T.SRINIVASAN : கருத்துக்கள் ( 1466 )
T.SRINIVASAN
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
2
2021
அரசியல் முதல்வர் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பு குஷ்பு
தமிழகத்தில் தாமரை மலராது நோட்டவுக்கு கீழ் தான். இந்த தீயசக்திகளுக்கு பயம் வந்துவிட்டது. இரண்டு எம்பியில் தொடங்கி இப்போது முன்னூருக்கு மேல். பாஜகவின் அசுர வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இனிவரும் காலங்களில் தீயசக்திகள் தமிழகத்தில் காணாம‌ல் போய்விடும்.   20:51:04 IST
Rate this:
9 members
0 members
5 members

டிசம்பர்
9
2020
சம்பவம் போராட்ட விவகாரத்தில் விவசாயிகள் இறுக்கம்!
கவலை வேண்டாம். தமிழக விவசாயிகள் தில்லியில் எலி கறி சாப்பிட்டு போராட்டம் நடத்தியது போல இதற்கும் முடிவு. இப்போதைய மத்திய அரசு மிரட்டல்களுக்கு அடிபணியாது.   14:53:09 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
17
2020
பொது தமிழகம் முழுவதும் ஏரிகள் நிரம்புகிறது அணைகள் நீர் மட்டம் உயர்வு
ஏரிகள் நிரம்பியது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த சில தினங்களில் பெய்யும் மழையில் உபரி நீர் ஏரிகளின் அருகிலுள்ள குடிகளை மூழ்கடிக்குமென்பதால் அரசியல் பிரமுகர்கள் உதவியுடன் இரவோடு இரவாக ஏரிகளின் கரைகள் உடைக்கப்படும். எல்லா மழை நீரும் சில மணிகளில் கடலில் கலந்துவிடும். டிசம்பர் முதல் மீண்டும் லாரி தண்ணீர் தான். இத்தனை வருடங்களாக நிகழும் நிகழ்ச்சி. மழை பெய்வதால் ஆனந்தமடைய வேண்டாம்.   13:53:43 IST
Rate this:
1 members
0 members
12 members

நவம்பர்
16
2020
அரசியல் இயல்பு சூழலை ஏற்காவிட்டால் காங்., நிலைமை மோசமாகும் கபில் சிபல்
பிஹார் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைமை ராஹூலை எதிர்க தைரியம் வந்துள்ளது. NPPP Rahulஎன்ற அடை மொழியில் அழைக்கப்படுகிறார். Non performing picniking president. இனி தேறாது.   08:39:24 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
19
2020
அரசியல் தமிழக பா.ஜ.,வில் சலசலப்பு!
தமிழகத்தில் கால் பதிப்பதென்பது கடினமான முயற்சி. திராவிட ஊழல் மக்களையும் ஊழல்வாதிகளாக்கி விட்டது. பாஜகவிற்கு ஆள் பலம் தேவை. அதைத் தான் இப்போது செய்து கொண்டுள்ளார்கள். நல்லாட்சி செய்ய தகுதியானவர்கள் உள்ளனர். ஆனால் ஆட்சி வேண்டுமே. ஒரு குவாட்டருக்கும் பிரியாணிக்கும் அடிமைகளிடமிருந்து இவர்களை மீட்க ஏதாவது செய்தாக வேண்டிய நிலை. முருகன் நிலைபாடு நல்ல பலன் கொடுக்கும்.   12:52:45 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
13
2020
அரசியல் " மூளை வளர்ச்சியில்லாத காங்., "- குஷ்பு கடும் தாக்கு
பாஜக குஷ்பு அவர்களின் திறமையை சிறப்பாக கையாளும். மமதையால் திமுகவும் காங்கிரஸும் தவறவிட்டு விட்டனர்.   16:11:59 IST
Rate this:
8 members
0 members
11 members

அக்டோபர்
12
2020
அரசியல் டில்லி பாஜ., அலுவலகத்தில் குஷ்பு
என்றோ பாஜகவில் சேர வேண்டியது. கடைசியில் வந்துள்ளார். திமுகவிற்கு அடிமைகள் தான் தேவை. இவர் ஒத்து போக மாட்டார். காங்கிரஸுக்கு திறமையானவர்கள் தேவையில்லை. தலைமைக்கு கும்மிடு போட்டால் போதும். பாஜகவில் திறமைக்கும் நேர்மைக்கும் முன்னுரிமை உண்டு. நிச்சயமாக கட்சியில் வளருவதற்கு வாய்ப்புகள் உண்டு. வாழ்த்துக்கள்   17:16:05 IST
Rate this:
13 members
1 members
19 members

செப்டம்பர்
13
2020
சம்பவம் நீட் தேர்வு அச்சம் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை
தங்களது உயிரையே காப்பாற்ற தெரியாத இந்த தற்கொலை மாணவர்கள் எப்படி நோயாளிகளின் உயிரையே காப்பாற்றுவார்கள்.   07:09:12 IST
Rate this:
1 members
1 members
6 members

ஆகஸ்ட்
24
2020
அரசியல் காங்., செயற்குழு கூடியது தலைவர் குறித்து ஆலோசனை
நேருகான் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் காங்கிரஸில் தலைவராக வாய்ப்பு கிடையாது. பிரியங்கா வாத்ராவை ஒரு மனதாக தேர்வு செய்துவிடுவார்கள். மூழ்கிய கப்பலுக்கு மாலுமி. சபாஷ்.   14:01:17 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
24
2020
பொது எஸ்.பி.பி., உடல் நிலை மகன் நம்பிக்கை
ஜெ,கருணாநிதி தொடங்கி இன்று வரை மருத்துவ மனைகள் நீண்ட நாட்கள் கழித்து தான் நோயாளிகளைப் பற்றிய உண்மை நிலையை அறிவிக்கின்றனர். எதுவும் நம்பும் படியாக இல்லை.   12:01:50 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X