G Kannan : கருத்துக்கள் ( 19 )
G Kannan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
30
2020
பொது கட்சியை உடனடியாக துவக்க வேண்டும் ரஜினிக்கு நிர்வாகிகள் வலியுறுத்தல்
விரைவில் ???? எல்லாரையும் பைத்தியக்காரனாய் அலையவிட்டு வேடிக்கை பாரிக்கிறாரே?? ஏனப்பா இன்னும் கெஞ்சரீங்க ?   14:13:38 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
29
2020
பொது ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான் டுவிட்டரில் டிரண்டிங்
‛அது என்னுடைய அறிக்கை அல்ல, ஆனால் அதில் வந்திருக்கும் உடல்நிலை குறித்த தகவல்கள் அனைத்து உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்,' இதை விட குழப்பமா சொல்ல முடியாது. எப்போன்னு மாத்தரும் சொல்லவே மாட்டாரு . எல்லாரையும் பைத்தக்காரனா ஆக்கி விட்டு விடுவாரு   09:12:31 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
28
2020
பொது சத்யசாய் அறக்கட்டளைக்கு ஐ.நா., அங்கீகாரம்
சென்று பார்க்காமல் விமர்சனம் செய்வது மிக தவறு நண்பா (என்றும் இந்தியன் ). பகவான் சத்யா சாய் டிரஸ்ட் ஆற்றும் பணி மகத்தானது ....   17:54:18 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
26
2020
எக்ஸ்குளுசிவ் அரசியல் பிரவேசத்திற்கு ரஜினி தயார் ஏ.சி.சண்முகத்தை அழைத்து பேச்சு
impossible. எல்லோரையும் பைத்தியக்காரனாய் ஆக்கிவிட்டு நடிக்க சென்று விடுவார்   15:09:58 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
22
2020
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
13
2020
எக்ஸ்குளுசிவ் ரஜினி களமிறங்கினால் ஆட்சி கனவு பலிக்குமா? ஐபேக் சர்வே முடிவால் தி.மு.க., கலக்கம்!
கண்டிப்பாக ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் வழக்கம் போல , ......   10:10:26 IST
Rate this:
7 members
0 members
2 members

செப்டம்பர்
24
2020
சினிமா விஜயகாந்த் குணமாக பிரபலங்கள் வாழ்த்து...
தைரியசாலி நல்ல மனிதர் உதவும் மனப்பான்மை உள்ளவர் நலமடைய பிரார்த்திக்கிறோம்   10:02:45 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
24
2020
அரசியல் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று
தைரியசாலி நல்ல மனிதர் உதவும் மனப்பான்மை உள்ளவர் நலமடைய பிரார்த்திக்கிறோம்   15:00:15 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
28
2020
அரசியல் காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள் பண்பாளர் சொந்த முயற்சியால் முன்னேறியவர் ஆர்ப்பாட்டமில்லாமல் பொது இடங்களில் சந்தித்தால் பண்புடன் பதில் வணக்கம் செலுத்துவார் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்   21:07:22 IST
Rate this:
0 members
0 members
11 members

ஆகஸ்ட்
20
2020
சினிமா சோனு சூட்டிடம் உதவி கேட்கும் ஆயிரக்கணக்கானோர்...
உண்மைதான் தமிழில் மிக அதிக ஊதியம் வாங்கும் பிரபல நாயகர்கள் செய்யாததை சோனு அவர்கள் செய்வது பாராட்டுக்கு உரியதே   10:20:34 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X