கலியுக கண்ணன் : கருத்துக்கள் ( 368 )
கலியுக கண்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
15
2019
பொது பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் சாமி தரிசனம்
இந்த கோயிலை நிர்வகிக்கும் ராஜா குடும்பத்தினர் நாங்கள் பத்மநாபனின் அடிமைகள் தாசர்கள் என்று கூறியவர்கள் . இன்று வரை உள்ளே சென்ரூ வெளியே வரும்போது கைகளை உதறி சாமியிடம் காட்டி மண்ணும் கைகளில் ஒட்டவில்லை என்று கூறிவிட்டு வெளியேறுகிறார்கள் . இதுதான் உண்மையான பக்தி   00:43:55 IST
Rate this:
6 members
0 members
14 members

ஜனவரி
15
2019
சம்பவம் 16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள்
இவர்கள் மருத்தவமனையில் எந்த விஷ ஊசி போட்டு அப்பாவிகளை கொல்வார்களோ ? நாத்திக சித்தாந்தத்தில் வளர்ந்து சேவை செய்ய புறப்பட்ட கொடுமைக்காரிகள் . எங்கே செல்கிறது இந்த நாடு ??   00:39:57 IST
Rate this:
3 members
1 members
11 members

ஜனவரி
15
2019
அரசியல் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல் அவமானத்திற்குரியது பிரதமர் மோடி
என்னை போன்ற வர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் இல்லை . மாறாக நாட்டுப் பற்றினாள் உந்தப்பட்டு இந்த நாடு ஜாதி மத இந வெறியால் சின்ன பின்ன மாகக்கூடாது என்று நினைப்பவர்கள் . இந்த நாட்டின் அங்கமாக ஒரு காலத்தில் இருஙக ஆப்கானிஸ்தான் (காந்தார நாடு மஹாபாரத காலத்தில் ) பாகிஸ்தான் , பங்களாதேஷை நினைத்தால் என் கவலை புரியும்   00:23:41 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜனவரி
15
2019
அரசியல் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல் அவமானத்திற்குரியது பிரதமர் மோடி
ஹிந்து மதத்தில் நம்பிக்கையில்லாத கம்யூனிஸ்ட் கொள்ளையர்கள் முதலில் கோயில் நிர்வாகத்திலிருந்து விலகட்டும் . கோடானு கோடி அய்யப்ப பக்தர்கள் உண்டியலில் இடும் காசில் பிழைத்து அய்யப்ப பக்தர்களுக்கு விரோதமாக நடக்கும் பினராயி கோயில் நிர்வாகத்திலிருந்து விலகட்டும் . ஹிந்து மதத்தில் நம்பிக்கையில்லாதஸ்வர்கள் வெட்கம் சூடு சோரநாள் மனம் ஈனம் ரோஷம் இருந்தால் கோயில் பணிகளிலிருந்து விலகட்டும்   00:01:45 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
15
2019
அரசியல் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல் அவமானத்திற்குரியது பிரதமர் மோடி
800 ஆண்டுகளாக படிப்பறிவில்லாத இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் இந்த நாட்டின் கலாச்சாரத்தையும் இந்த நாட்டின் பல கோயில்களையும் இந்த நாட்டின் பொக்கிஷமான கிரந்தங்களையும் பல்கலை கழகங்களையும் அழித்தார்கள்.பிறகு இங்கே வியாபாரம் செய்ய வந்த கிறிஸ்தவர்கள் இந்த நாட்டில் ஜாதி மத வெறியை ஊட்டி இந்த நாட்டின் குருகுலலங்களை தகர்த்து இந்து தர்மத்தை அழிக்க பார்த்தார்கள் .கிறிஸ்தவ மதத்தை பரப்பினார்கள்..உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் கிறிஸ்தவ நாடாக இல்லை என்றால் முஸ்லிம் நாடாக ஆகிவிட்டது.இந்த இரு மதத்தவரும் இந்து மதத்தை அழிக்க முடியவில்லை ...ஏனென்றால் அதில் உண்மை உள்ளது உண்மையை எக்காலத்திலும் அழிக்க முடியாது .400 வருடங்களுக்கு முன்பு வரை உலகம் தட்டை என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் .இந்த கிறிஸ்தவர்கள். கலிலியோ உலகம் உருண்டை என்று கூறியதற்காக 400 வருடங்கள் முன்பு வாட்டிகன் கொடுமைப் படுத்திக் கொன்றது. சுதந்திரம் அடைந்த பிறகு கம்யூனிஸ்டுகள் இந்த நாட்டின் வரலாற்றை பள்ளிகளில் இருந்து நீக்கினார்கள். கலிலியோ தான் உலகம் உருண்டை என்று கண்டுபிடித்தார் என்று நம்முடைய பாடப்புத்தகங்களில் படிக்கிறோம் .ஆனால் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராமர் ஜாதகத்தை நம்முடைய இந்தியப் பஞ்சாங்க கணக்குப்படி கொடுத்தவர்கள் இந்தியர்கள். யாராவது ஜாதகத்தைப் பற்றியோ வான சாஸ்திரத்தைப் பற்றி பேசினால் உடனே அது அறிவியல் இல்லை என்று கூறும் கேடுகெட்ட கம்யூனிஸ்டுகள் வான சாஸ்திரத்தைப் பற்றிய அறிவில்லாத படிப்பறிவில்லாத திருட்டுக் கூட்டம். இவர்கள் இந்தியாவின் உண்மையான வரலாற்றுக்கு பதிலாக கற்பனைகளை எழுதி வரலாற்றுப் புத்தகங்களில் புகுத்தினார்கள். .இந்தியாவில் பல பாகங்களில் உள்ளவர்கள் ஒரு ராஜராஜ சோழனைப் பற்றியோ ஒரு கிரிஷ்ணதேவராயரை பற்றியோ சிவாஜி மகாராஜ் பற்றியோ முழுமையாக அறியாமல் வளர்ந்தார்கள். இப்படி இருந்தும் உண்மையுள்ள மதமான இந்து மதத்தை கம்யூனிஸ்டுகளால் அழிக்கா முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் கடைசியாக உச்ச நீதிமன்ற ஆணை என்ற பெயரில் சபரி மலையின் மீது தாக்குதல் தொடுத்தார்கள். இந்த கேடுகெட்ட கம்யூனிஸ்டுகள் .இந்த நாட்டிலுள்ள மசூதிகளில் நடக்கும் அக்கிரமங்களை பற்றி பேசுவதில்லை. சர்ச்சுகளில் நடக்கும் பாலியல் பலாத்காரங்களை பற்றி பேசுவதில்லை. அப்படிப்பட்ட கேடுகெட்ட இந்து-விரோத சைனாவின் அடிமைகள் கம்யூனிஸ்டுகள்..   21:52:23 IST
Rate this:
7 members
0 members
13 members

ஜனவரி
15
2019
அரசியல் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல் அவமானத்திற்குரியது பிரதமர் மோடி
இந்தியாவில் மூன்றாயிரம் மசூதிகள் உள்ளன. பல மசூதிகள் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற பலகைகளை சுவற்றின் மீது வைத்துள்ளன. கேடுகெட்ட கம்யூனிஸ்டுகள் இதைக் கேட்காமல் முக்காடு போட்ட இஸ்லாமிய பெண்களை காசு கொடுப்பேன் என்று ஏமாற்றி நடுத்தெருவில் நிற்க வைத்து சபரிமலையில் சமத்துவத்தை நிலைநாட்டுவோம் என்று தம்பட்டம் அடிக்கிறார்கள்.இந்த கம்யூனிஸ்ட்டுகள் உச்ச நீதிமன்ற ஆணை என்று கூறுகிறார்கள். இதே கம்யூனிஸ்டுகள் முல்லைப் பெரியாறு உச்ச நீதிமன்ற ஆணையையும் சர்ச் ஆணையையும் இதுவரை அமல்படுத்தவில்லை உச்சநீதிமன்றம் பெண்களை அனுமதிக்க கூ றியதே தவிர பல்லாண்டுகளாக வந்த வழக்கத்தை மீற சொல்லவில்லை. இவர்களின் குருசுவாமி யார் இவர்கள் பக்தர்களா ?   21:31:25 IST
Rate this:
6 members
0 members
8 members

ஜனவரி
15
2019
பொது மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கலெக்டர் துவக்கி வைத்தார்
பெண்ணுரிமை வாதிகளே உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்று காளைகளை அடக்கி உலகப் புகழ் பெறுங்கள் .இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர் .   16:46:57 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜனவரி
15
2019
பொது மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கலெக்டர் துவக்கி வைத்தார்
அவனியாபுரம் காளைகளை அடக்கி ஆண்களுக்கு நிகராக சமத்துவத்தை நிலைநாட்ட அனைத்து பெண்ணுரிமை யாளர்களுக்கும் வேண்டுகோள் . பர்கா தத் , இந்திரா ஜை சிங் , மற்றும் பல ஆங்கில மீடியாக்களில் பணியாற்றுபவர்கள் முன்னுரிமை உண்டு குறிப்பிட்ட காளைகளை அடக்க விசேஷ ஒதுக்கீடு உண்டு . வருக. வருக .உங்கள் சமத்துவ உரிமையை நிலைநாட்ட . . நீதிமன்ற உத்தரவு தேவையில்லை .கள்ளப் பயணம் .தேவையில்லை . எந்த எதிர்ப்பும் இல்லை .இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர் . .   16:44:24 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
15
2019
பொது மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கலெக்டர் துவக்கி வைத்தார்
நாத்திக பினராயி விஜயனுக்கு வேண்டுகோள். பெண்களுக்கு சம உரிமையை நிலைநாட்ட இது ஒரு அரிய வாய்ப்பு .திருட்டுத்தனமாக கள்ளத்தனமாக நடுராத்திரியில் பெண்களை சபரிமலைக்கு கொண்டு செல்வது போல் செல்லத் தேவையில்லை சமத்துவத்தை நிலைநாட்ட தயாராக இருக்கும் பெண்களை பினராயி விஜயன் தலைமை தாங்கி அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம். உங்களுக்கு தேவையான ஆம்புலன்ஸ் மருத்துவ உதவி மற்றும் உணவு வசதிகளை ஐயப்ப பக்தர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆங்கில மீடியாக்களில் பத்திரிகைகளில் பணிசெய்து ஐயப்ப பக்தர்களை வசைபாடிய எல்லா பெண்களும் வரவேற்கப்படுகிறார்கள். வருக வருக.   16:12:13 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜனவரி
15
2019
பொது மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கலெக்டர் துவக்கி வைத்தார்
சபரிமலையில் பெண்ணுரிமையை நிலைநாட்ட போராடிய எல்லா பெண்களும் இந்த ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள் இவர்களுக்கு தேவையான மருந்து ஆம்புலன்ஸ் உணவு மற்ற எல்லா வசதிகளையும் ஐயப்ப பக்தர்கள் செய்துள்ளார்கள் வருக வருக உங்கள் உரிமையை நிலைநாட்ட..   16:03:32 IST
Rate this:
2 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X