பாஜக எதிர் கட்சியாக இருந்த போது அமளி செய்ததையும் இப்போது இவர்கள் கூச்சல் போடுவதும் வேறு வேறு.
ஊழலை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பிறகும் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் அதன் மேல் விவாதம் நடத்த காங்கிரஸ் முன் வராததால் பாஜக அமளி செய்து அதன் மூலம் ஆட்சியை பிடித்தது பாஜக. இந்த அமளியில் அதிகாரத்தை இழந்தது காங்கிரஸ்
03-ஆக-2023 17:13:10 IST
ஒருமுறை கோவை செல்வதற்கு இரவு பத்து மணிக்கு கிளம்பும் ரயிலை பிடிக்க கை குழந்தையுடன் இரவு 9.45க்கு பார்க் ரயில் நிலையத்தில் இருந்து சுரங்க பாதை வழியாக சென்றால் செல்ல முயன்ற போது சுரங்கப்பாதையில் கூட்டமான கூட்டம். நடைபாதை கடைகளில் பொருட்கள் வாங்க வந்தவர்களால் ஜாமாகிவிட்டது
. கடைசியாக தள்ளி முள்ளி ஒரு வழியாக சென்ட்ரல் ரயில்நிலையம் அடைந்த போது மணி சரியாக பத்து. நல்ல வேளை எங்கள் கோச் கடைசியில் இருந்ததால் வண்டியில் ஒருவழியாக ஏறி விட்டோம்.
இந்த நடைபாதை படைகளினால் இது போல பல சிரமங்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது. முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.
25-ஜூலை-2023 12:46:57 IST
இந்த அதிமுக என்ன நினைக்கிறார்கள் என்றால் ஊழல் என்றால் திமுக மட்டுமே என்று. அண்ணா மலையின் நிலை இரண்டுமே தீவிர ஊழலர்கள். இரண்டும் வேரோடு அழிக்கபட வேண்டும்
13-ஜூன்-2023 14:58:36 IST
முன்பிருந்த மாதிரி இல்லை பாஜக இப்போது
ஒரு சிறந்த காவல்துறை அதிகாரி தலைமையில் பணியாற்ற வேண்டும். ஆற்றல் வேகம் செயல்பாடு நாவடக்கம் தலைமையை ஏற்று பணியாற்ற வேண்டும். சிரமம் தான்
09-ஜூன்-2023 16:47:38 IST
நான் இன்னும் அழியவில்லை என்று காட்டிக் கொள்கிறது. அடுத்தது கரூர் கருவாடு ஆவேசமாக கத்தும். ஒரு வேளை செந்தில் பாலாஜி விவகாரத்தால் அமைதி காக்கிறது.
03-ஜூன்-2023 01:54:01 IST
கோர விபத்து. அனுதாபங்கள். ஒரு சில மனித தவறுகள் பலரது வாழ்க்கையை அதிகம் பாதிக்கும். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நல்லபடியாக மீண்டு வர இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
03-ஜூன்-2023 01:47:09 IST
நாங்கள் காசு கொடுத்துவரைபட அனுமதி பெற்று வீடு கட்டி அதற்கான சொத்து வரி நிர்ணயம் செய்யும் படிவத்தை கூடுவாஞ்சேரி நகராட்சியில் கடந்த ஆண்டு கடைசியில் தாக்கல் செய்து அதற்கான வரவு ரசீதையும் வைத்துள்ளேன். இதுவரை ஆணை வரவில்லை. ஆயிரத்தில் காசு கொடுக்காமல் அனுமதி கொடுக்க முடியாது என்ற நிலை. இதுவும் தமிழகம் தான்
22-ஏப்-2023 13:36:58 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.