konanki : கருத்துக்கள் ( 3717 )
konanki
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
8
2022
தமிழகம் இயற்கை, ஆன்மீகம், வீரத்திற்கு பெயர் பெற்றது தென்காசி மாவட்டம் முதல்வர் ஸ்டாலின்
எளிமையின்சிகரம். எங்கள் முதல்வர் தென்காசிக்கு ரயிலில் பயணம். அடடா அப்புறம்? விமானத்துல போனாக்கூட ₹5000/- ஐந்தாயிரம் ரூபாதாண்டா கட்டணம். ரயிலுக்கு ₹ 2,00,000/- இரண்டு லட்சம் ரூபாய் கட்டணம் என்பது யாருக்குத் தெரியும்.? இவர் போறது விவிஐபிக்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஐந்து நட்சத்திர விடுதி போன்ற சலூன்கோச். குண்டு துளைக்காத பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்தியன் ரயில்வேயில் மொத்தமாகவே இதுபோன்ற சலூன் கோச்சுகள் இந்தியாவில் இரண்டு மட்டுமே இருக்கிறது. தென்னகரயில்வே, வடக்குரயில்வே, என இந்தியா முழுமைக்குமாக இரண்டு கோச்சுகள் மட்டுமே இதுபோன்று வடிவமைக்கப் பட்டிருக்கிறது. தமிழக முதவ்வரின் பயணத்துக்காக ஹைதராபாத்திலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடைசிப் பெட்டியாக இணைக்கப்பட்ட சொகுசு ரயில்தான் இந்தப் பயணம் நடைபெறுகிறது. இதுவரை இந்த கோச்சில் ரஷ்ய அதிபர், சீன அதிபர் , அமெரிக்க ஜனாதிபதி, போன்றவர்கள் மட்டுமே பயணம் மேற்கொண்டுள்ளனர். இது ல சமத்துவம் சமூகநீதி என்று உருட்டல் வேற   19:05:48 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
7
2022
அரசியல் தி.க., வீரமணிக்காக பேசிய முதல்வர் ஸ்டாலின்?
நாச்சியப்பன் கடையில் வாங்கிய யுனஸ்கோ விருது மாதிரி இன்றைய டூபாக்கூர் இது.   15:13:15 IST
Rate this:
1 members
0 members
7 members

டிசம்பர்
7
2022
அரசியல் இவ்வளவு பேசுறாரே... இந்த சாதனையில இவரது பங்களிப்பு ஏதும் இருக்குதா, என்ன?
பெரியவங்க வேலை செய்றாங்க. சூ சூ தூரமா போய் வி(ஊ)ளையிடு   15:06:18 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
2
2022
அரசியல் 6ம் வகுப்பில் ரம்மி விளையாட்டு பற்றிய பாடம் நீக்க பள்ளிகல்வித் துறை முடிவு
திராவிஷ மாடல் அரசில் இதெல்லாம் ஜூஜூபி இன்னும் நிறைய இருக்கு   17:05:55 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
2
2022
அரசியல் 6ம் வகுப்பில் ரம்மி விளையாட்டு பற்றிய பாடம் நீக்க பள்ளிகல்வித் துறை முடிவு
இந்த அறிவார்ந்த சாதனை புரிந்த பாட நூல் கழகத்தின் இடுப்பு வர்ணனை நபருக்கு அண்ணா விருது கலைமாமணி விருது 5லட்சம் ரூபாய் பொற்கிழி விடியல் அரசு வழங்கி கௌரவிக்கும்   17:02:24 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
28
2022
தமிழகம் பள்ளி கல்வி இயக்குனரக கட்டடத்தில் ஈ.வெ.ரா., - அண்ணாதுரை படம்!
தமிழ் வளர்த்த இன்பா படம் ஏன் இன்னும் இல்லை?   13:50:21 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
28
2022
தமிழகம் பள்ளி கல்வி இயக்குனரக கட்டடத்தில் ஈ.வெ.ரா., - அண்ணாதுரை படம்!
ஓட்டு போட்டு ஆட்சியில் உக்கார வெச்சிங்க இல்ல? இதுக்கே இப்படி கதறினா எப்படி? இது வெறும் டீஸர் தான். இன்னும் நிறைய இருக்கு.   13:49:31 IST
Rate this:
2 members
0 members
6 members

நவம்பர்
28
2022
தமிழகம் பள்ளி கல்வி இயக்குனரக கட்டடத்தில் ஈ.வெ.ரா., - அண்ணாதுரை படம்!
"திருக்குறள் தங்க தட்டில் வைத்து மலம் "என்று கூறிய சிரியாரின் படத்தை கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வைப்பதில் என்ன தவறு?   13:47:12 IST
Rate this:
1 members
0 members
4 members

நவம்பர்
26
2022
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
26
2022
தமிழகம் சபரிமலை ஐயப்பன் பற்றி அவதூறு கம்யூ., பேச்சாளருக்கு அபராதம்
இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி நுபுர் சர்மா வுக்கு விடுதலை வாங்க நுபுர் சர்மா வக்கீல்கள் கவனத்துக்கு ஹிந்து அமைப்புகள் எடுத்து செல்ல வேண்டும்   12:44:44 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X