sambantham sasikumar : கருத்துக்கள் ( 136 )
sambantham sasikumar
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2020
பொது ஜெயலலிதா செய்த தவறு இயக்குநர் அமீர் தாக்கு
முதலில் சினிமா துறையில் உள்ள ஒழுக்க கேடானவர்களை கண்டுபித்து கலையெடுங்கள், இல்லை அவர்களுக்கு வாய்ப்பளிக்காதிர்கள். உங்களை திரைத்துறை ஒழுக்கமானவர் என்று உத்திரவாதம் கொடுக்குமா? மற்றவர்களை சொல்லும் முன் நீங்கள் நிரபராதியா? என்று சொல்லுங்கள்   18:06:46 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
17
2020
சினிமா காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை...
அஜித் அவர்களுக்கு உங்கள் மூலமாக ஓர் வேண்டுகோள். விவசாயத்திற்கு பயனளிக்குமாறு (இரவில் காட்டுப்பன்றி, மான், காட்டெருமை, முயல், இவைகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் வகையிலும், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் வகையிலும்) குறைந்த செலவில் குட்டி விமானம் ஏற்பாடு செய்து வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.   17:58:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
21
2020
அரசியல் டில்லியை லண்டனாக மாற்ற முடியாது கம்பீர்
சென்னை சிங்கப்பூராக மாறும்போது , டெல்லி ஏன் லண்டனாக மாற்றமுடியாது. உங்களை போன்றவர்கள் லண்டன் நாடாளுமன்றத்தில் இருந்தால் லண்டனும் டெல்லியாக மாற்றமுடியும்.   17:46:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
12
2020
அரசியல் போலீசாரின் துணையுடன் ஜே.என்.யூ., தாக்குதல் உதயநிதி
ஒரு ரயில் நிலையத்தில் ஸ்டாலின் மீது கத்திக்குத்து நாடகம் அரங்கேறியது. குத்தியது யார் என்று உங்கள் தாத்தா ஆண்ட காலத்திலேயே கண்டுபிடிக்க முடியல, அதை ஒரு சம்பவமாக சொல்லி மத்திய அரசில் மக்கள் வரி பணத்தில் பல கோடி செலவு செய்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இன்று சொல்லாமல் கொள்ளாமல் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.   16:32:40 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
14
2020
அரசியல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு ராணுவ தளபதிக்கு அரசு ஆதரவு
மத்திய அரசு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. இப்போதெல்லாம் நம் ராணுவமும் பாகிஸ்தான் ராணுவம் போல எல்லை பிரச்சினை பற்றி பேசுகிறார்கள். கவனமாக ராணுவத்தை கையாளுங்கள்.   12:47:36 IST
Rate this:
9 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
13
2020
பொது சில்லறை பணவீக்க விகிதம் 7.35 சதவீதமாக அதிகரிப்பு
GST. வந்தால் விலைவாசி எல்லாம் கட்டுக்குள் இருக்குமுன்னு முன்னாள் நிதிஅமைச்சர் சிதம்பரம் சொன்னார், இப்போ என்ன சொல்வாரோ தெரியல. பாவம் அவரும் கோர்ட், கேசு, வாய்தா, பயங்கர பிஸி,   11:45:36 IST
Rate this:
2 members
1 members
0 members
Share this Comment

ஜனவரி
10
2020
சம்பவம் பரோலில் வந்தார் ரவிச்சந்திரன்
இன்று 47, வயதாகும் ரவிச்சந்திரன் சிறை செல்லும்போது அவருக்கு வயது 17. இந்த வயதில் ஒரு தேசிய தலைவரை கொள்ள திட்டம் தீட்ட முடியுமா? அந்த வயதுக்கே உண்டான குறும்புகளும், திமிரும் எல்லோருக்கும் ஒரேமாதிரியானதுதான், இன்று வரை புரியாத புதிர் தலைவர் ராஜீவ்வை கொன்றது யார்? முருகன், நளினி கூட யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள், ரவிச்சந்திரன், பேரறிவாளன் சிக்க என்ன காரணம், இவர்களை சிக்கவைத்து தப்பியது யார்?   17:00:44 IST
Rate this:
3 members
2 members
13 members
Share this Comment

ஜனவரி
13
2020
கோர்ட் ரூ.20 கோடியை திருப்பிக்கேட்ட கார்த்தி வழக்கு ஒத்திவைப்பு
.......... ஒரு நிறுவன கணக்குகளில் முறைகேடு நடந்தது இருந்தால் அதன் ஆடிட்டர் முதல் குற்றவாளி ஆக்கப்படுவர் இதுதான் சட்டம் சொல்லுகிறது. அதே சட்டம் ஏன் வழக்கறிஞர்க்கு பொருந்தாது?   16:14:38 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
7
2020
கோர்ட் வருமானத்தை மறைத்த கார்த்தி விடுவிக்க கோர்ட் மறுப்பு
வருமானத்துறையினை ஏமாற்றிய முன்னாள் நிதி அமைச்சரின் புதல்வனே வருக வருக வருக   14:13:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
13
2020
கோர்ட் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமை 4 பேருக்கு சாகும் வரை சிறை
டெல்லியை சேர்ந்த பெண்ணிற்கு கும்பகோணத்துல போஸ்டிங் போட்டது முதல் குற்றம், டெல்லில அவர்களுக்கு பிரான்ச் இல்லையா? கும்பகோணத்து ப்ராஞ்சுல இருந்து யாராவது போயி அந்த பெண்ணை அழைத்துவந்து இருக்கலாம். அந்த பெண் ரயில்வே ஸ்டேஷன்ல தங்கியிருக்கலாம். மொழி தெரியாத இடம், அந்த பெண் தன் பாதுகாப்பை பிரதானமாக கருத்தியிருக்கவேண்டும். எல்லாம் மனித தவறுகளே. அந்த வங்கி இந்த பெண்ணிற்கு என்ன பதில் சொல்ல போகிறது.   13:59:01 IST
Rate this:
40 members
1 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X