Vyjayanthy. S : கருத்துக்கள் ( 48 )
Vyjayanthy. S
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
13
2021
சினிமா நானே வருவேன் - விலகிய ஒளிப்பதிவாளர்...
தனுஷுக்கு அவரை பிடிக்கவில்லை, அதனால் தான் அவர் விலகினார் என்று சமூக வலை தல செய்தி.   12:24:29 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
5
2021
பொது இறை வணக்க கூட்டத்திற்கு தடை விதிப்பது சரியல்ல!
கோவில் மற்றும் பள்ளியில் கூட்டமாக நின்று இறை வணக்கம் வழிபாட்டில் தான் கொரோன பரவல் அதிகரிக்கும். டாஸ்மாக் மற்றும் கட்சி கூட்டத்தில் நின்றா கொரோன வராது. பகுத்தறிவு அன்னான் கண்டுபிடுப்பு.   12:27:09 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
29
2021
அரசியல் மழைநீரில் ஷூ நனையாமல் சேரிலிருந்து காருக்கு தாவிய திருமாவளவன்
இதுவே அ.தி. மு.க. அல்லது ப. ஜெ. பி. கட்சிகாரர்கள் செய்து இருந்தால் இந்த நேரம் தமிழ் நாடே ரெண்டா போகியிருக்கும். டிவி , முழுக்க breaking news மற்றும் விவாதம், கண்டனம்,. சமூக நீதி, பகுத்தறிவு படம் எடுப்பார்கள். இப்போ கப் சிப்.   12:27:00 IST
Rate this:
3 members
0 members
44 members

நவம்பர்
16
2021
சினிமா சாதி முத்திரையை தவிர்க்கும் முன்னணி நடிகர்கள்...
கமல், விரைவில் பா. ரஞ்சித் படத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. அந்த இயக்குனர் சார்த்த சமூகத்து அவரை நல்லவராக, வல்லவராகவும் காட்ட ஒரு படம், அரசியல் விளம்பரம். சொந்த செலவில்.   12:33:15 IST
Rate this:
1 members
0 members
14 members

நவம்பர்
12
2021
முக்கிய செய்திகள் அஸ்தினாபுரம் பாதிப்புக்கு ஏரி மாயமானதே காரணம் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
40 வருடமாய் நாங்கள் எங்கு தன உள்ளோம். a d m k ஆட்சியில் ஏறி ஆக்ரமிப்பு அகற்ற அப்போதைய அமைச்சர் வளர்மதி மற்றும் அரசு அதிகாரிகள் வந்த போது தி. மு. க மிக பெரிய வன்முறை செய்து அவர்களை விரட்டி, அடித்து உதைத்தனர். அரசு அதிகாரிகள் பலருக்கு காயம். அதற்கு பிறகு யாரும் வரவே இல்லை.   13:05:12 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
11
2021
சினிமா அந்தோணிசாமியை குருமூர்த்தியாக மாற்றியது ஏன்? - ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யாவுக்கு அன்புமணி கேள்வி...
சூர்யா கண்டிப்பாக விளக்கம் தர மாட்டார். முதல்வர், மற்றும் ஜாதி கட்சி ஆதரவு அவருக்கு உள்ளது. ஜாதி கட்சி இயக்குனர் தான் படத்தின் தலைப்பு கொடுத்தார் என்று சொல்லப்படும் போது அவர் எப்படி? சூர்யாவுக்கு இப்படி நாடாகும் என்று ஏற்கனவே தெரியாதா என்ன? தெரிந்து தான் எல்லாம் செய்கிறார்.   12:43:58 IST
Rate this:
5 members
0 members
20 members

ஜூலை
29
2021
சினிமா ஓடிடி-க்குப் போட்டியாக டிவியில் நேரடி ரிலீஸ் : திகைப்பில் தியேட்டர்காரர்கள்...
குடும்ப டிவி என்றால் படத்துக்குள் விளம்பரம்பா அல்லது விளம்பரத்துக்குள் படமா என்று தெரியாது. படம் முடிய 5 மணி நேரம் ஆகும்.   13:14:48 IST
Rate this:
0 members
1 members
30 members

ஜூலை
24
2021
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
19
2021
சினிமா ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு : இன்று விசாரணைக்கு வருகிறது...
Beast பட audio launch விழாவிலே நான் உங்களை (மத்திய அரசு) பாத்துக்கறேன். குப்பை படத்தை எப்படி சூப்பர்ஹிட் படமா மாத்தணும் என்று எனக்கு , தயாரிப்பாளருக்கும் தெரியும்.   12:53:04 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
30
2021
சினிமா நான் எனது தந்தையை நம்புகிறேன் - மதன் கார்கி...
தவறு செய்யவில்லை என்றல் உங்கள் தந்தை ஏன் சின்மயி மீது வழக்கு தொடரவில்லை ? இதனை செய்தால் உண்மை வெளிய வரும். நல்லது தானே..   12:43:38 IST
Rate this:
0 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X