senthil kumar : கருத்துக்கள் ( 103 )
senthil kumar
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
9
2021
அரசியல் கள்ள ஓட்டு கலாசாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம் கமல்
பிஜேபி யின் பி.டீம் , திமுக வின் சி.டீம், ஆர்.எஸ்.எஸ் ன் டி.டீம், கிறிஸ்தவ மிஸினரி கைக்கூலி, புத்த மடத்தின் கால்கூலி, காங்கிரஸின் ஊதுகுழல், வேங்கை மகனின் புல்லாங்குழல், சுய ஒழுக்கம் இல்லாத ஊதாரி ,ஆத்திகம் பேசும் நாதாரி.... பாவம் இந்த மனுஷன்... அரசியலுக்கு வந்ததுக்கு இன்னும் என்னென்ன பேர் வைப்பாங்களோ   09:28:34 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
12
2021
Rate this:
0 members
0 members
0 members

மே
27
2021
அரசியல் ஜாதி ரீதியில் திசை திருப்பாதீர்கள் கமல் வேண்டுகோள்
well said kamal sir... உங்களின் எதிர்நீச்சல் வீண்போகாது...   12:31:48 IST
Rate this:
30 members
0 members
1 members

மே
24
2021
Rate this:
1 members
0 members
4 members

மே
20
2021
அரசியல் ம.நீ.ம., பொது செயலர் குமரவேல் விலகல் தொண்டர்கள் அதிர்ச்சி
நேற்று விலகி பேட்டியளித்த ஒரு ஜந்து முதிர்ச்சியின்மையால் "ஜெயிக்கும் கூட்டணியில்(திமுக அல்லது அதிமுக)சேர சொன்னோம், அவர் செய்யவில்லை" என்று உளறிக் கொட்டிவிட்டது. இதிலிருந்து தெரிவது, இந்த குரூப் எப்படியும் கமல் கட்சியில் செலவில்லாமல் mla ஆகிவிடலாம் என்று லாபக்கணக்கு போட்டுள்ளது.. அது ஈடேறவில்லை... இப்போது தலை தெறிக்க ஓடுகிறது.. கமல் இதற்கெல்லாம் சளைத்தவர் இல்லை   15:55:11 IST
Rate this:
109 members
0 members
9 members

மே
19
2021
அரசியல் கமல் கட்சியில் விலகல் தொடர்கிறது முருகானந்தம் ராஜினாமா
திமுக கூட்டணியில் சேர்ந்து 10 சீட்டு வாங்கி mla ஆகி இருந்தால் இவர்,மகேந்திரன் எல்லாம் கம்மென்று,கும்மென்றும் இருந்திருப்பர்.... லாபக்கணக்கு பார்க்கும் இது போன்ற தொழிலதிபர்களுக்கு பதவி கொடுத்தது கமலின் தவறு.....   16:43:32 IST
Rate this:
6 members
0 members
3 members

மே
17
2021
பொது இது உங்கள் இடம் கமல் கட்சியின் எதிர்காலம்?
ஓ...இப்போது உள்ளவர்கள் எல்லாம் தனிமனித ஒழுக்கம் நிறைந்தவர்களா??இவர்களின் சுயத்தையும் கொஞ்சம் விளக்குங்களேன் திரு.பன்னாடை பாண்டி அவர்களே   22:26:56 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
17
2021
பொது இது உங்கள் இடம் கமல் கட்சியின் எதிர்காலம்?
கமல் பின்வாங்கும் ஆள் இல்லை.. வெற்றியோ தோல்வியோ பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்... வெற்றி மட்டும் தான் வேண்டும் என்றால் அவர் 100 படம் சகலகலாவல்லவன் போல் எளிதாக பண்ணிருக்கலாம்...அதே போல் அரசியலில் பெற்ற தோல்வியால் துவண்டு ஓடும் ஆள் இல்லை...   22:20:54 IST
Rate this:
4 members
1 members
0 members

மே
14
2021
Rate this:
1 members
0 members
2 members

மே
13
2021
அரசியல் பெட்ரோல், டீசல் விலை அரசுக்கு கமல் கோரிக்கை
சூப்பர் கமல்.. தோற்றாலும் மக்கள் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுங்கள்....   07:11:24 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X