Venkatesan Pasupathy : கருத்துக்கள் ( 13 )
Venkatesan Pasupathy
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
26
2020
பொது இன்று அக் ஷய திருதியை ஓராண்டில் சவரன் 50% விலை உயர்வு
Yes. Duping people. It is luxurious item. May be important for marriages, etc.But please reduce its purchase. Further the gold content is very less. We pay for the total weight plus cooly, etc.   06:53:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2020
அரசியல் மத்திய அரசின் ஆபத்தான விளையாட்டு மம்தா
மியான்மர் மற்றும் பங்களாதேஷ் இடங்களில் இருந்து வந்தவர்களை கொல்கத்தாவில் வைத்து சாப்பாடு போடட்டும்   16:47:45 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2020
அரசியல் ரஜினியின் கருத்துக்கு ஆதரவும்... எதிர்ப்பும்...
ரஜினி சொன்னதில் ஒரு தவறும் இல்லை.   16:27:17 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
15
2020
பொது தியாகராஜருக்கு 173வது இசை அஞ்சலி
கேட்டுப்பாத்தால்தான் தெரியும் அதன் பெருமை   12:09:25 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
14
2020
பொது சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது துக்ளக் விழாவில் ரஜினி பேச்சு
ரஜினி நல்லவராக இருக்கலாம் ஆனால் திராவிட க்ஹழகங்களுக்கு பயந்தவர் தைரியமாக தனது எண்ணத்தை சொல்ல இன்னும் யோசிக்கிறார்   09:39:09 IST
Rate this:
7 members
0 members
9 members

ஜனவரி
1
2020
முக்கிய செய்திகள் குளத்தில் ரூ.377 கோடி!வீணாக கரையாமல் கண்காணிக்கணும் நீர் மேலாண்மை கட்டாயம் வேண்டும்
குளங்கள் பராமரிப்பு பற்றி நல்ல தகவல். மிகவும் நன்றி. செயல் பட வேண்டும்.   12:57:55 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
31
2019
பொது மோடி, அமித்ஷா ஜோலியை முடிக்க சொன்ன கண்ணன் வைரலாகும் வீடியோ
நான் தப்பான வார்த்தை உபயோகிக்கவில்லை. நெல்லைக்கண்ணன் வீடியோ ரொம்ப அசிங்கமான ரெகார்டிங் என்று தான் சொன்னேன்   12:48:12 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
31
2019
பொது மோடி, அமித்ஷா ஜோலியை முடிக்க சொன்ன கண்ணன் வைரலாகும் வீடியோ
நெல்லை கண்ணன் . பொய் பிரசாரம் தரம் கெட்ட முறை. ரொம்ப தவறான பாதை. மரியாதை இல்லை. ரொம்ப கேவலம்   12:45:42 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
10
2019
அரசியல் தேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா ராஜ்நாத்
எதை எடுத்தாலும் முஸ்லீம். இவர்களுக்கு பாக்கிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் முஸ்லீம் நாடுகள் பண்ண அட்டகாசங்கள் தெரியாது. ரொம்ப நல்லவங்க மாதிரி காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக்கழகம் திரிணாமுல் தங்கள் ஓட்டுக்காக கூச்சல் போடறாங்க   16:41:02 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
30
2019
அரசியல் யார் கையில் ஆட்சி? ஸ்டாலின் கேள்வி
ஸ்டாலின் எந்த விதத்தில் தமிழ் நாட்டிற்கு நல்லது பண்ணி உள்ளார். இவர்கள் அறிவுரை சொல்ல எந்த அருகதையும் இல்லை   14:49:46 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X