Rassi : கருத்துக்கள் ( 42 )
Rassi
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
18
2020
பொது ஆல்ப்ஸ் மலையில் இந்திய தேசியக்கொடி சுவிஸ் மரியாதை
முதல்ல நாம நாளைக்கு இருக்கோமானு பார்த்துக்கோங்க ,பணம் பணம் னு அலையாதீங்க   19:58:21 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜனவரி
27
2020
பொது சிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்
NPR ஏற்கனவே மன்மோகன் சிங் government இருக்கும் போது 2010 இல் கொண்டுவரப்பட்டுள்ளது , ஆனால் இப்பொழுது காங்கிரஸ் அதை எதிர்க்கிறது , இரட்டை வேடம் போடுகிறது   09:16:36 IST
Rate this:
3 members
0 members
25 members

டிசம்பர்
5
2019
சினிமா வலுக்கட்டாயமாக மீனா கெட்டவார்த்தை பேசவில்லை: ஒ.ஜி.மகேந்திரன்...
ஹாட் ஸ்டார் ஒளிபரப்பில் ஒரு டீசரில் ஒரு பெண் ... மிதிப்பேன் என்று சொல்கிறார், தமிழ் சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது   13:16:08 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
5
2019
பொது சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ்
இது அக்காவின் பழைய வீடு, இப்போ இருக்கும் அரண்மனை வேற ,கொஞ்சம் புரிஞ்சு பேசுங்க ,   16:35:03 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
5
2019
சம்பவம் மின்வயரை மிதித்த சிறுமி பலி
பத்திரிகைகள் மனது வைத்தால் குடும்பத்தில் ஒருத்தருக்கு அரசு வேலை வாங்கித்தரலாம். பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு அனுதாபங்கள்   16:28:02 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
3
2019
சிறப்பு கட்டுரைகள் டிவி தொடர்களுக்கு தணிக்கை அவசியம்
கட்டாயம் தணிக்கை வரவேண்டும் இல்லையென்றால் சமுதாயம் கெட்டு குட்டி சுவர் ஆவது நிச்சியம் ஹாட். ஸ்டார் டிவி இல் வரும் சீரியல்கள் மிகவும் மோசம் ஒரு பெண் கொட்டைலேயே மிதிப்பேன் என்று வசனம் பேசுகிறார் . வசனகர்த்தா மகள் எந்த வசனத்தை பேசவேண்டும் அவர் சந்தோசப்படவேண்டும்]   17:51:31 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
4
2019
சம்பவம் திருச்சி கொள்ளை 2வது கொள்ளையன் கைது
பக்கத்து ஊர் காரன் திருடன் , அதுக்குள்ள ஜார்கண்ட் காரன் எல்லாருக்கும் எங்கேயும் ரேஷன் தமிழ் நாடு தான் யோக்கிய சிகாமணிகள் நிறைந்த மாநிலம் மத்தவன் எல்லாம் திருடன் , எத்தனை கற்பனை கதைகள் , நீ ஒழுங்கா எல்ல வேலையும் பாத்த எதுக்க அடுத்தவன் கட்டட வேலைக்கும் மத்ததுக்கும் வரப்போறன்   09:31:18 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜூலை
17
2019
பொது அத்திவரதர் உற்சவம் அர்ச்சகர்கள் புறக்கணிப்பு
டாக்டர் சார் கலக்ஷன் லேயே கவனம் , vvip தவிர யாரும் சாமி கிட்ட போக முடியாது , ஒரு செகண்ட் கூட நிக்க முடியாது யாரும் பணம் போடுவதில்லை , டாக்டர் தொழிலை விட்டுவிட்டு அர்ச்சகர் தொழிலுக்கு போய்டாதீங்க   12:34:22 IST
Rate this:
3 members
0 members
47 members

ஜூன்
4
2019
சம்பவம் ஆய்வு கூட்டத்தில் ஆபாச, வீடியோ
tamilan endra peyaril yeluthum nanba   10:33:44 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
23
2019
அரசியல் ரூ.300 கோடி செலவு செய்தால்தான் வெற்றிதங்க தமிழ்ச்செல்வன் ஆதங்கம்
உங்க கொள்ளை அடித்த பணத்துல கொஞ்சம் எடுத்து விட்டு உங்களுக்கு 100 , 1000 னு காண்பிக்க வைக்க வேண்டியதுதானே   12:42:46 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X