unmaiyai solren : கருத்துக்கள் ( 282 )
unmaiyai solren
Advertisement
Advertisement
செப்டம்பர்
29
2018
பொது சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பில் கர்நாடக அரசு மனு தள்ளுபடி
எந்த சொத்து வழக்கு? ஓஹோ...போன நூற்றாண்டில் தொடங்கிய வழக்கா? அபாரம்.தீர்ப்பு வர இன்னும் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலே கூட ஆகலாம்.அதன்பின்னே மீண்டும் மறு பரிசீலனை தொடங்கும்.நம் நாடு விளங்கிடும் பாரத மாதாக்கி ஜே   14:33:05 IST
Rate this:
1 members
1 members
5 members
Share this Comment

செப்டம்பர்
28
2018
கோர்ட் சரணமய்யப்பா! சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி
இது முழுக்க முழுக்க ஹிந்து மத சம்மந்தப்பட்ட பிரச்னை.வழக்கு கோவிலை பற்றியது.வழக்கு தொடுத்தவர்களும் ஹிந்து மதத்தை சார்ந்த வழக்கறிஞர்களே.தீர்ப்பளித்தவர்களும் ஹிந்து மதத்தை சேர்ந்த நீதிபதிகளே.இதில் எங்கிருந்து இஸ்லாமிய பெண்கள் வருகின்றனர் என தெரியவில்லை.இங்கே சில அடிமுட்டாள்கள்,ஈன பிறவிகள் மேதாவித்தனாமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு முஸ்லிம்களின்பால் உள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக இஸ்லாமிய பெண்கள் சம்மந்தப்பட்ட உண்மையான சட்டத்தை பற்றிக்கூட தெரியாமல்,தன் விஷத்தை, காழ்புணர்ச்சிச்சியை இங்கே வெளிப்படுத்தி இருக்கின்றனர்.தன் வீட்டில் எரிகின்ற நெருப்பை அணைக்க முயற்சி எடுக்காமல்,ஏன் பக்கத்து வீட்டிலும்,எதிர் வீட்டிலும் தீ பிடிக்கவில்லை என பிதற்றிக்கொண்டு நிற்கின்றனர்.பாவம் இவர்கள்.   14:12:58 IST
Rate this:
12 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
உலகம் பலாத்காரம் ஈரானில் 9 பேருக்கு தூக்கு!
இதுதாண்டா சட்டம். இதுபோன்ற தண்டனை நிறைவேற்றத்தை நம் நாட்டின் நீதிமன்றங்களில் கனவில்கூட கற்பனை செய்து பார்க்கமுடியாது. நம் நாட்டின் நீதி மன்றம் இவர்களை பார்த்து வெட்கி தலைகுனிய வேண்டும்.நம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்களையே இன்னும் தூக்கிலிட்டபாடில்லை. இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கிய நீதி மன்றமே இவர்களை விடுதலை செய்ய சொல்லி தீர்ப்பும் வழங்கி இருக்கின்றது.அந்த ஏழு கொலையாளிகளையும் விடுதலை வேறு செய்யபோகிறார்களாம்.இதுபோன்ற கேலிக்கூத்து தீர்ப்புகளை நம்நாட்டு நீதி மன்றங்களில் மட்டும்தான் பார்க்க முடியும்.பாரத மாதாக்கி ஜே.   08:57:45 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் உண்மைகளை அறியாதவர் ராகுல் யோகி குற்றச்சாட்டு
உலக மகா மேதை கண்டுபிடித்து சொல்லிவிட்டார்   13:37:19 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் நான் தலைமறைவாக இல்லைஎச்.ராஜா
சில வருடங்களாக தன் சட்டையை கிழிக்காத குறைவாக, நடுரோட்டில் நின்றுகொண்டு,நீதித்துறை,காவல்துறை,மற்றக்கட்சி தலைவர்கள் என பலரையும் கீழ்தரமாகவும்,கேவலமாகவும்,விமர்சிக்கின்ற,உளறி கொண்டிருக்கின்ற,பிதற்றிக்கொண்டிருக்கின்ற இந்த பைத்தியக்காரனை பிடித்து ஜாமினில் வெளிவராத அளவிற்கு உள்ளே வைக்க வேண்டும்.அல்லது கீழ்பாக்க ஆஸ்பத்திரியில் பூட்டி வைக்க வேண்டும்.அதுதான் இந்த நாட்டிற்கும் பி ஜெ பிக்கும் நல்லது.   13:19:12 IST
Rate this:
106 members
0 members
29 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
15
2018
அரசியல் இடைத்தேர்தல் தோல்வி பா.ஜ. எம்..பி.க்கள் பலம் 272 ஆக குறைந்தது
பி ஜெ பி அரசியல் நாடகத்தின் கதாநாயகனான ராமருக்கு மேக் அப் போடுவதற்கான நேரம் வந்துவிட்டது.   14:15:29 IST
Rate this:
38 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
7
2018
சம்பவம் கோவை பா.ஜ.,அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சுஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் யார்?
பெட்ரோல் குண்டு வீசினார்களாம், ஆனால் கட்டிடத்திற்கு சிறிதளவு கூட பாதிப்பு இல்லையாம். இதுபோன்ற செயல்களை பி ஜெ பி யினரால் மட்டுமே செய்து காட்டமுடியும் என்பதற்கு இதற்கு முன்பு இந்தியா முழுவதும் பி ஜெ பியினர் செய்து காட்டியுள்ள பல நிகழ்வுகளை காட்டலாம். தமிழகத்தில் சவமாய் கிடக்கின்ற பி ஜெ பியை உயிர்ப்பித்து நிறுத்த நடக்கின்ற சொம்புகளின் கேவலமான,கீழ்த்தரமான வழிகளில்] இதுவும் ஒன்று.   10:28:47 IST
Rate this:
15 members
0 members
18 members
Share this Comment

மார்ச்
7
2018
கோர்ட் காதலர்களைகொன்றவருக்கு தூக்கு தண்டனை
தீர்ப்பையெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது.தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பதையும் சேர்த்து சொல்லிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்   09:11:34 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
7
2018
சம்பவம் கோவை பா.ஜ.,அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சுஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் யார்?
H.ராஜா அடங்காவிட்டால் அல்லது அடக்கிவைக்கவிட்டால் தமிழகத்தின் பல இடங்களில் இதுபோல இன்னும் பல பல அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும்.எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை ராஜாவை போன்றவர்கள் புரிந்து நாவடக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.   08:37:25 IST
Rate this:
19 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X