Tulsi Gopal : கருத்துக்கள் ( 10 )
Tulsi Gopal
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
2
2018
அரசியல் இந்தி தேசிய மொழி என்பது தவறு ராஜ் தாக்கரே
உண்மையே இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்பட வேணும். அந்தக் கால அரசியல்வாதிகளால் ஏற்பட்ட குழப்பம் இது. நாலு மாநிலங்களின் மொழி ஹிந்தி என்பதால் அதை தேசிய மொழியாக அறிவித்ததே பிழை என்று நினைக்கிறேன். எது எப்படியோ நாட்டு மக்கள் அனைவரையும் பெங்காலியில் பாட வச்சதை என்னன்னு சொல்றீங்க?   02:18:45 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2018
பொது ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் கூட்டத்தில் வலியுறுத்தல்
அரசியல்வியாதிகள்தானே இப்படி பணம் கொடுத்து மக்களைப் பழக்கப்படுத்தி வச்சுருக்கு? ஓட்டுப்போடுவது நம் உரிமை, கடமைன்னு மக்கள் உண்மையில் உணர்ந்தால் ஒருவேளை நிலை சரியாகும்.   03:30:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
27
2018
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
1
2018
பொது எம்.எல்.ஏ.,க்களுக்கு பழைய சம்பளம்தான்! கவர்னர் ஒப்புதல் பெறுவதில் தாமதம்
இவுங்க வேலை செய்யும் லட்சணத்துக்கு இப்ப வாங்கறதே அதிகம். இதுலே சம்பள உயர்வு வேறயாக்கும்......க்கும்.....   03:48:01 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
31
2018
பொது திருப்பதியில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் அமைச்சர் பேச்சு
இந்தத் தள்ளுமுள்ளால் பாதிக்கப்பட்ட நான் (2011 ஆண்டு ) அதன் பின் திருமலை போவதில்லை என்று முடிவெடுத்து திருப்பதிக்குச் சிலமுறை போயும்கூட மலை ஏறிப்போகவில்லை. போதும் போன்னு ஆகிவிட்டது.   14:53:56 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
31
2018
அரசியல் இனி ஸ்டாலின் பெயரை பயன்படுத்தக் கூடாது
நல்ல கூத்து. கெஸட்லே பெயரை மாத்திட்டாங்களா? பெயரைச் சொல்லிக் கூப்பிடத்தானே பெயரே வைக்கிறாங்க.. எங்கே போனாலும் நாம் நம்ம பெயரைச் சொல்லித்தானே அறிமுகப் படுத்திக்குவோம். பாஸ்போர்ட்டில் என்ன பெயர் இருக்குமாம்?   14:45:20 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

ஜூலை
2
2017
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
24
2017
சம்பவம் கோடநாடு எஸ்டேட் காவலாளி படுகொலை துணிகரம்! ஜெ., அறையில் முக்கிய ஆவணங்கள் கொள்ளை?
//4,500 ச.அடி.,யில், 90க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட பங்களா உள்ளது...// எப்படி? சராசரி ஒவ்வொரு அறையும் 50 சதுர அடியா? என்னமோ போங்க......   09:39:29 IST
Rate this:
2 members
1 members
20 members
Share this Comment

மார்ச்
31
2017
பொது உ.பி., முதல்வர் நடவடிக்கையால் மிஸ்டர் கிளீன் ஆன அலுவலர்கள்
அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதற்கும் கூட லஞ்சம் கேட்கும் நாட்டில் இப்படி ஒரு மாறுதலை ஒரு முதல்வர் கொண்டு வர முடிஞ்சால்.... மற்ற மாநில முதல்வர்கள் ஏன் இப்படி ஒரு மாற்றம் கொண்டுவரக்கூடாது?   04:30:35 IST
Rate this:
0 members
0 members
64 members
Share this Comment

பிப்ரவரி
27
2017
சம்பவம் மணப்பாடு படகு விபத்து தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு
அரசின் அனுமதியோடு லைசன்ஸ் உள்ள படகில் (எடுத்துக்காட்டு: கன்யாகுமரியில் வள்ளுவர் சிலை , விவேகானந்தர் மண்டபம் போகும் படகுகள்) சென்று, விபத்து ஏற்படும் பட்சத்தில் நிதி உதவி செய்ய வேண்டுமே தவிர, இப்படி விதி முறைகள் இல்லாமல், அலட்சியமாகச் செயல்படும் படகில் போகும் மக்களுக்கு விபத்து ஏற்பட்டால் ஒன்றுமே கொடுக்கக்கூடாது.   08:49:06 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X