முதலில் ஒப்பந்ததாரர் வந்தார் .ரூபாய் மூவாயிரம் (ரசீது இல்லை என்று சொல்லிவிட்டார் .பெற்றுக்கொண்டு ஆயிரம் ரூபாய் கூட பேரார்ஹ வகையில்பி விசி குழாய் பொருத்தி சென்றார் . மூன்றுமாதங்களில் தண்ணீர் இணைப்பிக்கிற்கான நோட்டீஸ் அனுப்பினார்கள்.மொத்தம் தொளாயிரத்து ஐந்நூறுகட்ட நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். அதில் குழாய் யிணைப்புக்காக தனியாக மூவாயிரம், வைப்புத்தொகை ஐந்தாயிரமும், மேபா ற் ர்வை செலவுக்கு ஆயிரத்து முன்னோரும் சேர்த்து ஒன்பதாயிர்த்தது முன்னூறு கட்ட சொல்லி நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார்கள். இணைப்பு க்காக கோப்பந்தயத்தாரர் பெற்றுக்கொண்ட மூவாயிரத்துக்கு கணக்கு எங்கே ?இது செம்பாக்கம் முனிசிபாலியில் நடந்துள்ளது.
29-ஜூலை-2020 01:57:25 IST
ஸ்டாலின் தன சட்டையின் காலர் உயரத்தை குறைத்து கழுத்தழகை காட்ட வேண்டும். டோப்பாவை கழற்றி வழுக்கை அழகினையும் காட்டவேண்டும்.கால்களை அகட்டாமல் நடக்கவேண்டும்.
14-ஜூலை-2020 01:11:52 IST
சம்பாரித்ததை கொண்டு பெங்களூருவில் ஐம்பது பேருந்துகள் கொண்ட மோட்டார் கம்பெனி நிறுவி பிழைக்க வழிபார்க்கவும். இல்லையா அமிதா பச்சன் போல கிழட்டு வேடங்களில் நடிக்கவும். தொடை சுருங்கி விட்டது இன்னும் வில்லனை பந்தாடியோ பேத்திகளுடன் காதல் செய்தோ நடிக்காதீர்கள்.
21-பிப்-2019 03:25:30 IST
உப்புனதா என்றால் பருப்புந்தி என்கிறார்கள் . வழக்கு ஆதார் தவறு என்பது. இவர்கள் காலக்கெடுவை நீட்டுவதாக சொல்கிறார்கள். அதாவது செல்லாத ஆதரவுக்கு நீட்டிப்பு கொடுத்து செல்லவைக்கிறார்கள்.
07-மார்ச்-2018 15:43:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.