raja : கருத்துக்கள் ( 1162 )
raja
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
1
2020
பொது தந்தை, மகன் மரண வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது
ஸ்ரீதர் குற்றவாளிகள் வரிசையில் சேர்க்கப்படவில்லை. ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் இதில் சேர்க்கப்படாதது இது ஒரு கண் துடைப்பு நாடகம் எனவே தோன்றுகிறது   11:40:59 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
24
2020
விவசாய மலர் முதுகலை பட்டதாரி ஆசிரியை சாதனை - ஒரே இடத்தில் உளுந்து, வெண்டை, தக்கைப்பூண்டு சாகுபடி
இவர் விவசாயம் செய்வது பாராட்டுக்கு உரியது. ஆனால் இவர் ஆசிரியை பதவியை ஏன் பிறருக்கு கொடுக்க கூடாது. யாரவது ஒரு ஏழை பெண்ணுக்கு இந்த ஆசிரியை வேலை கொடுக்க படலாம். இவரால் ஆசிரியை பணி ஒன்றும் கவனத்துடன் செய்ய முடியாது. எனவே அதை இவர் முதலில் துறக்க வேண்டும்.   00:36:21 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
26
2020
பொது போலீசாரின் வீடுகளுக்கு பால் கிடையாது பால் முகவர்கள் சங்கம் அதிரடி
இந்த சம்பவத்தில் அதிகார வர்க்கத்தினர் கூட்டு கொலை செய்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது. இவர்கள் அதிகார மமதை அடங்க ஒட்டுமொத்த மக்களும் எதிர்த்தால் ஒழிய மக்கள் வெளியில் நடக்க முடியாது   00:21:52 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜூன்
26
2020
பொது போலீசாரின் வீடுகளுக்கு பால் கிடையாது பால் முகவர்கள் சங்கம் அதிரடி
சாதாரண மக்களை அடிப்பதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம். இவர்கள் தெருவில் யூனிபார்ம் போட்டு கொண்டு கையூட்டு பெறுவதை பார்க்காத மக்கள் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை. இந்த சொல்லநிலையிலாவது இந்த மாதிரி காவல் துறையினர் ஒதுக்கப்படும் சொல்லலில் அவர்கள் தானும் மனிதன் தான் என்ற மன நிலைக்கு வர வேண்டும்   23:51:02 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
26
2020
பொது போலீசாரின் வீடுகளுக்கு பால் கிடையாது பால் முகவர்கள் சங்கம் அதிரடி
போலீஸோடு கைகோர்த்து இரண்டுபேர் மரணத்துக்கு துணைபோன டாக்டருக்கு தண்டனை வழங்குது யார், எப்போது   23:24:56 IST
Rate this:
4 members
0 members
1 members

ஜூன்
25
2020
பொது விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு இஸ்ரோசிவன் வரவேற்பு
செம ஜால்றா அடுத்த குடியரசு தலைவர் ரெடி   22:43:11 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
26
2020
பொது போலீசாரின் வீடுகளுக்கு பால் கிடையாது பால் முகவர்கள் சங்கம் அதிரடி
அருமையான முடிவு.... போலீஸ் துறையில் இருபத்தைந்து முதல் முப்பத்தைந்து சதவீதம் வரை நல்லவர்கள் உள்ளனர். ஆனால் பெரும்பான்மையினர் தொழிலை பயன்படுத்தி கொள்ளை அடிக்கவும், மிரட்டவும் அதிகார துஸ்பிரயகம் செய்யவும் சீய்க்கின்றனர். எனவே இதுபோல் அமைதியான முறையில் இவர்கள் பாதிக்கும் படி நடந்தால் தான் இவர்களுக்கு மக்களுக்கு பணிபுரியவே நாம் இருக்கிறோம் என தெரிய வரும். எந்த ஒரு தண்டனையும் இல்லாமல் இவர்களை போல் செய்வதை நியாயப்படுத்த சிலர் முயற்சிப்பது. அவர்களின் சகிப்பு தன்மை என கூறுவதை விட இதுபோல் அவர்கள் பாதிக்க படும் பொது தான் அவர்களுக்கு இந்த அதிகார கும்பலின் அட்டூழியம் தெரியும். இதில் வேடிக்கை என்னவென்றால் மருத்துவர்கள் இதுபோல் செய்தால் என என்னவோ மருத்துவர்கள் புனிதர்கள் போல சித்தரிக்கிறார்கள். இதே வழக்கில் அந்த மருத்துவர் ஒழுங்காக இருந்திருந்தால் இது போல் சாத்தான்குளத்தில் தொடர் கொலைகள் விசாரணை என்ற பெயரில் நடந்திருக்குமா. இங்கு எந்த துறையும்ந சரியில்லை. இந்த வழக்கிலாவது மக்கள் காவல் துறையை எச்சரிக்கும் வகையில் நடந்தால் தான் அவர்களும் மனிதர்களை தங்களை நினைப்பர். அல்லது வேற்று கிரக வாசிகள் போல கொள்ளை அடிக்க வந்தவர் போல நடந்து கொள்கின்றனர். மருத்துவர்களும் தங்கள் கடைமையை செய்வதில்லை. நீதிமன்றக்கள் தொடக்கம் நல்லாத்தான் இருக்கு முடிவுஇ அனைவர்க்கும் தெரிந்ததே மக்கள் ஒற்றுமைடோடு அதிகார வர்க்கத்தை எதிர் கொள்ள வேண்டும்   22:37:14 IST
Rate this:
3 members
0 members
4 members

ஜூன்
25
2020
உலகம் 2036 வரை புடின் அதிபர் அரசியல் சாசன திருத்த ஓட்டெடுப்பு தொடங்கியது!
உலகமே இன்று சர்வாதிகாரிகள் கைகளில்   23:02:13 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
24
2020
அரசியல் அரசியலை விட்டு விலக தயார்ஸ்டாலினுக்கு ஜெயகுமார் சவால்
சாதாரண தெர்மல் ஸ்கேனர் விலை கூட தெரியாமல் தினமும் அறிக்கை கொடுக்கும் ஸ்டாலின் தானாகவே நாறி வருகிறார். அடக்கம் அமரரும் உய்க்கும் ....... என்ற வள்ளுவர் வார்த்தைக்கு ஏற்ப இல்லை எனில் வரும் தேர்தலில் திமுக சிதறுவதை தவிர்க்க முடியாது   14:04:19 IST
Rate this:
3 members
0 members
6 members

ஜூன்
25
2020
அரசியல் கொடுமைப்படுத்திய காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு
பாஜகவுடன் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கவில்லை. அப்போ எங்கே போனீர்கள். முரசொலி மாறன் மருத்துவமனை செலவு செய்தது யார் அப்போது இந்த செம்புகள் திமுக கொள்ளை அடிக்கிறது என theriyaathaa   14:00:05 IST
Rate this:
3 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X