sai mahesh : கருத்துக்கள் ( 223 )
sai mahesh
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
8
2020
சினிமா ஹிந்தி வாய்ப்பு வந்தால் டி-சர்ட்டை கழட்டிவிடுவார்கள் - ஆர்த்தி...
ஹிந்தி தெரிந்தால் தனியார் நிறுவனித்தில் வட நாட்டில் சம்பாதிக்கலாம் ஹிந்தி தெரியலேன்னா மத்திய அரசு நிறுவனங்கள் அரசு வங்கிகளில் கிட்டியது கூட கை நழுவி போகும் இபப்டித்தான் ஒருத்தர் ஹிந்தி தெரியாம ஸ்டாப் செலெக்டின் இல் வேலை கிடிச்சு ஒரே மாசத்தில் ஓடி வந்துட்டார்   10:40:32 IST
Rate this:
2 members
0 members
10 members

செப்டம்பர்
7
2020
சினிமா ‛ஹிந்தி தெரியாது போடா, ‛திமுக_வேணாம்_போடா - மொழி அரசியல் எப்போது தீரும்?...
தமிழ் தெரிந்தால் பேசின் பிரிட்ஜ் வரைதான், ஆங்கிலம் தெரிந்தால் தென் இந்திய வரை தான் ஹிந்தி தெரிந்தால் நீதான் ராஜா வட இந்தியாவில் தமிழனுக்கு மிகுந்த மரியாதையை உண்டு அது நமது ஆங்கில அறிவு மற்றும் உழைப்பு   18:43:03 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
27
2020
அரசியல் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
ஸ்டாலின் என்று ஆங்கில பெயர் வைத்துக்கொண்டு ஒருத்தர் தமிழை வளர்க்கிறரறம்? இவரு தலைவர் பேரு கருணாநிதி தமிழில் கருணை என்றோ நிதி என்றோ பெயரே இல்லை கருணை என்றால் இரக்கம், நிதி என்றால் களஞ்சியம் இறக்க களஞ்சியம் விநாயக சதுர்த்தி அன்று கலைஞர் டீவியில் விடுமுறை கொண்டாட்டம் என்று போட்டு ஊரை ஏமாத்தறாங்க இந்துக்கள் என்றால் அவ்வளவு வெறுப்பு ஆனா வோட்டு மட்டும் வேணும் , இந்துக்கள் எந்த ஜாதி யாக இருந்தாலும் வரும் தேர்தல்லே நாமத்தை போடுங்க இல்லே நோட்டா ஆனா தப்பி தவறி கூட இந்த ஆள் சி எம் அகா கூடாது   19:44:40 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
27
2020
கோர்ட் முகரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஸ்டாலின் என்று ஆங்கில பெயர் வைத்துக்கொண்டு ஒருத்தர் தமிழை வளர்க்கிறரறம்? இவரு தலைவர் பேரு கருணாநிதி தமிழில் கருணை என்றோ நிதி என்றோ பெயரே இல்லை கருணை என்றால் இரக்கம், நிதி என்றால் களஞ்சியம் இறக்க களஞ்சியம் விநாயக சதுர்த்தி அன்று கலைஞர் டீவியில் விடுமுறை கொண்டாட்டம் என்று போட்டு ஊரை ஏமாத்தறாங்க இந்துக்கள் என்றால் அவ்வளவு வெறுப்பு ஆனா வோட்டு மட்டும் வேணும் , இந்துக்கள் எந்த ஜாதி யாக இருந்தாலும் வரும் தேர்தல்லே நாமத்தை போடுங்க இல்லே நோட்டா ஆனா தப்பி தவறி கூட இந்த ஆள் சி எம் அகா கூடாது   19:32:49 IST
Rate this:
1 members
0 members
19 members

ஆகஸ்ட்
11
2020
அரசியல் பிரதமர் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்
ஆல் ப்ராஹ்மின்ஸ் ப்ளீஸ் வோட்டை நோட்டாவிற்கு போடுங்க   21:40:15 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
4
2020
அரசியல் கல்வி கொள்கையை ஏற்காதீங்க! திமுக கூட்டணி கட்சிகள் கடிதம்
ஹிந்தி தெரியாத காரணத்தினால் ஸ்டாப் செலக்ஷன் எக்ஸாம் எழுதி பாஸ் செய்து டெல்லியில் வேலே கிடைத்து ஒரு மாசத்தில் ஓடி வந்து இப்போ லாரி புக்கிங் ஆஃபிஸில் சிங்கி அடிக்குது   17:22:23 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
22
2020
பொது வளமான பூமியை உருவாக்குவோம் பிரதமர்
முதல்லே இவரு மக்களுக்கு 3 வேளை சாப்பாட்டுக்கு வழி பண்ணட்டும் அப்புறமா வல்லரசு நாடாக மாற்றலாம் அதுக்கு நிறைய வருடமாகும்   14:16:09 IST
Rate this:
6 members
0 members
12 members

ஏப்ரல்
21
2020
அரசியல் ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.7,500 மத்திய அரசுக்கு காங்., குழு சிபாரிசு
2 வருடமாக EPF pension பணத்தை 7500 ஆக உயர்த்தி தர கேட்டு இன்னும் குடுக்கவில்லை, நிறய பேருக்கு இன்னும் 1000 குறைவாகவே pension வருது , இதை 7500 அதிகரித்தால் போதும் ஆனா பண்ண மாட்டாங்க   11:02:15 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
19
2020
அரசியல் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்? இ.பி.எஸ்., அதிரடி வியூகம்?
கண்டிப்பாக ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று கூடி திமுகவிற்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும் எவ்வளவு கேவல படுத்தி இருக்கர் இந்த மனுஷன் அதுவும் சீமான், வீரமில்லாத மணி கூட்டு நாம் யார் என்று கட்ட வேண்டும் சுடலின் அப்படி முதல்வராக வேண்டும் என்றால் தப்லீக் இருக்காங்களே அவங்களை விட்டு ஒட்டு பொட சொல்லுங்க இவ்வளவு ஆன பிறகும் மூடிக்கிட்டு பேசாம இருக்காரே எல்லாம் அவனுங்க இருக்கிற தைரியம்   09:16:29 IST
Rate this:
8 members
0 members
21 members

ஏப்ரல்
18
2020
பொது ஏப்.,20 முதல் டோல்கேட்களில் கட்டணம் மத்திய அரசு
மாஸ்க் மற்றும் கையுறை கோவிட் 19 மருத்துவ உபகர்கணங்களுக்கே 11% வரி போட்டவங்க இப்ப சும்மா இருப்பாங்களா இவங்க வரி வசூலிப்பதில் நம்ம ப சி யை விட மோசம், எல்லாம் முடிந்த பிறகு பாருங்க சம்பளமே வராது வரி கட்டியே வாழ்க்கை முடிந்து பொய்டும்   08:57:06 IST
Rate this:
1 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X