Malimar Nagore : கருத்துக்கள் ( 311 )
Malimar Nagore
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
30
2018
சம்பவம் தமிழகத்தில் அடுத்தடுத்த சாலை விபத்தில் 11 பேர் பலி
அரபு நாட்டில் உள்ளது போல் இறந்தவர்/ பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நாஷ்டா ஈடு கொடுக்க வேண்டும் என சட்டம் வந்தால். நிலைமை சரியாகி விடும்.   11:59:22 IST
Rate this:
3 members
1 members
6 members

செப்டம்பர்
28
2018
கோர்ட் மத சம்பிரதாயங்குகளில் கோர்ட்டுக்கு என்ன வேலை நீதிபதி இந்து மல்கோத்ரா
நீதிபதி சொல்வது சரி . கோர்ட் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்க வேடண்டாம். பிறகு கோர்ட்டுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். சட்டம் வேறு மத கோட்பாடுவேறு. நீதிமன்றம் என்ன அடி ஆலா.   11:27:14 IST
Rate this:
2 members
0 members
17 members

செப்டம்பர்
30
2018
பொது அரசுப்பணியை ஏற்க வேண்டாம் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை
எல்லோருக்கும் கமிஷன் வைப்பது போல் ஓய்வு பெற்ற நீதிபதிக்கும் கமிஷன் வைக்க வேண்டும். அப்போது தான் பதவி காலத்தில் என்ன தவறு செய்தார் என மக்களுக்கு தெரிய வரும். சட்டத்தின் முன் யாவரும் சமம் அல்லவா   11:21:52 IST
Rate this:
4 members
0 members
12 members

செப்டம்பர்
29
2018
சினிமா இயக்குனர் விவேக், ஆடையை களைந்து ஆட சொன்னார் : தனுஸ்ரீ...
சினிமா துறைக்கு வந்து விட்டால் எதையாவது ஒன்றை இழக்க வேண்டும். ஏன் என்றால் நீ படி தாண்டா பத்தினி அல்ல.   11:17:53 IST
Rate this:
9 members
0 members
8 members

செப்டம்பர்
30
2018
அரசியல் புதிய மின்சார சட்ட மசோதா ஆபத்தானது கெஜ்ரிவால்
எல்லாம் ஏறிப் போச்சு இது மாத்ரம் தான் பாக்கி.   11:08:38 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
29
2018
உலகம் பாக்., இரட்டைவேடம் ஐ.நா.வில் சுஷ்மா தோலுரிப்பு
பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு உதவி செய்ய வேண்டும் ஏன் வருடம் முழுவதும் சொல்லிக் கொண்டு இருந்தால் என்ன பயன். இன்னும் இந்திய வளர்வே இல்லையா? இதை சொல்ல வெக்கமாக இல்லை? எப்படி வளரும் லஞ்சம் பெருக்கெடுத்து கடல் போல் ஓடுகிறது. சுருட்டுபவன் சுருட்டிக் ஒண்டு போகிறான். கேட்க நாதி இல்லை.இதற்க்கு எல்லாம் ஒரு மந்தி சபை . நல்ல விளங்கிடும் நாடு. ஏன் வெளி நாட்டில் பிட்சை எடுக்கிறாய். என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்?   11:04:19 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
26
2018
பொது அரசியலமைப்பு சட்டப்படி ஆதார் செல்லும்!
ஆதார் என்ன என்ன காரியத்திற்காக பயன் படுத்தவேனெடும் என்பதை தெள்ள தெளிவாக பாமர மக்களுக்கு உச்ச நீதி மன்றம் தெளிவுப் படுத்த வில்லை. குழப்பத்திலும் குழப்பம் இது.   10:49:35 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
26
2018
பொது எங்களிடம் பல வழிகள் உள்ளது ராணுவ தளபதி எச்சரிக்கை
பல வழிகள் இருந்தும் ஒரு வழியும் எடுக்க முடியவில்லையெ.   10:08:33 IST
Rate this:
247 members
0 members
11 members

செப்டம்பர்
26
2018
கோர்ட் ஆதார் வழக்கில் இன்று தீர்ப்பு
ஆதார் என்பது இந்திய குடிமகன் தான் என்பதை அறிந்து கொள்வதற்க்காக தானே தவிர எல்லா வெற்றிக்கும் பொருந்தக் கூடியது அல்ல. இது தனி மனித உரிமையை பாதிக்கும் சாயல். இதனை ஒருவரின் தகவலை மற்றவருக்கு விற்கும் செயல். இது ஜீவாதார உரிமையை பாதிக்கும்.   10:02:32 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
18
2018
கோர்ட் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதில் தான் சுகம் சுகம். சுகம்.   10:41:35 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X