thonipuramVijay : கருத்துக்கள் ( 152 )
thonipuramVijay
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2020
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
7
2020
Rate this:
8 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
22
2019
பொது உ.பி.,யில் கலவரக்காரர்களின் சொத்துகள் முடக்கம்
சூப்பர் ... கலவரம் செய்து பொது சொத்துக்கு சேதம் விளைவிற்கும் கேடுகெட்டவர்களின் சொத்துக்களை விற்று அரசு கஜானாவில் சேர்க்கும் யோசனை பாராட்டுதலுக்குரியது, அது மட்டுமில்லாமல், பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பவரின் ஆதாரில் அதை பதிவு செய்து, அவர் வெளிநாடுகளுக்கோ அரசு வேலைக்கோ, அரசு மான்யமோ சாகும்வரை கிடைக்காமல் இருக்க வழிசெய்யவும் , முடிந்தால் குடியுரிமையை ரத்து செய்யலாம்   12:20:05 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
22
2019
அரசியல் பா.ஜ.,வின் தவறை புரிய வையுங்கள் ஓவைசி
பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கினால் உனக்கு ஏன்டா வலிக்குது ? ஒழுங்கா பேசாமல் இரு இல்லன்னா இவனை பாகிஸ்தானுக்கு பார்சல் செய்யவேண்டியதுதான்   08:06:26 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

டிசம்பர்
2
2019
கோர்ட் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு மறுசீராய்வு மனு தாக்கல்
பாபர் மசூதி இது இஸ்லாம் அரசர்கள் இடித்து கட்டிய பல்லாயிரக்கணக்கான இந்து கோவில்களில் ஒன்றே ஒன்று ... அதை இடித்ததற்க்கே மறுசீராய்வு என்றால் எப்படி ... உண்மையான நீதி எங்கெங்கெல்லாம் கோவில்சி இடித்து மடூதிகள் கட்டப்பட்டதோ அது அனைத்தையும் இடித்து தள்ளி அங்கு மீண்டும் இந்து கோவில் கட்டப்படவேண்டும் ... இதில் விருப்பமில்லாத இந்துக்கள் பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்படவேண்டும் ... இந்துக்களுக்கு இருப்பது இந்தியா ஒரு நாடுதான் ... மூர்க்கமாய் ஒடுக்கப்பட்ட இந்துமதத்தை மீட்டெடுக்கவேண்டும் ...   22:37:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
18
2019
சினிமா நியூயார்க்கில் காதலன் உடன் நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம்...
இந்த பூனை மண்டையன் கு நியூயார்க் ஒரு கேடா? நயன் கொஞ்சம் இந்த பூனை மண்டையனை விட்டுவிட்டு உங்க அழகுக்கு ஏற்ற அழகனை திருமணம் செய்துகொள்ளுங்கள்   00:34:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
17
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
மருமகள் வேலை பார்க்கும்போது எதுக்கு அவளுக்கு உங்கள் மகன் பணம் அனுப்பினார். அப்படியே அனுப்பியாக வேண்டியிருந்தால் மனைவி தின்பதற்கும் வாழ்வதற்கும் தேவையானதை மட்டும் அனுப்பிவிட்டு மீதத்தை வங்கியில் உங்கள் மகன் பெயரிலேயே வைத்திருந்திருக்கலாமல்லவா ? கஷ்டப்பட்டு சம்பாதித்தால் மட்டும் போதாது அதை எப்படி பாதுகாக்கவேண்டும் என்று தெரிந்திருக்கவேண்டும். இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை , விவாகரத்து கேஸ் போட்டு கோர்ட்டுக்கு இழுங்கள் ... வங்கியில் டெபாசிட் செய்திருப்பதால் அவர்கள் ஏமாற்ற முடியாது, மனைவிக்கு சட்டத்தின் படி கொடுக்கவேண்டியதை கொடுத்துவிட்டு வேறொரு வேலைக்கு போகாத நல்ல குடும்பத்தை சேர்ந்த குடும்ப பாங்கான பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழவும் ...வேலைக்கு Profumo பெண்களுக்கு பணக்கொழுப்பு சோம்பேறித்தனம் அதிகம் ... எல்லாரும் அப்படி கிடையாது ஆனால் விகிதம் அதிகம் ...அதனால் வேலைக்கு போகாத பெண்கள் அதிகம் mamba தகுந்தவர்கள்   21:31:56 IST
Rate this:
10 members
3 members
17 members
Share this Comment

அக்டோபர்
26
2019
பொது 15 மணி நேரமாக தொடரும் குழந்தையை மீட்கும் பணி அடுத்து என்ன?
இந்த குழந்தை இறந்துவிட்டால் , இந்த குழி மூடாமல் விடப்பட்டதற்கு காரணமானவரை தயவு தாட்சண்யம் பார்க்காமல் இந்தக்குழிக்குள் உயிருடன் இறக்கி குஸ்த்தியை மூடிவிடவும் , இனிமேல் குழி மூடப்படவில்லையென்றால் இதுதான் தண்டனை என உச்சநீதி மன்றம் உறுதி செய்யவேண்டும் ...இது ஒன்றுதான் இனி வரும்காலத்தில் சாக இருக்கும் குழந்தைகளை காக்கும் ... இதை செய்யாமல் இவ்வொரு முறையும் ஒரு குழந்தையின் இறப்பின் போது துடிப்பதும் பின் மறப்பதும் அறிவின்னையின் உச்சகட்டமாகும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யோசிப்பார்களா?   23:08:08 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
15
2019
பொது நன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார்
இனி நன்கொடை யார் அதிகம் கொடுக்கிறாரோ அவரே இந்தியாவின் பணக்காரராக அறிவிக்கப்படவேண்டும் ...   09:59:44 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

அக்டோபர்
5
2019
பொது ரோகித் சர்மா மீண்டும் சதம்
கோஹ்லியின் தூக்கம் கெட்டுருக்கும். எதற்கு பயந்து ரோஹித்தை அடக்கநினைத்தாரோ அது நடந்துவிட்டது ... இனி கோஹ்லியின் சத வேட்டைக்கும், கேப்டன் பணிக்கும் நெருக்கடிதான்   19:15:20 IST
Rate this:
2 members
2 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X