ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அதிமுக கட்சியின் வெற்றிக்கு காரணம் ஜெ மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் சசிகலாவின் கமிஷன் ஏஜண்டாக செயல் பட்டு காலத்தை கழித்தார் கள். உழைப்பு சுத்தமாக இல்லை. எடப்பாடியின் தலைமையில் இயங்க தயாராக இல்லை. எப்படி கட்சி தேறும். சுருட்டிய வரை போதும் என்று அமைதியாக உள்ளனர். அண்ணாமலை அசத்துகிறார்.
01-ஜூன்-2022 13:37:17 IST
அண்ணாமலை சிறப்பாக செய்தியாளர் சந்திப்பில் திமுகவிற்கு தகுந்த சவால் விடுகிறார். அதிமுக செய்ய முடியாததை சிறப்பாக செய்கிறார். இனி திருடர்கள் நாடகம் அதிக நாட்கள் ஓடாது.
29-மே-2022 14:05:16 IST
தாம்பரம் செங்கல்பட்டு மூன்றாம் இருப்புப்பாதை அமைக்கப்பட்டு இப்போது ஒரு சில ரயில்கள் மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது. இந்த திறப்பு விழாவிற்கு
பிறகு அனைத்து ரயில்களும் புதிய பாதையில் இயக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் பயண நேரம் குறையும். தென் மாவட்டங்களுக்கு அதிக ரயில் அறிமுகம் செய்யலாம்.
23-மே-2022 15:14:41 IST
உச்ச நீதிமன்றம் பேரரிவாளனுக்கு தூக்கு தண்டனை கொடுக்குமாம். அதை ஆயுள் தண்டனையாக குறைப்பார்களாம். பின்னர் விடுதலை செய்வார்களாம். இதை தீர்ப்பளித்த போதே ஏன் செய்யல
04-மே-2022 16:24:19 IST
அடுத்த தேர்தலில் பெட்ரோல் டீஸல் விலையை லிட்டருக்கு ஐம்பது ரூபாயாக குறைப்போம் என்று சொல்லி ஓட்டு கேட்டார். உடனே தமிழர்கள் அனைவரும் மொத்தமாக வாக்களித்து விடுவார்கள். அதற்கப்புறம் கட்டுமர கம்பெனி போல தான். தேதி சொன்னோமா என்று எதிர் கேள்வி கேட்பார். ஓட்டு போட்ட மக்கள் முழகக்கணும் .இவருடைய கூட்டம் கொள்ளையில் இறங்கும்.
31-மார்ச்-2022 16:08:31 IST
சவுதி மனிதா. பருப்பு சாதமும் கீரையை உண்ணும் கோபாலனும் கோவிந்தனும் இந்த பாதக செயலை ஒரு போதும் செய்ய மாட்டார்கள். ஆட்டையும் மாட்டையும் தின்பவனுக்கு மனிதாபிமானம் எப்படி வரும்.
20-மார்ச்-2022 03:06:43 IST
கேஜ்ரிவால் திராவிட நண்பன். மகளிருக்கு எல்லாம் இலவசம் என வாக்காளர்களை கவர்ந்துவிட்டார். இதற்கான வருவாய் எப்படி சமாளிப்பார். முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கடினம். தீய சக்திகள் போல மைய அரசின் மீது பழியை போட்டு விடுவார். பஞ்சாப் வாக்காளர்கள் திராவிடர்களாக மாறக் கூடாது .
பாக்கிஸ்தான் அருகில் உள்ள மாநிலம். பதவிக்காக எதையும் பணயம் வைக்கக் கூடியவர் கேஜ்ரிவால். மத்திய அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்.
13-மார்ச்-2022 06:05:26 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.