T.sthivinayagam : கருத்துக்கள் ( 293 )
T.sthivinayagam
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
23
2021
சம்பவம் பைசாபாத் ரயில் நிலையம் அயோத்தி கன்ட் என மாற்றம்
ஐந்து வருட ஆட்சியில் வராத ஞானேயுதம் எலக்சன் நேரத்தில் தான் வருது, இந்து என்று கடவுளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் நிலை வருத்தமளிக்கிறது   20:56:13 IST
Rate this:
13 members
0 members
2 members

அக்டோபர்
22
2021
பொது கோவில் நிதியில் கல்லுாரி அரசுக்கு அதிகாரம் உண்டா?
பேங்கில் உள்ள பணம் மக்களின் பணமே ஊழியர்கள் பணமல்ல. கோவில் நிதி மக்கள் நிதியே ஊழியர்கள் நிதி அல்ல.மக்கள் நிதி மக்களுக்கு பயன் படுத்தபடுவதை சுயநலத்திற்காக பொதுநலம் பேசுவர் எதிர்ப்பது வியப்பாக இருக்கிறது   10:11:06 IST
Rate this:
7 members
0 members
4 members

அக்டோபர்
23
2021
சம்பவம் வீடியோ பிரியாணி சாப்பிட்டு பில் கொடுக்காமல் சென்ற திமுக பிரமுகர் | DMK Broyani | Sivakasi DMK
இப்படியும் செய்திகளா? பொங்கலை அந்த கட்சிக்காரர்கள் திருடி விட்டார்கள்.சுண்டலை இந்த கட்சிக்காரர்கள் சுரண்டி விட்டார்கள்   08:51:24 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
20
2021
அரசியல் மின் துறையில் பில் பாஸ் செய்ய 4 சதவீத கமிஷன்? அண்ணாமலை குற்றச்சாட்டு
ஐயா , கார்ப்பரேட் நிறுவனங்கள் மின்சார யூனிட்டின் விலையை திடீரென உயர்த்தி விட்டதாக செய்திகள் வருகிறதே, அதை கேட்டா மேலிட வருத்தம் வரும் என்று கேட்காமல் இருக்கிங்களா.   21:41:49 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
20
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க., ஆட்சியில் இருக்கும் வரை...
அவரவர் மத சின்னங்களை அறிய சொல்லும் நீங்கள், அவரவர் தாய் மொழியில் கடவுளை வணங்குவதை எதிர்ப்பது ஏன்?. மகளிர் பொட்டு பூ வைப்பதை சொல்லும் நீங்கள் ஏன் மகளிர் அர்ச்சகர்கள் ஆவதை தடுப்பது ஏன். -சுய நலனுக்காக பொது நலன் பேசுவது வியப்பாக உள்ளது-   18:50:19 IST
Rate this:
7 members
0 members
2 members

அக்டோபர்
19
2021
அரசியல் அண்ணாமலை கிளப்பிய புயல் ஸ்டாலின் கவனிப்பாரா?
...ஆதரவு பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மின்சார யூனிட்டில் விலையை உயர்த்தி இருக்கிறார்களே அதையும் கேளுங்கள்.   08:10:36 IST
Rate this:
6 members
0 members
6 members

அக்டோபர்
20
2021
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
20
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க., ஆட்சியில் இருக்கும் வரை...
திமுக ஆட்சியை குறைகூறுவது யார். ஆன்மீகத்தை சுயலாபத்திற்காக பயன் படுத்தும் ஒரு சிலரே. கடவுளை வைத்து அரசியல் லாபம் அடைய நினைக்கும் ஒரு சிலரே. அனைத்து இந்துக்களுக்கும் உள்ள உரிமையை தனக்கு மட்டும் என கூறும் ஒரு சிலருக்குக்கா துணை நிற்கும் அரசியல்வாதிகள். -பெரும்பாலான மக்களின் ஆதரவு பெற்ற ஆட்சியை குறைகூறுவது பண்பாளர் செயல் அல்ல-   08:02:00 IST
Rate this:
14 members
1 members
7 members

அக்டோபர்
18
2021
அரசியல் அசைவ பிரியர்கள் பங்கேற்க வசதியாக சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்!
அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு ஒரு தடுப்பு மருந்துகளும் விலை மதிப்பானது என உணர்ந்து செயல் படும் செயல் பாராட்டத்தக்கது   13:59:51 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
19
2021
அரசியல் முதல்வர் ஸ்டாலின் இந்து விரோதி பா.ஜ., குற்றச்சாட்டு
நீங்களும் இந்து மத வளர்ச்சிக்கு எதிர்ப்பானவர் தான். சுதந்திரம் அடைந்த பிறகும் அவர் அவர் தாய்மொழியில் இறை வழிபாடு செய்ய எதிர்ப்பது. இறை பணியாற்ற ஆர்வம் உள்ளவர்களை தடுத்து , ஒரு சிலருக்கு மட்டுமே உரியது என காட்டிக்கொள்வது. தாங்கள் மட்டுமே இந்து ஏன் கூறுபவர்களுக்கு துணை நிற்பது. கடவுளை,சுயநலமாக அரசியலுக்கு பயண்படுத்துவது.   08:11:33 IST
Rate this:
9 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X