Muthukrishnan,Ram : கருத்துக்கள் ( 463 )
Muthukrishnan,Ram
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
17
2020
உலகம் பஹ்ரைனில் விநாயகர் சிலைகளை உடைத்த பெண் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு
அந்த பெண்ணை முதலில் ஒரு நல்ல மெண்டல் ஆஸ்பத்திரியில் வைத்து ட்ரீட்மெண்ட் எடுத்து அதன் பின் நல்ல தண்டனையாக கொடுக்க வேண்டும். அவள் அந்த நாட்டுக்கு சொந்தக்காரி அல்ல என்று நினைக்கிறேன். பிழைக்க வந்த வந்தேரியாகத்தான் இருக்க வேண்டும்.   11:30:13 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
20
2020
உலகம் இந்தியாவுடனான போர் அணு சக்தி போராக இருக்கும் பாக்.,கொக்கரிப்பு
இந்தியாவில் சில பகுதிகளை தாக்க பிளான் போட்டு வைத்திருப்பதாக சொல்லும் மூடனே நாங்கள் ஒரு பொருளை ஆக்கம் செய்வதற்கு தான் பிளான், யோசனை எல்லாம் நாங்கள் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டும், ஆனால் ஒன்று பாக்கிஸ்தான் மீண்டும் இந்துஸ்தான் ஆகா மாரி இந்திய நிலப்பரப்பு விரிவடையும். ஒரு பழமொழி உண்டு. யானை சாவதற்கு ஆறு மாதம் முன்பே தன் தலையில் தானே மன்னை வாரி போட்டுக்கொள்ளுமாம். அந்த நிலையில் தான் பாக் உள்ளது.   10:50:18 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
17
2020
அரசியல் கனிமொழியால் எம்.பி.,க்களுக்கு வந்த சிக்கல்
ஒரு மொழியை விரோதி போல அன்று எதிர்த்தோம் இன்று அந்த மொழி தெரியாததால் ஏற்பட்ட இந்த அவமானம் இனியும் நடக்காமல் இருக்க இந்தியர் அனைவரும் இந்தி கற்போம். நான்கு மொழி கற்ற மனிதன் நான்கு மனிதனுக்கு சமமாகிறான். நம்மை ஒருவன் தவறாக திட்டினாலும் அதை எப்படி தெரிந்துகொள்ள முடியும். அம்மையார் ஜெயலலிதா அவர்களிடம் பேச எந்த மொழி பெயர்ப்பாளர்களும் தேவையில்லை. காரணம் அவர் பன் மொழி திறமை கொண்டவர் முயன்றால் முடியாதது ஒன்று உண்டா? முயற்சிப்போம் வெற்றிகொள்வோம்.   09:31:10 IST
Rate this:
4 members
0 members
7 members

ஆகஸ்ட்
14
2020
சம்பவம் கணவனை கொல்ல முயன்ற மனைவி உட்பட மூவர் கைது
இப்படிப்பட்ட பெண்களை சாகும்வரை ஆண் வாடையே இல்லாமல் கடுங்காவல் ஜெயிலில் அடைக்க வேண்டும்.   08:54:03 IST
Rate this:
1 members
0 members
44 members

ஆகஸ்ட்
15
2020
அரசியல் சீனாவை எதிர்கொள்ள மோடி அரசு அஞ்சுகிறது ராகுல் டுவிட்
தம்பி ராகுலு காங்கிரஸ் ஆளும்போது நாட்ல குற்றமே நடக்காத மாதிரி பேசுரீய. இலங்கை தமிழர்களை கொல்ல பீரங்கி ஆயுதங்கள் இரயில் மூலம் போய் பின்னர் கப்பலில் இலங்கைக்கு ஏற்றி விட்டது யாருடைய ஆட்சியில் கேக்கரவன் மாக்கானாய் இருந்தால் மணிலா கொள்ளையில் மாங்காய் காய்க்கும். அப்படித்தானே.   08:28:31 IST
Rate this:
0 members
0 members
28 members

ஆகஸ்ட்
15
2020
உலகம் நாகா பிரிவினைவாத அமைப்பு தலைவரின் சர்ச்சை பேச்சு
பிரிவினை கொரோனா வைரஸ்சின் அப்பா அப்படியானால் எப்படி கையாள வேண்டுமோ அப்படி கையாள வேண்டும்.   08:22:10 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூலை
27
2020
பொது மேலும் 47 சீன ஆப்களுக்கு தடை
சபாஷ் செத்தாண்டா ஸீனாக்காரன். இனி இந்தியன் கிட்ட வாலாட்டுவே? இப்படி ஒவொரு இஞ்சா வாலய் வெட்டிகிட்டே வந்தா சரியாகிவிடும். சாணக்கியன் இடம் மோதினால் இப்படி தான் ஆகும் என்பதை இப்போது உலகம் பார்க்கிறது.   08:55:03 IST
Rate this:
3 members
0 members
4 members

ஜூலை
25
2020
Rate this:
1 members
1 members
7 members

ஜூலை
27
2020
அரசியல் சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு பணி
இளகிய மனம் கொண்ட இ.பி.எஸ். அவர்களுக்கும், பரந்த மனம் கொண்ட ஓ.பி.எஸ். அவர்களுக்கும் நன்றிகள் பல. ஆனால் கொலை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? எத்தனை ஆண்டுகள் கழித்து?   08:30:10 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
23
2020
அரசியல் ராஜஸ்தான் 35 ஆண்டு அரசியல் வழக்கு 11 போலீசாருக்கு ஆயுள்
அனுபவிக்க வேண்டிய எல்லாவற்றையும் அனுபவித்தாகி விட்டது. 70 வயதுக்கு மேல் தேவை மூன்று வேலை உணவு மருத்துவம் இவை வீட்டிலும் கிடைக்கும், ஜெயிலில் கூட கிடைக்கும். தண்டனை கொடுத்தென்ன பயன் ? இதற்கு பெயரா நீதி, இதற்கு பெயரா சட்டம், இதற்கு பெயரா தண்டனை, இதற்கு பெயர்தானா மக்கள் ஆட்சி ??? எந்த தவறு செய்தாலும் அதிக பட்சம் மூன்று மாதத்துக்குள் தகுந்த தண்டனை கிடைக்குமாயின் தவறு செய்பவர்கள் சிந்தித்து செயலாற்றுவார்கள்.   10:37:13 IST
Rate this:
0 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X