இது ரொம்ப நாளைக்கு நீடிக்காது. BJP, கருப்பு சட்டை குழுமம் மாதிரி நிறைய டிவி சேனல் வாங்க வேண்டி இருக்கும். காசுக்கு வேலை செய்யறவங்களுக்கு காசு கொடுங்கப்பா. இல்லன்னா பப்பு வேகாது
11-ஜூன்-2021 07:52:23 IST
என்ன சொல்லறீங்க எதுக்கு சொல்லறீங்கன்னு புரியல sir.
பானர்மேன் பற்றி நம் வரலாற்றில் இல்லை. ஆங்கிலேயர்கள் வரலாற்றில் உள்ளது. நீங்கள் படிப்பது மட்டும் வரலாறு இல்லை. பூனை மேல் மதில் கூட வரலாற்றில் இருக்கிறது
09-ஜூன்-2021 00:16:37 IST
இவருக்கும் வளர்ச்சிக்கும் (தி மு க ) தொடர்பு உண்டு. புதிய தலை முறை , சன் டிவி போன்ற தி மு க சார்பு ஊடகங்களில் நடுநிலையர் என்ற போர்வையில் சுற்றிக்கொண்டு இருந்த ஜாதிய பேய்கள் இப்பொழுது தமிழகத்தை வளர்க்க போகிறார்கள். இது துவக்கம் மட்டுமே. இன்னும் பல நடக்க விஷயங்கள் நடக்க இருப்பதற்கு இது ஒரு அறிகுறி
07-ஜூன்-2021 00:42:25 IST
சரி அந்தம்மா அவங்க மதம் பெருசுன்னு நினைக்கிறாங்க. நம்ப ஆளுங்களுக்கு வெள்ளை தோல் பாத ஒட்டு போடுவானுங்க. அதனால தைரியமா இந்த மாதிரி ஏதாவது யோசிச்சி இருக்கலாம்.
ஆனா உண்மயா அவங்களுக்கு அவ்வளவு ஆங்கிலம் தெரியுமா. இவ்வளவு அறிவு உள்ளவங்களான்னு நாமளும் கொஞ்சம் யோசிக்கணும். புத்தகத்தை படித்து அறிவு வளர்த்து அதை நடைமுறை படுத்தறது அவ்வளவு சுலபம் இல்லை. முக்கியம் அவங்களோட தாய் மொழி ஆங்கிலம் இல்லை
03-ஜூன்-2021 14:55:41 IST
இந்த மாதிரி சந்தேகம் எல்லாம் வரப்புடாது. எண்ணிக்கை நாங்க எப்பவுமே சரியா கொடுப்போம். இப்ப கூட பாருங்க 98.75% ஆளுங்க ரேஷன் கடைல பைசா வாங்கிட்டாங்க. நாங்க ஊருல இல்லேன்னாலும் காசு மட்டும் கரெக்டா போய்டும். அதே மாதிரி சாவு கணக்கு கூட கரெக்டா போய்டும்.
02-ஜூன்-2021 21:31:03 IST
சின்மயி உங்கள் சகோதரி என்று பார்த்திருந்தால் இந்த கருது உதிர்ந்து இருக்காது. அச்சம் மட்டும் தமிழ் பண்பாடு இல்லை. வெட்கம் மானம் சூடு சுரணை எல்லாம் தமிழ் பண்பாட்டில் உள்ளன. நீங்கள் தமிழன் இல்லை என்று உங்கள் கருத்தில் தெரிகிறது. வந்தேறிகள் என்று உங்களை சீமான் சொல்வதில் தவறேதும் இல்லை.
30-மே-2021 05:43:31 IST
விடுங்கப்பா. காங்கிரஸ் காரங்க ஏதோ ஒரு விஷயம் சொன்னால் ரொம்ப கோவிச்சுக்கறீங்க. நம்ம ஊரு டிவி சேனல் தினமும் இப்படி தான் பொய் செய்தி போடறாங்க. உங்களுக்கு தைரியம் இருந்த அவங்க மேல நடவடிக்கை எடுங்க பாப்போம்.
24-மே-2021 10:14:57 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.