sankar : கருத்துக்கள் ( 434 )
sankar
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
4
2020
உலகம் ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா தொற்று பிரேத பரிசோதனையில் தகவல்
தானாக போக ??/இருந்த திருடனை ... " தட்டி " போக வைத்ததுடன்???? தியாகியாக்கிய பெருமை அமெரிக்க போலீசை சாரும் ... அது சரி அப்பாவிகள் எப்போதும் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .... இது போன்ற குற்றவாளிகள் இறக்கும் பொது மட்டும் நிலவரம் கலவரமாவது எல்லா நாடுகளிலும் " பொதுவான " நிகழ்வாக இருப்பது புரியாத புதிர்தான்   00:14:32 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
30
2020
உலகம் மலேசிய முன்னாள் பிரதமர் பெர்சத் கட்சியிலிருந்து நீக்கம்
அரசியலில் இருந்து ஒதுங்கிய இவர் சீடன் தலைக்கு ஆபத்து என்றவுடன் ( நஜிப் தான் ) இப்ராகிம் உடன் கூட்டணி என்று நாடகம் ஆடி மக்களை ஏமாற்றி .... தனது சீடனை காப்பாற்றி இப்ராகிமுக்கும் ஆப்பு அடித்துநாட்டை நாசமாக்கியது இந்த புண்ணியவான் மகாதீர் ..... நஜிப் மீது இருந்த வழக்குகளை முன்னரே நீர்த்து போக செய்தயிற்று ...   15:13:34 IST
Rate this:
1 members
0 members
9 members

மே
26
2020
உலகம் காஷ்மீரில் கைவைத்தால் அவ்வளவு தான் பாக்., ராணுவ தளபதி கொக்கரிப்பு
வடிவேலு பட காமெடி போல இருக்கிறது ....... வாடா வா என் ஏரியாவுக்கு வா ... என் தெருவுக்கு வா .... என் வீட்டிற்கு வா என வம்பிழுக்கும் காமெடி நபர்   15:31:17 IST
Rate this:
1 members
0 members
7 members

மே
22
2020
அரசியல் பாஜ.,வில் இணைந்தார் வி.பி.துரைசாமி
இப்படி எல்லோரும் ஓடி போவார்கள் என தெரிந்துதான் ... கட்டுமரம் .... மனைவி ...( ஐயோ இதற்கு மேல எனக்கு தெரியல .... தமிழ் தெரியல என்று சொன்னேன் )... என பல குடும்பங்களையும் அதன் வாரிசுகளையும் தமிழகம் எங்கும் பரவச்செய்து ... குடும்பத்தையும் கட்சியையும் ஒன்றாக இணையாக வளைத்து வைத்து இருக்கிறது .... ஆங் ... " தொண்டர்கள் " தான் இனி தேவைப்படுவார்கள் ???? தலைமைக்கு கவலை இல்லை ...   13:54:07 IST
Rate this:
3 members
0 members
20 members

மே
10
2020
சம்பவம் கோவையில் சீமான் மீது தேச துரோக வழக்கு
கண்முடித்தனமான பிஜேபி எதிப்பு என்பது அளவுக்கு அதிகமாகும் போது அது இந்திய எதிப்பாகவே போய்விடுகிறது என்பது மறுக்க இயலாத உண்மை ...   14:44:07 IST
Rate this:
5 members
0 members
6 members

மே
10
2020
சம்பவம் கோவையில் சீமான் மீது தேச துரோக வழக்கு
கடந்த 40 வருடங்களாய் போராடி தனக்கென ஒரு பெயரை உருவாக்கிய பிரபாகரனை ..... கடந்த சிலவருடங்களில் கலர்கலராய் கத்திவிட்டு கதையளந்து பரோட்டா மாஸ்ட்டர் ரேஞ்சிக்கு தரம் குறைத்தது ..... சகோ . சைமன் அவர்களையே சாரும் .... இனி வரும் தலைமுறைகள் .... அவரை ஒரு " சமையல் " கலை வல்லுநராகவே பார்ப்பார்கள் என்பது உண்மை ....   14:39:35 IST
Rate this:
3 members
0 members
10 members

மே
5
2020
அரசியல் தன்னார்வலர் பங்கு ஸ்டாலின் பாராட்டு
மென்மையாக ?? கண்டிக்கிறேன் ..... ' கடப்பா கொண்டான்' என்ற சிறப்பான அடைமொழியை விட்டுவிட்டதால் ... அதையும் சேர்த்து கொள்ளும்   16:15:41 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
27
2020
பொது மலையாள படத்தில் நாய்க்கு பிரபாகரன் பெயரால் சர்ச்சை
சேகர் கருத்து 1000000 சதவீதம் உண்மை .... ஆமோதிக்கிறேன்   19:52:23 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
27
2020
பொது மலையாள படத்தில் நாய்க்கு பிரபாகரன் பெயரால் சர்ச்சை
மக்களை கொத்து கொத்தாய் கொன்ற மலையாள " வெவ்வால்களுக்கு " இந்த பெயர் வைத்திருந்தால் அது சற்று பெருத்தமாய் இருந்திருக்கலாம் ..... நன்றியுள்ள மிருகத்தை அசிங்ககப்படுத்திவிட்டார்களே ...   16:25:49 IST
Rate this:
8 members
0 members
8 members

ஏப்ரல்
27
2020
பொது மலையாள படத்தில் நாய்க்கு பிரபாகரன் பெயரால் சர்ச்சை
ஏன்டா ...மலையாள மகனே?? நாய் மிகவும் நன்றி உள்ள ஜீவன்டா.... " அதனை " இழிவுபடுத்திய மலையாள திரையுலகுக்கு எனது வன்மையான கண்டனம் .....   15:14:35 IST
Rate this:
5 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X