T.sthivinayagam : கருத்துக்கள் ( 351 )
T.sthivinayagam
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
17
2022
அரசியல் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
வேல் எடுத்து ஓடியவர்கள் வேலுநாச்சியாருக்காக குரல் கோடுப்பார்களா?   00:56:31 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
8
2021
பொது இது உங்கள் இடம் தமிழ்ப் புத்தாண்டை மாற்றும் கோமாளித்தனத்தை நிறுத்துங்கள்!
ஏன் இந்த கோமாளித்தனம் குழப்பம் , இந்தியா முழுவதும் ஒரே புத்தாண்டு , ஆலயங்களில் ஒரே விதமான வழிபாட்டு முறை , பண்டிகைகள் என்றால் குழப்பமும் கோமாளித்தனமும் இருக்காது   07:40:46 IST
Rate this:
2 members
0 members
5 members

டிசம்பர்
8
2021
பொது இது உங்கள் இடம் தமிழ்ப் புத்தாண்டை மாற்றும் கோமாளித்தனத்தை நிறுத்துங்கள்!
"புத்தாண்டு பலன்கள்" என்று ஜனவரியை (தை) ஜோதிட சாஸ்திர சிகாமணிகள் கூரும் கோமாளித்தனத்தை ஏன் கண்டு கொள்ளவில்லை.   04:54:37 IST
Rate this:
3 members
0 members
3 members

டிசம்பர்
6
2021
பொது இது உங்கள் இடம் கும்மாளமடிக்கின்றனர்!
இந்து மத துறவி திருவள்ளுவர்க்கு வானளாவிய சிலை வைத்து ஒரே அரசு திமுக தான்.அரசியல்வாதிக்கு அல்ல. உயர் கல்விக்கு உதவாத மொழியை தமிழகத்தில் கட்டாயப்படுத்துவது எந்த வகை நியாயம். ஆழ்வார்கள் அடியார்கள் வளர்த்த தமிழையும் தமிழகத்தையும் பசுத்தோல் போர்த்திய நரிகள் மெல்ல மெல்ல விழுங்க நினைக்கின்றனர்.   20:24:08 IST
Rate this:
6 members
0 members
3 members

டிசம்பர்
1
2021
அரசியல் சென்னை ‛உஷ்ஷ்ஷ் பா.ஜ.,வில் சேர அ.தி.மு.க.,வினர் ரெடி
ஆலயங்களில் வாரிசு அரசு அலுவலகங்களில் வாரிசு கிரிக்கெட் போன்ற விளையாட்டு துறையில் வாரிசு இவற்றை பற்றி பாஜக குரல் தருமா?.   23:42:22 IST
Rate this:
1 members
0 members
0 members

டிசம்பர்
1
2021
அரசியல் தை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமா? எதிர்ப்பை மடைமாற்ற ஸ்டாலின் நாடகம்!
வெல்லம் போல் இனிக்க தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்' அருமை.   14:06:18 IST
Rate this:
12 members
0 members
2 members

டிசம்பர்
1
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க.,வில் வாரிசு அரசியலுக்கு இடமில்லையாம்.. சேகர்பாபுவின் காமெடி!
ஆலயங்களில் வாரிசு, அரசு அலுவலகங்களில் வாரிசு கிரிக்கெட் போன்ற விளையாட்டு துறையில் வாரிசு அரசியல் வாரிசு நிலை மாறுமா.   13:58:06 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
28
2021
அரசியல் அம்மா மினி கிளினிக் பெயர் மாற்ற எதிர்ப்பு
ஆனால் என்ன தாமரை கட்சி தமிழகத்தில் வெற்றி பெற்றவுடன் மாண்புமிகு அமித்ஷா மினி கிளினிக் என்று மாற்றி விடலாம்.   21:18:31 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
29
2021
அரசியல் சென்னை மேயர் வேட்பாளர் கனிமொழி?
தாமரை கட்சியின் வேட்பாளராக எல் முருகன் அவர்களா   21:13:45 IST
Rate this:
3 members
0 members
0 members

நவம்பர்
29
2021
அரசியல் சென்னை உஷ்ஷ்ஷ் உளவுத்துறை பட்டியல், தி.மு.க., புள்ளிகள் பீதி
வாரிசு அரசியலை பேசும் தாமரை கட்சியின் தேசிய தலைவர்.ஆலங்களில் வாரிசு மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டு துறையில் உள்ள வாரிசு பற்றி பேசுவாரா?   21:08:53 IST
Rate this:
3 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X