அறிஞர் அன்னா போல உங்க அப்பா போல தொண்டர்களை எதனால் நீங்க நம்பள எதற்கு வடமாநிலத்து ஆட்களுக்கு தேர்தலுக்காக சுமார் நானூறு கோடி கொடுக்கிறீர்கள் ...உங்க சொந்த புத்தி எங்க தொலைசீன்க
23-பிப்-2021 14:43:23 IST
மக்களின் வரிப்பணத்தில் பல ஆயிரம் கோடி ஹலில் வாங்கிய டீவியை க ளைஞர் டி வீ என்று மக்களிடம் சொல்லவில்லையா அதில் அவரது உருவம் கூட வந்ததாக NIYAABAGAM
23-பிப்-2021 14:39:41 IST
நம்பர் ஒன் ஆக வலம் வந்த வைகை புயல் வடிவேல் சினிமா வாழ்க்கைக்கே மணி அடிச்சு வீட்டுல உக்கார வச்ச நீரா ஊர் ஊரா கூவுறீர் ...அப்பா விகளின் எமன் தீ மூ க
19-பிப்-2021 16:33:44 IST
அதெல்லாம் சரி உங்க அப்பாரு கொடுத்த டி வீ கேஸ் அடுப்பு , மனை இதுகள் எல்லாம் திருக்குவளை ஜமீன்ல இருந்து ஒரு பகுதி சொத்தை விற்று கொடுத்தீரோ .....மக்களுக்கு தெரியும் யார் உலக மகா .......... ஆள் என்று
19-பிப்-2021 16:30:12 IST
இவர்கள் லொள்ளு தாங்க முடியல இதை பொதுமேடையில் பேச அரிச்சந்திரர்கள் தமிழகத்தில் இப்போது கிடையாது ..இவர் பேசும் மேடை மற்றும் செலவு இவர்கள் உழைத்த காசிலா செய்திருப்பார்கள் ...ஊரனை மிரட்டி உருட்டி வாழும் கூட்டம்
18-பிப்-2021 16:40:49 IST
கலவரம் செய்பவர்களை அடக்குவதற்கும் அப்பாவி மக்களை தாமிரபரணி ஆற்றில் துரத்தி துரத்தி சுடுவதற்கும் வித்யாசம் இருக்கா இல்லையா ..தூதுக்குடியையே உருக்குலைய ஒரு பெரிய அந்நிய மத சதி அரங்கேறியது அது தடுக்கப்பட்டது
17-பிப்-2021 16:03:32 IST
உங்க கூட்டணி ஆதிமூக வுடன் இருக்கும் பட்சத்தில் தீ மூ கா தான் எதிரி, இதில் என்ன சந்தேகம் ..எத்தனை பேர் எம் எல் ஏ ஆவிங்க அத முதல்ல உறுதியான சொல்லுங்க
17-பிப்-2021 15:58:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.