CECIL KALLADAI : கருத்துக்கள் ( 25 )
CECIL KALLADAI
Advertisement
Advertisement
ஏப்ரல்
11
2019
அரசியல் மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி
2015ம் ஆண்டு மழைவெள்ளத்திற்கு வந்தார், பின்பு ஒக்கி புயல் வந்த போதும் வந்தார். அது எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாது. அது மட்டும் இல்லை வந்து பார்ப்பதை விட செயல்தான் முக்கியம். ஆக்கபூர்வமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.   13:06:45 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
10
2019
அரசியல் எட்டு வழியில் ஏழரை
மிகவும் சரி   17:48:08 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
அரசியல் பிரதமர் மோடி கோவை வருகை கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
எதற்கு வரணும் உண்மையை எழுதும் பொழுது. அதில் ஏதாவது பொய் இருந்தால் ஆதாரத்துடன் கூறுங்கள்   14:02:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
அரசியல் ஸ்டாலினுக்கு பொன்.ராதா பதில்
அவர் சொன்ன வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றி இருக்கிறார். சில நடந்து கொண்டு இருகிறது.   13:59:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
அரசியல் இந்து மதத்திற்கு திமுக விரோதி அல்ல ஸ்டாலின்
வீரமணி (நறமணி) பேசுவதை கண்டிக்கவில்லை. 2016 ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் உங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவற்றை படித்தால் தெரியும். தி மு க ஹிந்துக்களுக்கு எதிரியை இல்லையா என்று. உங்கள் தேர்தல் அறிக்கையில் ஹிந்து கோயில்களை அனுபவித்து வருபர்க்களுக்கு அது அவர்களுக்கே சொந்தமாக்கி தரப்படும் என்றும் அதே நேரம் மஸூதிகளுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து இருப்பவர்களை காலி செய்து மசூதிக்கு சொந்தமாக்கப்படும் என்று கூரப்பட்டுள்ளதே. இதுதான் உங்கள் மதச்சார்பின்மையா. சமீபத்தில் கூட ஒரு இஸ்லாமிய திருமண விழாவில் ஹிந்துக்களின் வேதமந்திரங்களை பற்றி நீங்களே தவறாக பேசியது உங்களுக்கு மறந்து விட்டதா. எப்போதும் தி மு க ஹிந்து விரோத கட்சிதான்   13:52:44 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
4
2019
பொது கம்யூ. - தி.மு.க. ஓட்டுகேட்டு வராதீங்க ஐயப்ப பக்தர்கள் அறிவிப்பு
ஜன நாயக நாட்டில் ஒருவரின் வழிபட்டு முறையை குறை சொல்லவோ அதன் மீது அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புகளை திணிக்க மட்டும் யார் அனுமதி கொடுத்தது   17:16:35 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
27
2019
அரசியல் மோடியின் திடீர் உரை கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்
நம்பி நாராயணன் என்கிற மிக சிறந்த விஞானியை அசிங்க படுத்தியதும் காங்கிரஸ் அரசாங்கம்தான். அதையும் சொல்லுங்கள்.   14:57:57 IST
Rate this:
6 members
0 members
60 members
Share this Comment

மார்ச்
27
2019
அரசியல் மோடியின் திடீர் உரை கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்
தற்போதய ஊடகம் நேர்மையாக எப்போதாவது நடக்கிறதா? நேர்மையாக கேள்வி கேட்கிறதா?   14:56:48 IST
Rate this:
4 members
1 members
40 members
Share this Comment

மார்ச்
27
2019
அரசியல் மோடியின் திடீர் உரை கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்
நீங்க அவரின் உரையை கேட்டதே இல்லை அப்புறம் எப்படி அவரின் உரை பிடிக்காது என்று சொல்லுகிறீர்கள். கேட்டால்தானே தெரியும் அவர் என்ன சொல்லுகிறார் என்று.   14:54:14 IST
Rate this:
6 members
0 members
51 members
Share this Comment

மார்ச்
24
2019
அரசியல் காங்., வேட்பாளர் பட்டியல் அதிருப்தியில் காங்., தொண்டர்கள்
பாராளுமன்றத்தில் தூங்கினார் அல்லவா அது போதாதா   12:15:26 IST
Rate this:
1 members
0 members
34 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X