R Kumar : கருத்துக்கள் ( 56 )
R Kumar
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
28
2022
அரசியல் லோக்சபா தேர்தலில் பா.ஜ., மீது தி.மு.க., கவனம்
தமிழ்நாட்டில் பிஜேபி எங்கே இருக்கிறது என்று கேட்ட தி.மு.கவிநர் இன்று பிஜேபியை பார்த்து பயப்படும் அளவிற்கு பிஜேபி உயர்ந்து விட்டார்கள். மேலும் உயர வாழ்த்துக்கள்   11:33:58 IST
Rate this:
1 members
0 members
18 members

டிசம்பர்
29
2022
அரசியல்  லோக்சபா தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது பழனிசாமி
இப்படித்தான் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் கூறினார் ...   11:24:35 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
27
2022
அரசியல் பா.ஜ., உடன் கூட்டணி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எதிர்ப்பா?
பா.ஜ., உடன் கூட்டணி அமைக்கவில்லையெனில் அதிமுக காணாமல் போவது உறுதி, இதை பழனிசாமி அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.   14:14:11 IST
Rate this:
9 members
0 members
24 members

டிசம்பர்
24
2022
அரசியல் வக்கற்றவர்களாக வைத்திருப்பது பெருமையல்ல!
கல்வி , மருத்துவம் , சுகாதாரம் இத்தககைய வைகளுக்கு இலவசம் தேவை . இதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்   09:34:26 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
16
2022
அரசியல் தனித்துப் போட்டி என்ற விபரீதத்தில் இறங்க வேண்டாம்!
இன்றைய சூழ்நிலையில் கூட்டணி ஒன்றே சாத்தியம், தனியாக நின்று தோல்வியை தழுவுவதை விட குறைந்த தொகுதிகளில் நின்று வெற்றிபெறுவதே பிஜேபிக்கு நல்லது. பிஜேபி தனித்து தேர்தலை சந்தித்தால் தி மு க அதிக இடங்களில் வெற்றிபெறுவது உறுதி. பிஜேபி மற்றும் அ தி மு க.டெபாசிட் இழப்பது நிச்சயம் .   09:04:04 IST
Rate this:
3 members
0 members
8 members

டிசம்பர்
13
2022
அரசியல் தி.மு.க., கூட்டணியில் சேர பா.ம.க., ரகசிய தூது!
எந்த கட்சியில் பெட்டி அதிக எடையோடு கொடுக்கப்படுகிறதொ பா.மா.க. அங்குபோவது இயற்கையே ... இப்படித்தான் மாறி மாறி மாறி மாறி இதனை காலமாக பா.மா.க. கூட்டணிவைத்துள்ளது   15:09:23 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
14
2022
தமிழகம் பேரறிவாளன் நிகழ்ச்சி ரத்து செய்தது கல்லுாரி
ஏவ்வளவு பெரிய தியாகத்தை செய்த இந்த தியாகியின் நிகழ்ச்சி ரத்தானது பெரும் துயரமே ..   15:03:29 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
12
2022
அரசியல் உதயநிதிக்கு இலாகா ஒதுக்குவதில் குழப்பம்!
வாரிசு என்ற ஒரு தகுதி உள்ளதே இது போதாதா இவர் அமைச்சராவதற்கு .   15:54:44 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
13
2022
அரசியல் குஜராத் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா? மூத்த அமைச்சர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
அதற்க்கு வாய்ப்பே இல்லை ஏனெனில் நாங்கள்தான் இலவசத்திற்கு அடிமையாகிவிட்டோமே.   15:49:40 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
12
2022
அரசியல்  அ.தி.மு.க.,வுடன் கூட்டு வைத்தால் மட்டுமே பா.ஜ., வெற்றி பெறும் செல்லூர் ராஜு
இதில் பிஜேபி வெற்றிபெறுவதை பற்றி ஏன் கவலை .   15:46:07 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X