SATHIK BASHA : கருத்துக்கள் ( 25 )
SATHIK BASHA
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
8
2019
அரசியல் வைகோ முடிவால் ம.தி.மு.க., கொந்தளிப்பு
... அவங்களுக்குள்ள எப்படியாவது அடிச்சிக்கட்டும்.   09:49:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
3
2019
அரசியல் சட்டசபையில் துரைமுருகனுக்கு தி.மு.க எதிர்ப்பு
சந்தோஷ் என்பது சுத்தமான தமிழ் பெயரை கோப்பால்   10:55:08 IST
Rate this:
7 members
0 members
3 members
Share this Comment

மே
2
2019
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
2
2019
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
2
2019
அரசியல் சின்னா பின்னமாக திமுக கணக்கு
என்னடா உளறுறே ? புரியற மாதிரி உளறு... தமிழ் உளறல் இங்கிலிஷ் ல வேற   17:07:40 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
2
2019
அரசியல் சின்னா பின்னமாக திமுக கணக்கு
அடடா என்ன ஒரு புலனாய்வு .... கிரிம் திரில்லர் ஸ்டோரிகளை மிஞ்சிட்டேள் போங்கோ ..... இதே போல விஜயபாஸ்கர் வீட்ல பிடிபட்டப்போ ஸ்டோரி எழுதி இருந்தால் நல்லா இருந்திருக்கும்.   10:33:19 IST
Rate this:
31 members
1 members
4 members
Share this Comment

மார்ச்
23
2019
அரசியல் மதுரை மா.கம்யூ., வேட்பாளர் மீது வழக்கு
பொள்ளாச்சியில் ஏழு வருஷமா பொம்பள புள்ளைங்கள சீரழிச்சவனை எல்லாம் விட்டுடுங்க .... அனுமதி இல்லாம சிலைக்கு மாலை போட்டது உலக மகா தப்பு .... த்தூ ... வெட்கம் கெட்ட ஜென்மங்கள் ...   08:38:51 IST
Rate this:
10 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
16
2019
சினிமா விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் கோலாகலம்...
நம்ம ஊரு பொண்ணை அவன் கட்டியே ஆகணும்ன்னு உண்ணாவிரதம் இருப்பீங்க போல .... என்னய்யா நடக்குது இங்க? தமிழ்நாட்டில சம்பாதிச்சா இங்கேயே கல்யாணம் பண்ணனும்ன்னு சட்டம் போட முடியுமா? இல்ல இங்க இருக்குற பொண்ணுங்க ஏதோ விஷாலை நினைச்சு ஏங்கி சாகறது போலவும் ?   16:52:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
16
2019
சினிமா விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் கோலாகலம்...
இந்த கருத்தை பார்த்தால் விஷால் கல்யாணம் பண்ணாம தமிழ்ப் பொண்ணுங்க எல்லாம் ஏங்குற மாதிரி இல்ல இருக்கு?   16:48:32 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
16
2019
சினிமா சரியான நபர் கிடைத்தால் நாளையே திருமணம் : த்ரிஷா...
கமெண்ட் செய்த அத்தனை பேரில் ஒருவரைத் தவிர த்ரிஷா என்னமோ இவங்க வீட்டு வேலைக்காரி அல்லது சொந்தக்காரி போல அவள் இவள் , முத்தான கத்தரிக்காய் , இளிச்சவாயன் கிடைக்கல , அறுபதாம் கல்யாணம் .... என்ன ஒரு ஆணாதிக்கம் . ஒரு செய்தி வந்தால் பிடித்தால் படிக்கணும் இல்லேன்னா கடந்து போகணும். அடுத்தவங்க வாழ்க்கையில் கமெண்ட் பண்றதுல ஒரு பேரானந்தம் .   16:40:47 IST
Rate this:
6 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X