T.SRINIVASAN : கருத்துக்கள் ( 1138 )
T.SRINIVASAN
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
12
2019
பொது கடற்கரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட மோடி
தில்லியில் நமது விவசாயிகள் செய்த மாபெரும் ஷோ தீயசக்திகளின் ஆதரவில் நடந்தது. கண்டுகொள்ளாமல் விட்டதால் புஸ் ஆகியது.   12:56:14 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
11
2019
அரசியல் சென்னையில் மோடி உற்சாக வரவேற்பு
இன்று மோடி சீனா அதிபர்களின் வருகையால் சென்னை நகரமே இயங்கவில்லை. எல்லா இடத்திலும் போக்குவரத்து தடை. கோபேக் மோடி என்று பலூனை காட்டினால் இந்த முறை அதற்கு மரியாதையே வேறு. பசியை விட மோசமாகும் என்று தெரிந்து இந்த வரட்டு தவளைகள் அமைதி.   15:04:44 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
8
2019
பொது தொடர்ந்து 6 வது நாளாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை
தேசவிரோத காங்கிரஸ் ஆட்சியில் டீசலும் பெட்ரோலும் தினமும் மூன்று ரூபாய் குறைந்து கடைசியில் பத்து ரூபாய்க்கு விற்றதா என்ன. மௌனசாமிகள்.   03:10:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
7
2019
அரசியல் குஜராத்தில் அதிகளவு மதுபானம்அசோக்கெலாட்
இந்தியாவில் உயர் அரசு அதிகாரிகளுக்கு தனியார் தொழில் அதிபர்கள் மாதாமாதம் வாரவாரமும் தண்ணி பார்டி வைத்து குஷிபடுத்தி தங்களது தேவையை செவ்வனே செய்து கொள்கிறார்கள். இது இப்படி இருக்க அந்த பார்டியில் கலந்து கொள்ளாத ஒரு சிலறை ஏரளமாக பார்க்கிறார்கள். மேல் அதிகாரிகளுடன் சேர்ந்து குடித்தால் தான் காசு வரும் இடங்களில் வேலை செய்ய வாய்ப்பு. பணத்துக்கு அடிமையாக இருப்பவர்களை காண்பது அறிது என்ற நிலை. இது தான் எழுதாத விதி. அப்படி இருக்க எப்போது மதுவை ஒழிப்பது.   04:01:29 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
5
2019
பொது ஐ.என்.எக்ஸ்., விவகாரம் முன்னாள் அதிகாரிகள் கவலை
அரசியல் வாதிகள் கொள்ளையடிக்க திட்டம் போடுவார்கள். அதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் மூலமாக நிறைவேற்றுவார்கள். தகராறு செய்யும் அதிகாரிகளை அவர்கள் அந்த பணிக்கு கொண்டு வரமாட்டார்கள். இந்த திருடர்களுக்கு உதவ பல பணத்தாசை பிடித்த வல்லுநர்கள் அதிகம் உண்டு. அதற்காக தங்களது சொல் பேச்சை கேட்கும் அதிகாரிகளை தங்களது கையில் போட்டுக்கொண்டு சட்டநுணுக்கங்களை வசதிக்கேற்ப மாற்றி காரியத்தை முடித்துக் கொள்வார்கள். இதனால் யாரும் மாட்ட மாட்டார்கள். மோடி அவர்கள் பிரதமராக வந்தது அவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது.   04:46:05 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
5
2019
சம்பவம் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு சிக்கியது பணம்
எவ்லோருடைய வீட்டையும் ரெய்டு செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கை வழக்கு தொடருங்கள்.   22:10:33 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
4
2019
பொது மழையை கணிக்க தவறிய வானிலை மையம்
தமிழ் நாட்டில் வெதர்மேன் என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஒரு தனிமனிதர் மிகவும் துல்லியமாக வானிலையை கணிப்பது தங்களுக்கு தெரிவில்லை போலும். கூகுளில் தேடவும்.   14:45:45 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
4
2019
பொது மழையை கணிக்க தவறிய வானிலை மையம்
தனியார் வானிலை ஆய்வாளர்கள் தங்களது பணியை மிகுந்த விருப்பத்துடன் செய்கின்றனர். அதனால் துல்லியமாக கணிக்க முடிகிறது.ஆனால் அரசு வானிலை நிலைய அலுவலர்கள் கூலிக்கு மாரடைக்கிறார்கள். இனிவரும் காலங்களில் இப்படித்தான். ஒன்றும் சொல்வதற்கில்லை.   13:54:16 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
3
2019
அரசியல் பா.ஜ.,வுக்கு ஷாக் கொடுத்த ஆதித்ய தாக்கரே
இந்த சிவசேனா கட்சி போனமுறை சீட்டுக்கு அடாவடித்தனம் செய்து தனியாக நின்று மண்ணை கவ்வினார்கள். அமித்ஷாவிடம் ஜம்பம் பலிக்கவில்லை.வேறு வழியின்றி கூட்டணியில் சேர்ந்தனர். எதிர் கட்சியான காங்கிரஸை பூதக்கண்ணாடியில் பார்த்தால் தான் ஏதோ ஒன்னு ரெண்டு காணமுடியும். பாஜகவுக்காகத் தான் சிவசேனாவிற்கு ஓட்டு. ஆனாலும் மமதை அடங்கவில்லை.   20:55:35 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
3
2019
அரசியல் நீட் ஆள்மாறாட்டத்திற்கு சிபிஐ விசாரணை தேவை ஸ்டாலின்
இந்த தில்லுமுல்லுக்கெல்லாம் கெத்து நம்ம திராவிடர்களும் மார்கமும் தான்.   16:27:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X