gopal : கருத்துக்கள் ( 105 )
gopal
Advertisement
Advertisement
ஜனவரி
14
2019
பொது குஜராத்தில் இன்று முதல் புதிய இடஒதுக்கீட்டு சட்டம் அமல்
@makkal neethi : reservation மூலம் பல தலை முறை பயன் அடைந்து உள்ளனர் ஆனால் அவர்கள் தங்கள் சமூகத்தில் உள்ள ஏழைக்கு அவர்களின் சீட்டை விட்டு கொடுக்க தயாராக இல்லை ஆனால் வாய் கிழிய சமூக நீதி பேசுவார்கள் .. இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு உண்மையில் ஏழைகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் B B.C , O .C இல் ஏழை மக்களே இல்லையா என்ன ? அம்பேத்கர் அன்றே கூறியது ஒரு ஒரு 10 வருடம் ஒரு முறை Reservation இல் இருந்து முன்னேறிய சமூகத்தின் பெயர்களை நீக்கி இருக்க வேண்டும் ஆனால் ஓட்டிற்காக இந்த அரசியல் வாதிகள் செய்யமால் இருக்கின்றனர் ... உண்மையில் பொருளாதாரத்தின் அடிப்படையில் தான் reservation இருக்க வேண்டும் ..   18:31:05 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
5
2017
உலகம் பொய் தகவல் பரப்புவதாக இந்தியா மீது சீனா அபாண்டம்
உண்மை தான், அமைதி விலை மதிப்பற்றது   14:10:39 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
16
2017
உலகம் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இந்தியர்
உண்மை தான் .. இங்கே படித்து இங்கே வளர்ந்து தாய் நாட்டிற்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் பரவா இல்லை ஆனால் முதுகில் குத்த எப்படி மனம் வருகிறதோ :(   16:05:32 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
18
2017
அரசியல் உ.பி., முதல்வராக யோகி ஆதித்ய நாத் தேர்வுக்கு 10 காரணங்கள்
ஒவாய்சியும் மற்றும் UP இல் சில அமைச்சர்கள் மோடி தலையை எடுப்பவர்க்கு 10 லக்ஷம் என்று சொன்ன பொது எங்கே சென்றிர்கள் ராஜ் ?? அப்போஸ்த்து எல்லாம் மௌனம் சாதித்து விட்டு இப்போது இவருக்கு மட்டும் ஏன் வாய் திறந்தீரிகள் ??   21:37:10 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
12
2017
அரசியல் அடுத்த இலக்கு மேற்கு வங்கம் பா.ஜ., முடிவால் மம்தா கலக்கம்
அப்போ அவங்களும் அவங்க கட்சிக்காரர்களும் பங்கு பெற்ற ஊழல்கள் அவருடைய கிரீடத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் னு சொல்லுங்க   09:57:17 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

நவம்பர்
28
2016
பொது பணம் எடுக்கும் விதிமுறைகளை தளர்த்துகிறது ரிசர்வ் வங்கி
திறமை இருக்கும் நீங்க இங்க இருக்க வேண்டியது தானே, எதுக்கு துபாய் போறீங்க ???   13:24:54 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
10
2016
அரசியல் இந்திய பொருளாதாரம் வலுவடையும் நிதிஷ் குமார்
உங்களுடைய அறிவு மண்டையில் உள்ளதா இல்லை கொண்டையில் உள்ளதா ??? எல்ல சாமான்யற்கும் இதற்கான பலன் தெரிகிறது, ஆனால் நீங்கள் மட்டும் ஏன் ஒன்றும் புரியாதது போல் நடிக்கிறீரோ ??   14:59:14 IST
Rate this:
3 members
0 members
20 members
Share this Comment

நவம்பர்
1
2016
சிறப்பு பகுதிகள் வீரத்தாய் சம்பாவிற்கு ஒரு சல்யூட்...
தாஸ் அவர்களே, உங்களுக்கு மாத சம்பளம் உண்டு, உங்கள் உயிருக்கு பிரச்சனை உண்டா ?? துப்பாக்கி முனையில் எதிரிகளுக்கு முன் நிற்பது எவ்வளவு தைரியம் வேண்டும் தெரியுமா உங்களுக்கு ?? நமக்கெல்லாம் தூங்கி எழுந்தால் உயிரோடு இருப்போமா என்று தெரியாது. ஆனால் எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் அப்படி தான் , அவர்களால் நிம்மத்தியாக தூங்க முடியாது , சாப்பிட முடியாது , உடல் உபாதைகளை கழிக்க முடியாது .. உங்களுக்கு அப்படியா உள்ளது ??? சம்பளம் என்பது நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை, ராணுவ வீரர்களின் நிழலில் வாழ்ந்து கொண்டு அவர்களையே கேவலமாக பேசாதீர்கள் உங்களை எந்த கடவுளும் மன்னிக்க மாட்டான்..   16:21:44 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
1
2016
சிறப்பு பகுதிகள் வீரத்தாய் சம்பாவிற்கு ஒரு சல்யூட்...
அரசியல்வாதிகளும் ஊழல் பெருச்சாளிகளும் இந்த நாட்டை கூறு போடுகினறார். ஆனால் இவரை போன்ற ராணுவ வீரர்களோ இந்த நாட்டை தன் தாய் போல் பெரிதும் மதித்து நாட்டிற்காகவே உயிர்விடுகின்றனர்.. இறந்த ராணுவ வீரரின் குழந்தையின் கண்களை பார்க்க முடியவில்லை. நாளை அதன் தந்தை எங்கே என்று கேட்கும் பொழுது நாம் என்ன சொல்லி சமாதானம் சொல்ல போகின்றோம். உண்மையில் இந்த நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கு இந்த குடும்பத்திற்கு கடமை பட்டு உள்ளோம் ..   17:44:05 IST
Rate this:
0 members
0 members
28 members
Share this Comment

அக்டோபர்
31
2016
சம்பவம் என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை ம.பி. ஐ.ஜி.பேட்டி
இறந்தவர்கள் என்ன யோகியர்களா ??? குண்டு வெடிப்பில் சம்பந்த பட்ட தீவிரவாதிகள் தானே. ஏற்கனவே இவர்கள் ஜெயிலில் இருந்து தப்பியவர்கள் என்பதும் உலகறிந்த செய்தி.. தயவு செய்து இவர்களுக்கு பரிவு கொள்ளாதீர்கள்   12:17:32 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X