நாங்கள் காசு கொடுத்துவரைபட அனுமதி பெற்று வீடு கட்டி அதற்கான சொத்து வரி நிர்ணயம் செய்யும் படிவத்தை கூடுவாஞ்சேரி நகராட்சியில் கடந்த ஆண்டு கடைசியில் தாக்கல் செய்து அதற்கான வரவு ரசீதையும் வைத்துள்ளேன். இதுவரை ஆணை வரவில்லை. ஆயிரத்தில் காசு கொடுக்காமல் அனுமதி கொடுக்க முடியாது என்ற நிலை. இதுவும் தமிழகம் தான்
22-ஏப்-2023 13:36:58 IST
மகனை பொருப்பானவனாக வளர் பதில் அன்னையின் பங்கு முக்கியம். நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னும் அடங்கவில்லை. மோடியை பார்த்து அவரது தாயார் பற்றி பெருமிதம் அடையலாம்.
25-மார்ச்-2023 20:25:21 IST
ஜப்பானிடம் கமிஷன் பற்றிய பேச்சு வார்த்தை விடியல் அரசு மறைமுகமாக நடத்துகிறது.. ஜப்பான் ஒத்துக்கொண்டால் நாளையே பணி துவங்கும்.
03-மார்ச்-2023 17:56:59 IST
எடப்பாடி திறமைசாலி. சசிகலா கூட்டத்தை சாதூர்யமாய் விரட்டியவர். ஜெயலலிதா இல்லாத அதிமுக ஆட்சியை ஐந்து வருடங்கள் நடத்தினார். பன்னீர்செல்வம் போன்ற சிலரால் விடியலிடம் ஆட்சியை இழந்தவர்
இனி விடிய லுக்கு அழிவு தான்
23-பிப்-2023 17:47:42 IST
மோடி அவர்கள் பாகித்தான் உலக நாடுகளில் பிச்சை ஏந்தும் காலம் விரைவில் உண்டாகும் என்று 2019 தேர்தல் போது சொல்லியது இன்று உண்மையாகியது
29-ஜன-2023 04:39:42 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.