரில் கார் சிக்கி அரசு பெண் டாக்டர் பலி
ஒரு ஆளுயர கட் அவுட் போன்ற ஒன்றை வைத்து நீரின் அளவை அறிந்து கொள்ளலாம். reflector எல்லா இடங்களிலும் இப்பொழுது பயன்பாட்டில் உள்ளது. கட் அவுட்டில் இதை பதித்தால் இன்னும் எளிது. தேசிய நெடுஞ்சாலைகளில் அவசியம் இருக்காது. அங்கே முன்னேற்பாடுகள் இருக்கும். மாநில நெடுஞ்சாலைகளில் அவசியம் இவை. சாலைகள், பாலங்கள் அமைப்புகள் பொது மக்கள் போக்குவரத்து முன்னேற்றத்திற்காகவே அன்றி உயிரை குடிப்பதற்கு அல்ல. பொதுமக்களும் அவசர பிரயாணங்களை கவனத்துடன் கையாள வேண்டும்.   11:25:03 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
15
2021
அரசியல் நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும் கமல் பேச்சு
Sivasakthi - Coimbatore,இந்தியா: ஜெயலலிதா தமிழுக்கு ஒன்றுமே செய்யாததை விட கருணாநிதி வளர்த்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று இல்லை என்றாலும் மதிக்க வேண்டிய ஒன்று. அம்மையார் பேச்சில் வன்மம் இருக்கும். கருணாநிதி பேச்சில் கலைநயம், சொல்லாடல் இருக்கும். அடுத்து வரப்போகும் தலைமுறையை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். ஆள்பவர்கள் பார்த்து கொள்வார்கள். அப்படி கவலை கொள்பவர்கள் தமிழ்நாட்டை விட்டு பிரிந்து செல்ல ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.   10:32:24 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
15
2021
அரசியல் நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும் கமல் பேச்சு
ஹி பேட்லி நீட்ஸ் லாட் ஆப் ஹோம் ஒர்க்   17:57:46 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
30
2021
சினிமா இருப்பதே இழுத்துக் கிடக்க, புதிதாக இன்னொன்றா?...
விக்ரம் படம் ஆளவந்தான் படம் போல ஆகிவிடாமல் இருந்தால் சரி.   11:21:55 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
2
2021
பொது சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர் டுவிட்டர் பதிவு தூசு தட்டி வருணனை
மதுமிதா: அணில் பவர் கட் பண்ணலைன்னா வேறென்ன காரணமா இருக்கும்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.   11:05:42 IST
Rate this:
8 members
0 members
4 members

ஜூலை
2
2021
பொது சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர் டுவிட்டர் பதிவு தூசு தட்டி வருணனை
Shekar - Mumbai,இந்தியா: பெரிய அட்டைக்கத்தி வீரரா இருப்பாரு போலயே நம்ம சேகர் அண்ணாச்சி. அவர் போட்ட டுவிட்டர்ல போயி கொஞ்சம் பொங்கலாமே நீங்க.   10:56:24 IST
Rate this:
8 members
0 members
10 members

ஜூன்
13
2021
அரசியல் பவார்-கிஷோர் சந்தித்தாலும் 2024 ல் மோடி தான் பிரதமர் பட்னாவிஸ்
மோடி தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என்று யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். ஏழு வருடங்கள் உருண்டோடி விட்டன. மோடி மோடி என்று ஒரு தனிமனித துதி பிஜேபி என்ற இயக்கத்தை காணாமல் செய்து விடும். மின்னல் மாதிரி பளிச்சுன்னு அடிச்சிட்டு மறைந்து விடும்.   11:48:04 IST
Rate this:
2 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X