R Ganesan : கருத்துக்கள் ( 23 )
R Ganesan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
20
2018
பொது அரசின் பல்வேறு சேவைகளுக்கு பிளாக்செயின் பாதுகாப்பு வசதி
மிக நல்ல விஷயம், வரவேற்க தக்கது. விரைவில் இந்த black chain security system implement செய்து இந்தியர்கள் அனைவரும் பயன் பெறவேண்டும்   12:41:29 IST
Rate this:
1 members
0 members
32 members

நவம்பர்
6
2017
சினிமா உனக்கென்ன மேலே நின்றாய் ஓ கமலஹாசா : விசு கிண்டல்...
விசு சார் ...உங்களின் கருத்து அருமையான து ...இந்துக்களை கேவலப்படுத்தும் இவரைபோன்றவர்களை சட்டம் தண்டிக்கணும்   09:36:34 IST
Rate this:
62 members
1 members
175 members

அக்டோபர்
10
2017
அரசியல் டெங்கு பாதித்தோருக்கு ரூ.2 ,000 சுகாதார அமைச்சர் தகவல்
இந்த பிச்சை போடும் பழக்கத்தை இன்னுமா செய்துகொண்டு இருக்கீங்க .... ஒரு உயிருக்கு விலை fix செய்கிறீர்கள். அர்தனுக்கு வாழ்வு வந்தா நடு இரவில் வெய்யில் அடிக்கிறது என்று குடை பிடிப்பீர்கள். காசை கொடுத்து ஏமாற்றிய காலங்கள் எப்போவோ மண்ணோடு மண்ணகிவிட்டது , 36 மாதங்கள் உங்களோட கேளிக்கை கூத்து நடக்கும் அதற்கு மேல் உங்களை படைத்த இறைவன் நினைத்தாலும் நீங்கள் மறுபடியும் வரமுடியாது   00:10:32 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
9
2017
சம்பவம் கத்தியுடன் கல்லூரி மாணவர்களின், அட்டகாச வீடியோ
ஒருத்தனை கூட சும்மா விட்டு விட கூடாது IP address ஐ track செய்து அதனை பேரின் பெற்றோர்களை வரவழைத்து அவர்கள் முன்பாக நாக்கு வெளியில் தள்ளுகிற அளவிற்ற்கு கேட்கவேண்டும். குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும் என புரியவைக்கவேண்டும்   17:52:26 IST
Rate this:
0 members
0 members
21 members

செப்டம்பர்
19
2017
அரசியல் ‛எல்லாம் விதிப்படி நடக்கும்- சுப்பிரமணியன் சாமி
உங்களோட பலம் மிகச்சிறந்த கல்வி மேலும் எதையும் சாதிக்கக்கூடிய வல்லமை ஆனால் உங்களின் பலவீனம் உங்களின் திறமைகளை எதற்கும் எங்கேயும் எப்போதும் பயன்படுத்துவதில்லை, இன்றைக்கு யார் யாரோ அரசியல் பேசிக்கொண்டு இருக்கின்றனர், உங்களை போன்றவர்கள் கொஞ்சம் முயற்சித்தால் தமிழ்நாட்டில் அருமையான மாற்றம் ஏற்படும் இந்த இக்கட்டான சூழ்நிலை மாறும். தனது திறமைகள் மற்றவர்களுக்கு உதவி செய்யணும்.   09:59:00 IST
Rate this:
3 members
1 members
22 members

ஆகஸ்ட்
4
2017
பொது பாக்., சுதந்திர தினத்தை கொண்டாட சொன்ன இந்திய பாடகர்
இந்தியாவில் நுழைந்ததும் தேச துரோக மற்றும் தேச அவமதிப்பு குற்றத்திற்காக இந்த தருதலையை கைது செய்து தக்க பாடம் புகட்டவேண்டும்.   16:35:40 IST
Rate this:
1 members
0 members
15 members

பிப்ரவரி
26
2017
பொது உ.பி.,யில் வரலாறு காணாத பணப்புழக்கம் அதிகளவு மதுபானம் பறிமுதல்
தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் . Aadhaar card, voter ID, PAN card, Ration card, bank account, passport இப்படி அணைத்து விவரங்களையும் Link செய்துவிட்டால் INCOME tax department உட்கார்ந்த இடத்தில ஒருவரின் ஜாதகத்தை தெரிந்துகொள்ளலாம். இந்தியாவில் எத்தனை வல்லுநர்கள் இருக்கின்றனர்   20:07:29 IST
Rate this:
3 members
0 members
1 members

பிப்ரவரி
26
2017
பொது சீமை கருவேல மரங்களை அகற்றுவதில் தடுமாற்றம்
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme ) மூலமாக இதை செய்து முடிக்கலாம் . மக்கள் தானாக முன்வந்து இலவசமாக வேலை செய்யமாட்டார்கள் ஆனால் அரசு இலவசமாக பொருள் கொடுத்தால் முட்டி மோதி பெற்று செல்வர் . நமது பூமியை காப்பாற்ற ஒவ்வொரு கிராமத்து மக்களும் முன்வரவேண்டும் .மேலே சொன்ன ஊரக வளர்ச்சி திட்டத்தின் மூலம் மக்களை ஒன்று கூட்டலாம் .   13:56:53 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
25
2017
அரசியல் சிறையில் இருந்து வரும் உத்தரவு முதல்வர் பழனிச்சாமி அதிருப்தி
தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொண்டார் ...... அரசியல் முதிர்ச்சி அனுபவம் இருந்தும் கொஞ்சம் பொறுமையாக கையாண்டு இருந்தால் மக்கள் செல்வாக்கு பெற்றிருப்பர் . எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது .... எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது .....   15:25:46 IST
Rate this:
0 members
0 members
9 members

பிப்ரவரி
25
2017
அரசியல் பன்னீரை அழைக்கும் தினகரன் பின்னணியில் என்ன திட்டம்?
ஓ . பன்னீர் செல்வம் என்பவர் ஜெயலலிதாவின் விசுவாசி என்ற ஒரு காரணத்திற்க்காக மக்கள் அவர் பக்கம் இருக்கின்றனர் , அவர் சசிகலா பக்கம் போனால் அந்த மரியாதை கிடைக்காது என்பது அவருக்கும் தெரியும் . வஞ்சக வலையில் வீழ்ந்தால் மக்கள் அவரை மன்னிக்க மாட்டார் . மனிதனாக பிறந்தால் பதவி முக்கியம் இல்லை மதிப்பு , மரியாதை , சொந்த பந்தங்கள் தேவை . பார்ப்போம் இவர் மக்களின் முதல்வராக இருக்க விரும்பினால் வரவேற்கத்தக்கது.   15:22:00 IST
Rate this:
0 members
1 members
25 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X