palani kuppuswamy : கருத்துக்கள் ( 24 )
palani kuppuswamy
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
8
2019
அரசியல் கரை சேருமா காங்கிரஸ் ராகுல் புது திட்டம்?
தயவு செய்து இவர்தான் காங்கிரஸ் தலீவராக இருக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் காங்கிரஸும் முழுவதுமாக மறையும்வரை. மற்றவருக்கு அந்த திறமை இல்லை   07:57:35 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
14
2019
அரசியல் பா.ஜ.,வுடனும் ஸ்டாலின் பேச்சு தமிழிசை
அவசர பட்டுவிடீர்களாய் தி மு க ரகசிய பேச்சினை சாட்சியுடன் பதிவு செய்து , பின் வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.தீ மூ காவின் சாணக்கிய திருட்டு ஆட்டம் உலகம் அறிந்த தே.   19:23:39 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
12
2019
அரசியல் பாகிஸ்தானியிடம் எதை எதிர்பார்க்க முடியும் டைம் கட்டுரை பற்றி பா.ஜ., விமர்சனம்
அணிந்திருக்கும் கண்ணாடியின் நிறத்தை பொறுத்தே கட்சியும் தெரியும்.ஏன் பிஜேபி செய்த நல்ல செயல்கள் தெரியாமல் நாட்டில் தனிப்பட்ட குற்ற செயல்களில் பிஜேபி இணைப்பதே நடுநிலையாளர் என்ற போர்வையில் உள்ள உண்மை மதவாதிகளின் செயலக உள்ளது. என்ஜிஓ என்ற போர்வையில் வெளிநாட்டு மதத்தினரின், இந்துமதத்திற்கு எதிராக நடத்தப்பட்ட மத தீவிரத்திற்கு யார் பதில் சொல்வது. பெரும்பன்மையாக என்பதே ஜனநாயகம் .ஆனால் பெருன்பான்மையை உள்ள இந்துக்களின் உரிமைகள் பரபட்சமாகவே இருக்கிறது.ஏன் இந்து கோயில்களுக்கு மட்டும் அரசின் தலையிடு ,மற்ற மதினாறு ஏன் விதிவில்க்கு ,சட்டம் போடு எனில் ஏன் அது இந்துக்களை மட்டும் கட்டு படுத்துகிறது. இந்துக்கள் குழந்தை பெற்று கொள்ள சட்டம் , மற்றவர் விதி விளக்கு ,இந்து திருமணம் ஒன்று மட்டும், மற்றவர் ஏன் விதி விளக்கு அனைவரிடம் இருந்து பெறப்படும் வரில் ஏன் ஹஜ்ஜு ,வாடிகன் பயண படி? இந்துக்கள் ஏமாளிகள்?. சிபான்மையினர் ,பெருன்பான்மையினர் என்னும் பிரிவு விளக்கபட்டு ,சட்டம் அனைவருக்கும் போடு எண்டு வரும்போது ...மத பிரிவினை பற்றி பேசலாம்,இந்துக்களுக்காக பிஜேபி தனியாக என்ன செய்து விட்டது.வறுமை கொட்டு கீழாக உள்ளவர்க்கு கோடி கணக்கில் "எரிவாயு " இணைப்பு அளித்துள்ளது ,மெகா ஊழல்கல் இல்லை. பணப்புழக்கம் பெருன்பான்மை கணக்கில் வரவளிக்கப்பட்டு உள்ளது ,இவை நாட்டின் பொதுநலனுக்கு நல்லதுதானே. சீனாயும் ,ஆஸ்திரேலியும் , தங்களின் நாடு இஸ்லாம் மத்தினை புறம்தள்ளிவிட்டன , ஏன் அங்கை இவர்களின் மத நல்லிணக்க கூச்சல் எங்கய போனது? கிருத்துவர்களின் முழக்கம், நோக்கம் இந்தியாவை கிருத்துவ நடக்குவோம் என்று உள்ளது.முஸ்லிமும் அப்டியேய். பெருன்பான்மையை இந்துக்களின் ஒலி மட்டுபடுத்தப்பட்டு உள்ளது .எதுவா சமணயகம். நிறமற்ற கண்ணாடிக்கு மாறுங்கள்.உண்மை ஜனநாயகத்தை காத்திடுங்கள்   09:55:29 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
22
2019
கோர்ட் சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் மன்னிப்பு
மஹாலிங்கம் , பப்பு கூட்டம் வாயில் வடை சுடவும் , பொய் சொல்லி திரியும் , குரல் கொடுத்தால் மன்னிப்பு கேட்கவும் தெரியும். கேஸ் போட்டால் திரும்பி திரும்பி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை கம்பி என்ன வேண்டும். எத்தகு வம்பு என்று வடை சுடுவதுடன் சரி.   18:07:36 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
22
2019
கோர்ட் சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் மன்னிப்பு
உள்குத்து ஆளுங்க காங்கிரெஸ் எங்கையும் இருக்காங்க ...காங்கிரெஸ் ஆட்சில் எதனை முறை நிலக்கரி பாய்ல்கள் எரித்து உள்ளது ...எந்த ஊழல் சம்பந்தமா பைல்களை எரிப்பதே கான் கிரேஸ் வேலை யாக இருந்தது....நன்றாக நினைவு படுத்தி பார்க்கவும்   17:58:25 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

ஏப்ரல்
18
2019
அரசியல் காலையிலேயே ஆஜராகி ஓட்டளியுங்கள் ஸ்டாலின்
என்ன கொடுத்த பணம் யாரும் திருப்பி கொடுத்து விட்டார்களா , இல்லை எவ்வளவு கொடுத்தாலும் தி முகாவுக்கு ஒட்டு கிடையாது என்று முகத்தில் அடித்து விட்டார்களா ஸ்டாலின்?   22:20:23 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
17
2019
பொது ஐந்தரை மணி நேரத்தில் 400 கி.மீ., வேகம் பச்சிளம் குழந்தையை காப்பாற்ற அதிரடி
இதற்கு ராணுவ ஹெலிகாப்டர் உள்நாட்டு சமுதாய பணிக்காக கோரப்பட்டிருக்க வேண்டும்.   22:11:54 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
11
2019
அரசியல் ஸ்டாலினுக்கு மதச்சிக்கல் தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்
எந்த கேவலமான பிறவிகளின் புத்தாண்டு வாழ்த்து யாருக்கு வேணும். வாழ்த்து சொல்லவும் தகுதி வேணும் .எவர்கள் நம் தொன்று தொட்டு வரும் மத நம்பிக்கைகளை கேலி பேசி திரிபவர்கள் வெட்கம் கேட்ட பிறவிகள் . பொது மக்களின் பணத்தில் வாழ்பவர்கள் ஒழுக்கம் கேட்டா பிறவிகள் இவர்களை பொருட் படுத்தாமல் புறம் தள்ள வேண்டும்   10:15:13 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
11
2019
அரசியல் ஸ்டாலினுக்கு மதச்சிக்கல் தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்
திருடன் கொஞ்ச நாளுக்கு கொஞ்சம் பேரை ஏமாத்தலாம் ஆனால் எல்லாரும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது திமுக வின் " இந்து ஏமற்ற வேஷம்" கலைச்சி போச்சி. இனியும் இந்துக்களை ஏமாற்ற முடியாது . வெட்கம் கேட்ட திராவிஷ கட்சி இந்துக்களின் ஒட்டு வேண்டாம் என்று அறிக்கை விடுங்கள்.   10:07:49 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
பொது மோடிக்கு ஓட்டளியுங்க தமிழக பத்திரிகையாளர்கள் வேண்டுகோள்
நீங்க பக்கத்தில இருந்து பாத்தீங்களா?   09:57:27 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X