zakir hassan : கருத்துக்கள் ( 315 )
zakir hassan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
23
2023
தமிழகம் ஆசிரியர்களுக்கு விழுகிறது அடி பாடம் எடுக்க வேண்டியது யாருக்கு?
எங்கள் பள்ளிப் பருவத்தில் தாய் தந்தை பள்ளிக்கு வந்தாலே எனக்கெல்லாம் வயிற்றில் புளியைக் கரைக்கும் அவ்வளவு பயம் ஏன் என்றால் ரெண்டு தரப்பும் சிறிய தவறுக்கு அடி பிரிச்சிருவார்கள் அதே நேரத்தில் எனக்கும் வரும் கோபத்தை மனதிற்குள்ளேயே வைக்கத்தான் முடியும் ஆனால் இன்றளவிலும் அவர்கள் மேல் மிகப் பெரிய அன்பும், மரியாதையும் வைத்துள்ளேன். ஆனால் அவர்கள் இந்த பூமிப பந்தில் கிடையாது என் மனதில் அழியாத கோலமாக இருக்கிறார்கள்   11:35:11 IST
Rate this:
0 members
0 members
11 members

மார்ச்
17
2023
அரசியல் மகனுக்காக கட்சியை அழிக்கிறார் ஸ்டாலின் பொள்ளாச்சி ஜெயராமன் சாடல்
பொள்ளாச்சியை கெடுக்க நீங்களும் உங்க பிள்ளையாண்டானும் போதும் ஜெயராம்   11:18:47 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
21
2023
Rate this:
2 members
0 members
1 members

மார்ச்
15
2023
தமிழகம் மக்கள் கொண்டாடும் தலைவராக முடியாது!
முதலில் நீங்கள் கொஞ்சம் ......பழகுங்கள் பிறகு மற்றவரை குறை சொல்லலாம்   15:56:45 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
10
2023
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
ஒரு தாயின் அரவணைப்பில் வளராததே இவரின் குணாதிசய மாற்றம் அதாவது இவரோட தாய் உயிருடன் இருந்தால் இவருக்கு கணவனை பிரியும் நிலை வந்திருக்காது பாவம் அவரின் அறியாமையை மன்னித்து விடலாம் அவர் மீண்டும் கணவர் குடும்ப்பதுடன் சேர்ந்து வாழ வாழ்த்துகிறேன்   14:15:54 IST
Rate this:
1 members
0 members
8 members

மார்ச்
12
2023
அரசியல் பா.ஜ.,வையும், என்னையும் ஒழித்துக்கட்ட காங்கிரஸ்... கல்லறை தோண்டுகிறது! 
நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களை கல்லறைக்குள் அனுப்பியது   13:46:08 IST
Rate this:
15 members
0 members
8 members

மார்ச்
11
2023
பொது தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்
காற்று திசை மாறும் பொது மோடி அமித்ஷா கூட்டரை நோக்கி சி பி ஐ சம்மன் அனுப்பும் எல்லாம் அரசியல் சித்து விளையாட்டு யாரும் யோக்கியமில்லை என்றும் அப்போது தெரியும்   14:49:38 IST
Rate this:
4 members
0 members
0 members

மார்ச்
9
2023
அரசியல் பா.ஜ., ஆட்சியால் இந்தியா அடைந்த வளர்ச்சி இதுதான் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
மொத்தத்தில் இந்தியர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைகளை இழப்பதற்கு தற்போதைய அரசின் கொள்கை முடிவுகள்தான் காரணம்   13:40:17 IST
Rate this:
18 members
0 members
2 members

மார்ச்
9
2023
அரசியல் ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி அ.தி.மு.க.,வில் இன்று விசாரணை
அதிமுக என்ற கட்சி நாளொரு மேனியும் பொழுதோரு வண்ணமும் கரைந்து கொண்டுள்ளது. எடப்பாடி இந்த கட்சியை காலியான பெருங்காய டப்பா நிலைக்கு வந்தாலும் திருந்தப்ப போவதில்லை.   13:33:00 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
9
2023
தமிழகம் வேகமெடுக்கிறது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு!
திட்டமிட்ட தவறுதலாக பதியப்பட்ட எப் ஐ ஆர் மற்றும் முந்தய பழனியின் அரசு தவறுதலாக வழி நடத்தியதுதான் இதுவரையில் வழக்கை தாமதப் படுத்துகிறது   09:46:40 IST
Rate this:
2 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X