Manian : கருத்துக்கள் ( 6238 )
Manian
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
2
2020
வாரமலர் ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
நண்பர் குர்மீந்தர் சிங் சொன்ன கதை: பஞ்சாபில் சண்டிகரில் ஒரு மதராசி கோபால் என்பர் ஆராய்ச்சி மாணவராய் இருந்தார். நேரக்குறைவு, தினம் ஷேவிங் வேண்டாம் என்று முடி வளர்த்தார்.சக நண்பர் மன்மோகன் சிங் சைனியின் ஆலோசனைப்படி, ஒரு சிவப்பு டர்பனும் வைத்துக் கொண்டு வலம் வந்தார். ரோமில் இருந்தால் ரோமானியர் போல் இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஒரு நாள் அமிர்தசரஸ் நண்பர்கள் இருவர் மன்மோகனை பார்க்க வந்தார்கள். அவர்கள் 6 அடி ஆஜானுபாகு விளையாட்டு வீரர்கள். மன்மோகன் இவர் மதராசி கோபால் சிங் என்று அறிமுகப் படுத்தினார். உடனே வந்தவர்களில் ஒருவர் "மதராசி சர்தார், பகுத் திமாக் வாலா(அதி புத்திசாலி). நம்ம சிஸ்டர் சுமேதாவுடன் குடுமாயி(திருமணம்) செய்யலாமே என்றாராம்'. கோபால் அவசரமாக அங்கிருந்து ஓடி ஷேவ் செய்து,, குளித்துவிட்டு லுங்கி கட்டடிக் கொண்டு வந்தாராம். அப்போதும் பெரிய சர்தார்ஜி, 'கோயி வாந்தா நஹீ'- பரவால்லை கிளீன் ஷேவன் சர்தார்ஜியையும் ஏற்றுக்கொள்வாள் தங்கை சுமேதா என்றாறாம். அதற்கு கோபால் பதில் சொன்னாராம்- நான காஸ்மோபாலிடன் தான். ஆனல் உங்கள் அழகான தங்கை 6 மாசம் கழித்து, உருளைக்கிழங்கு சாக்காக,அல்லது கோதுமை மூட்டையாக மாறாமல் இருப்பாள் என்ற உத்திரவாதம் இல்லையே. நெய்யும், இனிப்பும் ஆலு பரோட்டாவையும் அள்ளி அன்போடு வீசுவாளே என் சம்பளம் போராதே என்று பரிதாபத்தோடு சொன்னவரை பரிதாபத்துடன் பார்த்தார்களாம் வந்தவர்கள். கோபாலின் -மழிக்குமுன்,மழித்த பின் போட்டோவை காட்டினார் குர்மீந்தர்.நகம் வளர்த்த நாயகிக்கு அந்த கவலை இல்லையே   05:57:42 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
2
2020
வாரமலர் வீட்டுக்குறிப்பு!
மின்சார சாமான்கள் புதிதாக வாங்கும் போது அநந்த பெட்டியில் பொதுவாக, "சிலிகா ஜெல் (Silica Jell)"என்ற உப்பு பொட்டலம் ஒன்று இருக்கும். அது ஈரத்தை உறிஞ்சும் டெஸிகேன்ட (desiccant )என்று ரசாயனம் உண்மையில் படித்தவர்களுக்கு தெரியும். அதை ஒரு துணியில் முடித்து போட்டால் பூச்சிகள் முட்டை உலர்ந்து புழு வராது. பல வருஷங்களாக எங்கள் வீட்டு பழக்கம். ஆனாலும்,, கண்ணுக்கு தெரியாத பூச்சி முட்டைகள், மாட்டின் பால்(என்ன மாடு என்று தெரியாது, கழுதைப் பால் விலை ஜாஸ்தி), தாய்ப்பால்(ரத்தபுரதம்) குடித்ததால் 100% சாக பிராணிகளே இல்லை (ஜைனர்கள் உள்பட)   05:03:44 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
3
2020
சினிமா நகை விளம்பரத்தில் ஆர்வம்...
இவர்களை மணப்பவர்களுக்கு பணப் பஞ்சம் இருக்காது மற்றவை கேள்விக் குறியே   04:38:42 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
2
2020
வாரமலர் அவர்கள்!
நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாட்கள் இதோ என் மேஸ்திரி சிங்காரத்திடம் சித்தாளா ஒரு மாசம் வேலை பாருங்க. அப்பாலே ஊலே உங்களுக்கே ஒரு கட்டுமான தொழில் ஆரம்பிக்க உதவி செய்கிறேன் என்றான் தர்மு.. ஒரு மீனை தற்றத விட, மீன் பிடிக்க கத்து தந்தா வாழ் நாள்ளே கவலையே இருக்காதே நீங்க முன்பு உதவி செய்லைன்னு வருத்தமே இல்லை 'ஊணினை உருக்கி உள் ஒளி பெருக்கின்னு தேவாரம்' ஞாபகம் இருக்கா. அது மாதிரி நீங்க எனக்குள்ளே இருந்த திறமைகளை மறைமுகமாக வெளிப்பபடுத்தினீர்கள். ரொம்ப நன்றி. என் டிரைவர் உங்களை ஊர்லே கொண்டு விடுவார். கை செலவுக்கு தோ என் அன்பளிப்பு 100 ரூ என்று கொடுத்தான். காசே கொடுக்காமல்,, ஓட்டு வாங்கி விஞ்ஞாக் கொள்ளை அடிக்க அரசியல்வாதிகள் போல வந்த கந்தனும், ஆறுமுகமும், தமிழை சரியாக பேச, எழுத கற்றுக் கொள்ள விரும்பாமல் திரிந்த பலனை உணர்ந்து,"ம்ம்" என்று குனிந்த தலையுடன் போனார்கள். “ உன் நண்பர்களை விட, உன் எதிரிகளே உன் திறமையை உணரச் செய்வார்கள்" என்று தமிழ் ஆசிரியர் மின்னல்தாசர் சொன்னதை நினைத்து பார்த்தான் தர்மு இது போன்ற நாய் வால்ளை நிமிர்த்த முடியாது, அது அவர்கள் மரபணு வழி என்பதை உணர்ந்தவன் தர்மு   01:15:36 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
2
2020
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
வேலை கிடைக்கும் என்ற போலி மனச்சாந்தியாவது கிடைக்குமே   07:41:03 IST
Rate this:
2 members
0 members
1 members

ஆகஸ்ட்
2
2020
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
மக்களும் குறைந்த விலையில் அதிக எண்ணை வேண்டும் என்று பாமாயில், க்ரூடாயில் கலந்த நல்லெண்ணையை "செக் எண்ணை என்று " வாங்க வில்லையா? இல்லாட்டி ஓட்டை வித்த காசிலே சிங்கப்பூருக்ககு உல்லாசப் பிரயாணம் போக முடியுமா?   07:35:45 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
2
2020
வாரமலர் இது உங்கள் இடம்!
திருட்டு நண்பர்களுக்கும், திருட்டு கள்ளப் பணங்களுக்களும் பெருகும் போது நான் உதிப்பேன், கள்ளப் பணத்தை ஒழிப்பேன் என்று கிருஷ்ணன்,கபில் சிபிடம் சொன்னாரே அந்த சிதம்பபர ரகசியத்தை மறக்கலாமா?   07:27:54 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
2
2020
வாரமலர் ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
"ஆசை நகம் அழிந்து போச்சே, யாரிடம் சொல்வேனடி தோழீஈஈஈஈ, நேசம் மரக்கவில்லை எனில், நகமும் மறக்கலாமோ. ஓஓ ஓ ஓ"? சோகப் பாடல் அங்கே பின்னால் பாடுவது யார்?   03:36:25 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
2
2020
வாரமலர் நமக்கும் அருள் புரியட்டும்!
அந்த மாதிரி பக்தர்கள் அப்போது இருந்தார்கள், இப்போது இல்லை..சிலை திருடர்களை கண்டு, வைரமுத்துவை கண்டு ஆண்டாள் பதறி அலறுகிறாளாம் அமெரிக்கா குடி போக முத்தையா ஸ்தபதி உதவுவதாகவும், கூலியாக அவளை விற்க சம்மதிக்க வேண்டும் என்கிறாறாம். பாவம் ஆண்டாள்.   03:29:30 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
2
2020
வாரமலர் வீட்டுக்குறிப்பு!
அது பணக்கார பெண்களுக்கு தந்த அட்வைசு   03:19:57 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X