திருட்டு தி மு க என்று சொல்ல வேண்டியவர்களை விட்டு விட்டு, யாரை பற்றி பேசுவது என்று தெரியாமல் உளறி கொட்டி வம்பை விலைக்கு வாங்காதே ... ...வாழ்க வளர்க ...
22-நவ-2020 16:28:18 IST
காலம் காலமாக எதிர் எதிர் மதத்தை சார்ந்தவர்கள் காதலித்து கல்யாணம் செய்வது இப்போது மாத்திரம் அல்ல எப்போதும் உள்ளதுதான். இந்த பி ஜே பி காரனுக்கு தெரியாதா ... இவன் என்ன சட்டம் கொண்டு வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது . பொழப்ப பாக்க சொல்லு இல்லைனா வெறுமனே இருக்க சொல்லு .. அதுதான் நல்லது ... மதமாற்றம் செய்து கல்யாணம் செய்தவர்கள் குழந்தை பெற்று அவர்களை வளர்த்து படிக்க வைத்து நல்ல கல்யாணம் செய்து வைக்காமல் இருக்கிறார்களா . நாட்டை கெடுக்க பார்க்கிறான் இந்த கேடு கெட்டவன் ...
05-நவ-2020 15:31:07 IST
திருமாவை பேச இவளுக்கு என்ன அருகதை ... அந்த அளவுக்கு அறிவுள்ளவளா ... இவளை எல்லாம் பேச விட்டது பெரும் தப்பு ... இதற்கும் எச் ராஜா சப்பை கட்டுவானே ...பார்ப்போம் பொறுத்திருப்போம் ... கண்கள் பார்க்கத்தானே போகிறது ...
27-அக்-2020 10:41:19 IST
மருத்துவர் ப ரா ஜ கண்ணன் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் உண்மையிலே வரவேற்கப்பட வேண்டியதுதான் ஆனால் இன்று அப்படி செய்ய முடியுமா செய்யத்தான் தோன்றுமா இன்றைய இளைஞர் சொந்த தாய் தகப்பன் பேச்சையே கேட்க மறுக்கிறான். மருத்துவருடைய ஆதங்கம் புரிகிறது. தமிழில் பேசுபவனை ஏளனம் செய்யும் தமிழ் நாடாக போய் விட்டது நான் தமிழை தமிழாக பேசுபவனிடம் தமிழில் தான் பேசுவேன் பேசுகிறேன். தமிழை வளர்க்க பிரச்சார தமிழ் பீரங்கிகள் வந்தால் ஒழிய தமிழ் வளராது. கிராம மக்கள் கூட பிள்ளையை ஆங்கிலம் படிக்கத்தான் விரும்புகிறார்கள் தவிர தமிழை புறக்கணிக்கிறார்கள் என்பதுதான் எனக்கு தெரிந்த வரை நான் அறிந்த ஒன்று. மருத்துவரின் ஆலோசனை மிக அருமை . வாழ்த்துகிறேன் .. வரவேற்கிறேன்
26-அக்-2020 11:19:21 IST
இஸ்லாமியர்கள் விட்டு கொடுத்து தீர்ப்பும் இந்துக்களுக்கு சாதகமாக வந்து அவர்களும் கோயில் கட்ட ஆரம்பித்த பிறகும் நீதிமன்றம் கொடுத்த சாதக தீர்ப்பு தேவை தானா எனும்போது வேடிக்கை ஆக இருக்குது ...அதிலும் 32 பேரும் விடுதலை என்று அறிவித்த நீதியரசர்கள் இதை செய்யாமல் வேறு எதைத்தான் செய்வார்கள் .. அவர்களின் திறமையே திறமை, இதுவொன்றும் எதிர் பார்க்காதது இல்லை.. இனி முஸ்லிம்ஸ் வாயை பொத்திக்கொண்டுதான் இருக்க வேண்டும்... நாடு அந்த வகையில் போய் கொண்டு இருக்கிறது ... வாழ்க ஹிந்துஸ்தான் வளர்க மக்களின் போக்கு
30-செப்-2020 14:15:54 IST
இந்தியா வல்லரசாகும் என்று சொன்ன முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா அவர்களின் எண்ணத்தை கெடுத்து விடாதே ... பார் புகழ இந்தியா வளம் பெற வேண்டும் .....
26-செப்-2020 17:26:07 IST
யார்யா இந்த அண்ணாமலை... ஒரு போலீஸ்காரன் தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியா ... நினைத்தாலே சிரிப்பு வருது ... பி ஜே பி க்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைக்கிறேன் ... போலீஸ் துறையில் கடமையை செய்ய முடியாதவன் பணம் சம்பாதிக்க வழியில்லாமல்... கட்சியில் வந்து குப்பை ஆக்கவும் பணம் சம்பாதிக்கவும் வழி கற்று கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும்... அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வான்... பிஜேபி யில் என்ன நடக்கிறது என்றால் திருடர் கூட்டம் ஒன்று சேருகிறது... தமிழ் நாட்டில் கோலோச்சி விடலாம் என்று மனக்கணக்கு போடுகிறது... வரும் தேர்தல் அவர்களுக்கு பாடம் புகட்டும்
22-செப்-2020 11:24:26 IST
முதல்ல இந்த அண்ணாமலை அரசியலுக்கு போனதே தப்பு.. அதிலும் ஸ்டாலினை குறை சொல்வது என்பது அதை விட மகா தப்பு ... என்னமோ பெரிய அரசியல்வாதி ஆயிட்டதா நினைப்பு போல ... முதல்ல அரசியல்ல வளரட்டும் .. அப்புறம் பேசட்டும் ... அரசியல் சாக்கடை என்பது நிரூபணமாகிறது ... யார் யார் எல்லாமோ பேச வந்துட்டான் ... இனிமே ஒன்றும் ஆக போவதில்லை ... இந்தியாவின் நிலைமை அதுதான் ... என்னோட கவலை எல்லாம் என்ன ஆகுமோ என்பதுதான் ... வாழ்க இந்தியா .. வளர்க தமிழ் நாடு
14-செப்-2020 11:54:13 IST
இந்தி படித்தால் என்ன படிக்காமல் போனால் என்ன ... இந்தியை வைத்துதான் நீ இந்தியன் என்ற உரிமை உள்ளது என்றால் இந்த பிஜேபி உனக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் வரை நீ தமிழன் என்பதை உணர்ந்து நடக்க மாட்டாய் . இப்படித்தான் எல்லோரையும் வம்புக்கு இழுத்துக்கொண்டு உன் பிழைப்பை நடத்துவாய் உனக்கு காலம்தான் பதில் சொல்லும் ...
12-செப்-2020 13:04:22 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.