Mahadevan Sankaranarayanan : கருத்துக்கள் ( 30 )
Mahadevan Sankaranarayanan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
31
2020
உலகம் மோடி பேச்சு இம்ரான்கானை திருத்திய பாக்., ஊடகம்
திரு. மாதவன் ராஜன் அவர்களின் முதல் கருத்து மிகவும் அருமை .உயிர் போன பின்னால் economy இருந்து என்ன பயன். பப்புவும், ஜாமீன் ஜக்குவும் பணத்தை கட்டிப்பிடித்து கொண்டே போக வேண்டியதுதான்.   11:24:42 IST
Rate this:
0 members
0 members
8 members

மார்ச்
4
2020
பொது நிர்பயா குற்றவாளி பவன்குப்தா கருணை மனு தள்ளுபடி
நிர்பயா கொடுமையாக கற்பழிக்கப் பட்டு இறந்த போது எங்கே சென்றது மனித உரிமை ஆணையம். ஏன் ஒரு அப்பாவி பெண்ணிற்கும் அவர் குடும்பத்திற்கும் தொடர்ந்து இவ்வளவு அநீதி இழைக்கப் படுகிறது. நெஞ்சம் பதைக்கிறது. இந்த நாட்டின் சட்டம் அதன் கடமையை எப்போது சரியாக செய்யும். முடியவில்லை எனில் இந்த நான்கு நாய்களையும் சவுதி அரேபியாவிற்கு நாடு கடத்துங்கள். அவர்கள் அங்கே கடுமையான தண்டனை கொடுப்பார்கள்.   16:47:26 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜனவரி
30
2020
சம்பவம் ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை
திரு. கல்யாணராமன் அவர்களின் கருத்தை வருகிறேன். எனக்கு தெரிந்து தனியார் பள்ளிகள் அனைத்துமே நூறு சதவீதம் தேர்ச்சி என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். அதனால் சுமாராக படிக்கும் மாணவர்களை ஒன்று பள்ளியில் சேர்ப்பதில்லை இல்லையெனில் மதிப்பெண் குறைந்தால் TC வாங்கிக் கொண்டு போக சொல்வது.அவர்களும் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற எந்த முயற்சியும் நடவடிக்கையும் எடுப்பதில்லை. அந்த மாணவர்கள் பிறகு பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி தவறான முடிவுகளை எடுக்க துணிந்து விடுகின்றனர். ஆசிரியர்களும் மாணவர்கள் மீது அக்கறையும் தனி கவனமும் கொள்ளவேண்டும். சுமாராக படிக்கும் மாணவர்களையும் அரவணைத்து நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய செய்ய வேண்டும். அதுவே இவர்களின் திறமைக்கு ஒரு சவாலாகவும் சமுதாயத்திற்கு செய்யும் பெரும் தொண்டாகவும் இருக்க முடியும்.   06:47:34 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
5
2020
Rate this:
0 members
0 members
8 members

டிசம்பர்
9
2019
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
9
2019
கோர்ட் என்கவுண்டர் போலீசார் மீது வழக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்பு
ராமகிருஷ்ணன் அவர்களே நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் ஒரு பெண்ணை கற்பழித்து எரித்துக் கொல்வது எந்த விதத்தில் நியாயம். இனிமேல் இது போன்ற குற்றங்களுக்கு மிகவும் கடுமையான மற்றும் உடனடியான தண்டனை மட்டுமே தீர்ப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் குறையும். உ.பி யில் என்னவாயிற்று. ஜாமீனில் வெளி வந்த நாய்கள் அந்த பெண்ணை எரித்துக் கொன்று விட்டனர்.   06:53:20 IST
Rate this:
0 members
0 members
11 members

டிசம்பர்
8
2019
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
7
2019
பொது நான் ரெடி நிர்பயா குற்றவாளியை தூக்கிலிட துடிக்கும் தமிழக ஏட்டு
இதெல்லாம் சுத்த கட்டு கதை .கொடுமையிலும் கொடுமை. கயிற்றை கழுத்தில் மாட்டி அதனுடன் தொடர்புடைய லிவரை பின் புறம் தள்ளவேண்டும். இதற்கு திஹாரில் உள்ளவர்களுக்கே பயிற்சி அளிக்கலாம். மேலும் தூக்கில்தான் போடா வேண்டுமா. இந்த நாய்களை நெற்றிப்பொட்டிலோ அல்லது அந்த உறுப்பை கூட சுட்டு தண்டனையை நிறைவேற்றலாம். நாய்களுக்கு பிரியாணி போட்டு வளர்க்காதீர்கள். எங்களின் வரிப்பணத்தை வீணடிக்காதீர்கள். தண்டனைகள் உடனடியாக நிறைவேற்றுங்கள் .   18:39:18 IST
Rate this:
0 members
0 members
13 members

நவம்பர்
15
2019
சிறப்பு பகுதிகள் சும்மா உட்கார்ந்து என்னால் சாப்பிட முடியாது!
வயது என்பது ஒரு எண் மட்டுமே. உடலிலும் மனதிலும் உறுதி உள்ள வரை எந்த பணியிலும் பளுவோ தொய்வோ இருக்காது. ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் , நல்ல மனஉறுதி , ஆரோக்கியம் இவற்றை தாராளமாக வழங்க பிரார்த்தனை செய்கிறேன்.   18:10:46 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
20
2019
பொது சிதம்பரத்துக்கு, ஜாமின் சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு
முதல் முறையாக திரு. ப. சேகர் அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். அவரது கருத்து நடு நிலையாக உள்ளது.   10:16:44 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X