இப்படி பேசியே காங்கிரஸ் இ முடித்து விட்டார்கள் இனமும் திருந்தவில்லை 130. கோடி பேர் உள்ள நாட்டில் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ஊசி போட முடியுமா . தவிர மருந்து இப்போதுதான் கண்டு பிடிக்க பட்டுள்ளது ஆகவே உற்பத்தியை திடீரென்று அதிகரிக்க முடியாது அதெற்கான நேரம் தேவை. நம் நாட்டில் அரசு மருத்துவ வசதிகளும் குறைவு ஆகவே ஊசி போடுவதும் திடீரென்று அதிகரிக்க முடியாது ஆகவே உயிரிழப்பய் தவிர்க்கும் வகையில வயது வாரியாக போடுகிறார்கள் இதிலும் pc.குறை சொல்கிறார்
13-ஏப்-2021 15:46:22 IST
மத்திய அரசு ஆப்பு வைத்து விட்டது .அதாவது இதுவரை MSP. தொகை இடை தரகர்களின் கணக்கில் பஞ்சாபில் வரவு வைக்க பட்டு வந்தது மத்திய அரசு இனி அது விவசாய்க்காலின் கணக்கிற்கு அனுப்பப்படும் என்று தெரிவித்து விட்டது பஞ்சாப் அரசு இடை தரகர்களை சமாதானம் செய்து கொண்டுள்ளாது இப்போது புரிகிறதா பஞ்சாப் போராட்டத்திற்கு காரணம்
12-ஏப்-2021 18:18:52 IST
அய்யா அரசின் வருமானத்தில் 70.% ஊதியம் வழங்கினால் மற்ற னல திட்டங்கள் எப்படி செய்வீர்கள் .வரவுக்கு ஏத்த செலவு என்பதுதான் நல்ல பலன் தரும் .ஒரு சாரார் ஊதியமின்றி கஷ்டப்படும்போது அவரை வருத்தி வரி பெற்று உங்களுக்கு ஊதியம் வழங்குவது சரியா
12-ஏப்-2021 08:30:52 IST
ஹ்ம்ம் அனைத்துக்கும் காரணம் அரசின் நிர்வாக செலவுகள் அரசு ஊழியர்கள் ஊதியம் முழுமையாக வழங்க படுவதுதான் .அதனால் தான் வீடுவரி போன்றவை கடுமையாக வசூல் செய்யப்படுகின்றன ஒரு சாதாரண குடிமகன் உணவின்றி சாகும் நிலையில் ( லக்டவுன்)காரணமாக இவ்ர்கள் ஊதியம் அரசுக்கு பெரும் சுமை தமிழ்நாட்டில் அரசு ஊழியரின் ஊதியம் அரசின் வருமானத்தில் 70.% . இந்த நிலைக்கு எந்த அரசியல் கட்சியும் இதை சுட்டி கட்டி போராட்டம் நடத்தாது ஏனென்றால் அவர்களுக்கு ஒட்டு முக்கியம்
11-ஏப்-2021 18:44:58 IST
எல்லாவற்றையும் அரசியலாக கூடாது . பள்ளி மாணவர்கள் முதல் அனைவருக்கும் பாஸ் போடப்பட்டுள்ளது கொரநா காரணமாக இதில் எதனை பேருக்கு ஒட்டு இருக்கும்
10-ஏப்-2021 15:16:12 IST
evm. பொறுத்தவரை பலமுறை ஹேக் செய்யுமாறு தேர்தல் கமீஸின் சவால் விட்டது எந்த கட்சியாலும் அதை செய்ய முடியவில்லை . தங்களுக்கு பிடித்த பொம்மை EVM. வைத்து ஷோ காட்டினார்களே தவிர அரசின் இயந்திரத்தை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை .ஆனாலும் வதந்தியை பரப்பி கொண்டே இருக்கிறார்கள் ஏனென்றால் பேப்பர் முறையில் செய்யக்கூடிய ஏமாற்று வேலைகளை இதில் செய்ய முடிவதில்லை மற்றும் தோற்கும் பொது என்ன வேண்டுமானாலும் சொல்லி சமாளிப்பது போன்றவைகளால்
07-ஏப்-2021 20:21:32 IST
அரசியல்வாதிகளின் ஓசி சவாரி ஊழியர்களின் ஓசி சவாரி மற்றும் நிறுவன ஊழல்கள் பணியாளர்களின் அலட்சியம் அதிக ஊதிய மற்றும் நிர்வாக செலவு ஆகியவைதான் ஏர் இந்தியாவின் அழிவிற்கு காரணம் தனியார் மயமானால் இது சரியாகி விடும் லாபத்தில் இயங்கும் . இது அணைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும்
06-ஏப்-2021 12:35:30 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.