G Kannan : கருத்துக்கள் ( 19 )
G Kannan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
21
2021
சிறப்பு பகுதிகள் தங்கக் கை சேஷாத்ரி சுவாமிகள்
ஓம் ஸ்ரீ சத்குரு சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே   09:39:51 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூலை
12
2021
பொது அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி
அய்யா எங்களுக்கு வேலை இருக்கிறது மேலும் எங்களை பைத்தியமாக்காதீர்கள் உங்கள் திரைப்படத்திற்கு விளம்பரம் தேடாதீர்கள் தாங்கள் மிகுந்த திறமைசாலி மிக சிறந்த நடிகர். போறும் ஆன்மிகவாதி மற்றும் அரசியல்வாதி அவர்களுக்கு சட்டென்று முடிவெடுக்கும் திறமை வேண்டும். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லும் துணிவு வேண்டும்.   10:24:09 IST
Rate this:
0 members
0 members
13 members

மே
26
2021
பொது இன்று.. கருணைக்கடல் காஞ்சி மகாபெரியவர் ஜெயந்தி
தினமும் ஒரு நற்செயல், தர்மம் வாழ்க்கை, விநயம் இவை மூன்றும் உனக்கு இருந்தால் நானே நீ இருக்கும் இடத்துக்கு வருவேன். உன் லௌகீகங்களை நான் பார்த்துக்கொள்வேன் - இது மகா பெரியவா வாக்கு .... வாக்கு என்றால் உண்மை .... என் அனுபவத்தில் கண்ட உண்மை. தர்மம் என்று இங்கே அவர் சொல்வது தர்ம வாழ்க்கை Righteousness ... விநயம் என்று சொல்வது அடக்கம்..... லௌகீகம் என்று சொல்வது நம் தேவை. ப்ரத்யக்ஷ தெய்வம். சன்யாசி வாழ்க்கையிலும் , மனித நேயத்தை , பிற மதத்தை மதித்து , ஜீவா காருண்யத்தை கடை பிடித்து , பக்தர்களையும் பின் பற்ற சொன்னவர். ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர. பெரியவா அனுக்கிரஹம் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்   18:18:33 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
10
2021
பொது தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்
நன்று சரியாக சொன்னீர்கள் மஹான்கள் சரியான மூச்சுப்பயிற்சி, பிராணாயாமம், முறையான நெறி தவறா வாழ்க்கை முறை, அனைத்திற்கும் மேலாக , லோக க்ஷேம பிரார்த்தனை , இவை அனைத்தையும் நித்தமும் , கடமையாக எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி அர்பணிப்பவர்கள் ஓம் ஷாந்தி   07:35:42 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
10
2021
பொது தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்
இந்து மதத்திற்கு பேரிழப்பு. துணிவுடன் கருத்துகளை உரக்க சொல்லும் திறமை, இந்து மதத்தில் வெகு சிலரே. ... ஓம் ஷாந்தி.   05:15:31 IST
Rate this:
1 members
0 members
6 members

ஏப்ரல்
14
2021
பொது தற்போதைய ஆட்சி நீடிக்கும் பிலவ பஞ்சாங்கம் கணிப்பு
இன்னா தலீவா, சோக்க்கா பேசிக்கெனப்பா ஐயரூ பாஷ நம்ம யூட்டுல பஞ்சாங்கம் காலான்டரூ இதல்லாம் பாக்கறது இல?   16:42:26 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
30
2020
பொது கட்சியை உடனடியாக துவக்க வேண்டும் ரஜினிக்கு நிர்வாகிகள் வலியுறுத்தல்
விரைவில் ???? எல்லாரையும் பைத்தியக்காரனாய் அலையவிட்டு வேடிக்கை பாரிக்கிறாரே?? ஏனப்பா இன்னும் கெஞ்சரீங்க ?   14:13:38 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
29
2020
பொது ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான் டுவிட்டரில் டிரண்டிங்
‛அது என்னுடைய அறிக்கை அல்ல, ஆனால் அதில் வந்திருக்கும் உடல்நிலை குறித்த தகவல்கள் அனைத்து உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்,' இதை விட குழப்பமா சொல்ல முடியாது. எப்போன்னு மாத்தரும் சொல்லவே மாட்டாரு . எல்லாரையும் பைத்தக்காரனா ஆக்கி விட்டு விடுவாரு   09:12:31 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
28
2020
பொது சத்யசாய் அறக்கட்டளைக்கு ஐ.நா., அங்கீகாரம்
சென்று பார்க்காமல் விமர்சனம் செய்வது மிக தவறு நண்பா (என்றும் இந்தியன் ). பகவான் சத்யா சாய் டிரஸ்ட் ஆற்றும் பணி மகத்தானது ....   17:54:18 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
26
2020
எக்ஸ்குளுசிவ் அரசியல் பிரவேசத்திற்கு ரஜினி தயார் ஏ.சி.சண்முகத்தை அழைத்து பேச்சு
impossible. எல்லோரையும் பைத்தியக்காரனாய் ஆக்கிவிட்டு நடிக்க சென்று விடுவார்   15:09:58 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X